Pethu Potta Annai Song Lyrics

Chinna Devan cover
Movie: Chinna Devan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: பெத்துப் போட்ட அன்னையும் உண்டு பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு இப்போது.... இன்னும் பல சொந்தமும் உண்டு கூட வர யாரிங்கு உண்டு அப்போது...

ஆண்: ஹோ மானிடா அழுவது ஏனடா வாடி நிக்காதே இது வாடிக்கைதானே ஆண்டவன் காட்டும் ஒரு வேடிக்கைதானே.

ஆண்: பெத்துப் போட்ட அன்னையும் உண்டு பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு இப்போது....

ஆண்: நாடகத்தில் எனக்கு வேஷங்களைக் கொடுத்து ஆடச் சொன்னான்டா ஆட்டி வைத்தான்டா

ஆண்: வந்து விட்ட பிறகு வாடி என்ன மனது நூலில் நின்றாடும் பொம்மை நானாகும்

ஆண்: உலகில் கிடையாது இறவாத ஜீவன் இருந்தால் அது இன்னும் பிறவாத ஜீவன்

ஆண்: மெய் என்று மேனிக்கும் பேர் வைத்தான்.. மெய்யும் பொய்யாக இந்த மெய்யும் பொய்யாக ஆண்டவன் இடம்தான் இது வாங்கிய கடன்தான்

ஆண்: நம்முடைய கணக்கு சாமி கையில் இருக்கு கண்ணே கண்ணம்மா பொன்னே பொன்னம்மா

ஆண்: வந்த வரை வரவு சென்ற வரை செலவு கண்ணே கண்ணம்மா பொன்னே பொன்னம்மா

ஆண்: இனி நான் அழுதாலும் சிரித்தாலும் ஒன்று எதையும் சமமாக நினைப்பேனே இன்று

ஆண்: தண்ணீரில் ஒட்டாத எண்ணெய் நான் கண்ணே கண்ணம்மா அடி கண்ணே கண்ணம்மா போதும் அம்மாடி இங்கு உறவு கொண்டாடி.

Male: Pethu potta annaiyum undu Peru solla pillaiyum undu ippodhu Innum pala sondhamum undu Kooda vara yaaringu undu appodhu

Male: Ho maanidaa adhuvadhu yenadaa Vaadi nikkaadhae idhu vaadikkai thaanae Aandavan kaattum oru vedikkai thaanae Pethu potta annaiyum undu Peru solla pillaiyum undu ippodhu

Male: Naadagathil enakku Veshangalai kodutthu Aada chonnaan daa Aatti vaithaan daa

Male: Vandhu vitta piragu Vaadi enna manadhu Noolil nindraadum Bommai naanaagum

Male: Ulagil kidaiyaadhu Iravaadha jeevan Irundhaal adhu innum Piravaadha jeevan Mei endru maenikkum Per vaithaan Meiyum poiyaaga Indha meiyum poiyaaga Aandavan idam thaan Idhu vaangiya kadan thaan

Male: Pethu potta annaiyum undu Peru solla pillaiyum undu ippodhu

Male: Nammudaiya kanakku Saami kaiyil irukku Kannae kannammaa Ponnae ponnammaa

Male: Vandha varai varavu Sendra varai selavu Kannae kannammaa Ponnae ponnammaa

Male: Ini naan azhudhaalum Sirithaalum ondru Edhaiyum samamaaga Ninaippenae indru Thanneeril ottaadha ennai naan Kannae kannammaa Adi kannae kannammaa Podhum ammaadi Ingu uravu kondaadi

Male: Pethu potta annaiyum undu Peru solla pillaiyum undu ippodhu Innum pala sondhamum undu Kooda vara yaaringu undu appodhu

Male: Ho maanidaa adhuvadhu yenadaa Vaadi nikkaadhae idhu vaadikkai thaanae Aandavan kaattum oru vedikkai thaanae Pethu potta annaiyum undu Peru solla pillaiyum undu ippodhu..

Other Songs From Chinna Devan (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics dhee

  • lollipop lollipop tamil song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil songs with english words

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • unnai ondru ketpen karaoke

  • tamil lyrics video download

  • chinna chinna aasai karaoke download

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • nanbiye song lyrics

  • tamil new songs lyrics in english

  • malto kithapuleh

  • shiva tandava stotram lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • morattu single song lyrics

  • cuckoo padal

  • tamil songs lyrics pdf file download

  • isha yoga songs lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil