Added Date: Feb 11, 2022
ஆண்: இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன (உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன ) ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்ன (உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன )
ஆண்: எரிந்து போன சாம்பலில் இருந்து எழுந்து பறக்கும் பெனிஸ் போல மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன நான் வாழ்ந்தால் உனக்கென்ன
ஆண்: உனக்கென்ன ஆஆ உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன ஆஆ உனக்கென்ன உனக்கென்ன
ஆண்: உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன தம்பி உனக்கென்ன
ஆண்: இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன ஆஹா
குழு: ...........
ஆண்: ஏற்றி விடவும் தந்தையும் இல்லை ஏந்தி கொள்ள தாய் மடி இல்லை என்னை நானே சிகரத்தில் வைத்தேன் அதனால் உனக்கென்ன
குழு: தத் தர ரா ரா தாரா ரா ரா தா
ஆண்: தாயின் கருவில் வளரும் குழந்தை ஏழாம் மாதம் இதயம் துடிக்கும் ஐந்தே மாதத்தில் இதயம் துடிப்பேன் அதனால் உனக்கென்ன
ஆண்: இவன் கொண்ட நெருப்போ குறையவில்லை நெருப்பென்றும் தலை கீழாய் எரிவதில்லை
ஆண்: மலைகளின் தலையோ குனிவதில்லை மனம் உள்ள மனிதன் அழிவதில்லை
ஆண்: நீ என்ன உருகும் பனிமலை நான் தானே எரிமலை எரிமலை

ஆண்: இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன (உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன )
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: ஹிட்லராக வாழ்வது கொடிது புத்தனாக வாழ்வதும் கடிது ஹிட்லர் புத்தன் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன
குழு: தத் தர ரா ரா தாரா ரா ரா தா
ஆண்: வெற்றி என்பது பட்டாம்பூச்சி மாற்றி மாற்றி மலர்களில் அமரும் உனக்கு மட்டும் நிரந்தரம் என்று நினைத்தால் சரியல்ல
ஆண்: எனக்கொரு நண்பன் என்று அமைவதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவும் இல்லை
ஆண்: எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு உனக்கொரு உனக்கொரு தகுதியில்லை

Male: Imayamalyil en kodi paranthaal Unakkenna .. (Unakkenna unakkenna unakkenna) Ezhu kadalum en peyar sonnal Unakkenna .. (Unakkenna unakkenna unakkenna)
Male: Erindhu pona saambalil irundhu Elundhu parakkum phenix pola Meendum meendum parappen Unakkenna .. Naan vaaznthaal unakkenna
Male: Unakkenna ..aaa. Unakkenna unakkenna Unakkenna ..aaa. Unakkenna unakkenna
Male: Unakkenna unakkenna Unakkenna unakkenna Unakkenna unakkenna thambhi Unakkenna..
Male: Imayamalyil en kodi paranthaal Unakkenna.ahaa..
Chorus: ............
Male: Yetri vidavum thandhaiyum illai Yenthi kolla thaai madi illai Ennai naanae sigarathil vaithen Adhanaal unakkenna
Chorus: Thath thara raa raa Thaara raa raa thaaa
Male: Thaayin karuvil valarum kuzhanthai Ezhaam maadham idhayam thudikkum Ainthae maadhathil idhayam thudippen Adhanaal unakkenna
Male: Ivan konda neruppo Kuraiyavillai Neruppendrum thalai keezhaai Erivadhillai
Male: Malaigalin thalaiyo Kunivadhillai Manam ulla manidhan Azhivadhillai
Male: Nee enna urugum panimalai Naan thaanae erimalai erimalai
Male: Unakkenna unakkenna Unakkenna unakkenna Unakkenna unakkenna thambhi Unakkenna..
Male: Imayamalyil en kodi paranthaal Unakkenna.. (Unakkenna unakkenna unakkenna)
Chorus: Hoo hoo hooo hoo hoo Hoo hoo hooo hoo hoo
Male: Hitleraaga vaazhvathu kodithu Buththanaaga vaazhvathum kadithu Hitler buththan iruvarumaai Naan irunthaal unakkenna
Chorus: Thath thara raa raa Thaara raa raa thaaa
Male: Vetri enbathu pattaampochchi Maatri maatri malargalil amarum Unakku mattum niranththaram Endru ninaiththaal sariyalla
Male: Enakkoru nanban endru Amaivatharkku Thanippatta thaguthigal Yethuvum illai
Male: Enakkoru ethiriyaai Iruppatharkku Unakkoru unakkoru Thaguthiyillai
Male: Nee enna urugum panimalai Naan thaanae erimalai erimalai
Male: Unakkenna unakkenna Unakkenna unakkenna Unakkenna unakkenna thambhi Unakkenna..
tamil karaoke songs with lyrics
kathai poma song lyrics
tamil hymns lyrics
tamil collection lyrics
maruvarthai pesathe song lyrics
kutty pattas tamil movie download
kinemaster lyrics download tamil
putham pudhu kaalai song lyrics in tamil
narumugaye song lyrics
aagasam song soorarai pottru download
thullatha manamum thullum padal
unna nenachu nenachu karaoke mp3 download
ennathuyire ennathuyire song lyrics
mulumathy lyrics
tamil tamil song lyrics
romantic songs lyrics in tamil
vinayagar songs lyrics
whatsapp status tamil lyrics
christian songs tamil lyrics free download
kannathil muthamittal song lyrics free download