Kothumani Muthumani Song Lyrics

Chinna Devan cover
Movie: Chinna Devan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Minmini

Added Date: Feb 11, 2022

பெண்: கொத்துமணி முத்துமணி தொட்ட உடன் கொட்டும்மணி முத்தம் இடும் காதல்மணி நானே

பெண்: உன் மேலே தவழும் உன் தோளில் துவழும் பூ மாலை இங்கே நானே.

பெண்: {கொத்துமணி முத்துமணி தொட்ட உடன் கொட்டும்மணி முத்தம் இடும் காதல்மணி நானே} (2)

பெண்: மல்லிகையில் பூ எடுத்து மாலை ஒண்ணு நான் தொடுத்து மன்னனுக்குக் காத்திருந்தேன் தன்னந்தனியே

பெண்: இங்கு உன்னைப் பார்த்ததுமே இந்த மனம் பூங்குயில் போல் சந்தம் ஒண்ணு பாடக்கண்டேன் கண்கள் வழியே

பெண்: {பூவைத் தொட்ட காத்தாக நெஞ்சைத் தொட்டாயே புது ஆசை தன்னை நெஞ்சோரம் நட்டு விட்டாயே} (2)

பெண்: துள்ளுது துள்ளுது அது கிள்ளுது கிள்ளுது சொக்குது சொக்குது என் கண்ணு சுட்டது சுட்டது பூ மரம் சுத்துதையா...

பெண்: சிற்பக் கலைக் கூடத்திலே தீபம் வைக்கும் நேரத்திலே பள்ளியறைப் பாடங்களை சொல்லித் தரவோ

பெண்: வண்ண வண்ண மோகத்திலே வாலிபத்து வேகத்திலே புள்ளி மயில் போல வந்து துள்ளி விழவோ

பெண்: பூத்திருக்கு பூந்தோப்பு உந்தன் முன்னாலே அட போதை ஒண்ணு உண்டாகும் என்னைக் கண்டாலே

பெண்: வெத்தல வெத்தல இது முத்தல முத்தல பத்தல பத்தல உன் வேகம் முத்திரை இட்டிட ஒத்திகை செய்திட வா..

பெண்: {கொத்துமணி முத்துமணி தொட்ட உடன் கொட்டும் மணி முத்தம் இடும் காதல்மணி நானே} (2)

Female: Kothu mani muthu mani Thotta udan kottum mani Mutham idum kaadhal mani naanae Kothu mani muthu mani Thotta udan kottum mani Mutham idum kaadhal mani naanae

Female: Un melae thavazhum Un tholil thuvazhum Poo maalai ingae naanae Un melae thavazhum Un tholil thuvazhum Poo maalai ingae naanae

Female: Malligai poo eduthu Maalai onnu naan thoduthu Mannanukku kaathirundhen Thannanthaniyae Ingu unnai paarthadhumae Indha manam poonguyil pol Sandham onnu paada kanden Kangal vazhiyae

Female: {Poovai thotta kaathaaga Nenjai thottaaiyae Pudhu aasai thannai nenjoram Nattu vittaaiyae} (2)

Female: Thulludhu thulludhu Adhu killudhu killudhu Sokkudhu sokkudhu en kannu Suthudhu suthudhu Bombaram suthudhaiyaa

Female: Kothu mani muthu mani Thotta udan kottum mani Mutham idum kaadhal mani naanae Kothu mani muthu mani Thotta udan kottum mani Mutham idum kaadhal mani naanae

Female: Sirpa kalai koodathilae Dheepam vaikkum nerathilae Palliyarai paadangalai solli tharavo Vanna vanna mogathilae Vaalibathu vegathilae Pulli mayil pola vandhu thulli vizhavo

Female: {Poothirukku poonthoppu Undhan munnaalae Ada bodhai onnu undaagum Ennai kandaalae} (2)

Female: Vethala vethala Idhu muthala muthala Pathala pathala un vegam Muthirai ittida othigai seidhida vaa

Female: Kothu mani muthu mani Thotta udan kottum mani Mutham idum kaadhal mani naanae Kothu mani muthu mani Thotta udan kottum mani Mutham idum kaadhal mani naanae

Female: Un melae thavazhum Un tholil thuvazhum Poo maalai ingae naanae Un melae thavazhum Un tholil thuvazhum Poo maalai ingae naanae

Female: Kothu mani muthu mani Thotta udan kottum mani Mutham idum kaadhal mani naanae Kothu mani muthu mani Thotta udan kottum mani Mutham idum kaadhal mani naanae

Other Songs From Chinna Devan (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • ilayaraja songs tamil lyrics

  • tamilpaa gana song

  • maara song tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • tamil lyrics video download

  • soorarai pottru kaattu payale lyrics

  • happy birthday song lyrics in tamil

  • you are my darling tamil song

  • tamil thevaram songs lyrics

  • vijay and padalgal

  • tamil karaoke songs with tamil lyrics

  • bigil unakaga

  • tamil karaoke songs with lyrics

  • tamil songs lyrics pdf file download

  • thamizha thamizha song lyrics

  • lyrics with song in tamil

  • soorarai pottru tamil lyrics

  • karaoke with lyrics tamil

  • piano lyrics tamil songs