Added Date: Feb 11, 2022
ஆண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் என்று கண்டு யார் சொல்வாரோ கடல் கொண்ட மழை நீரை
ஆண்: இதை காண முடியாது
ஆண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் என்று கண்டு யார் சொல்வாரோ கடல் கொண்ட நதி நீரை
ஆண்: அடையாளம் தெரியாது
ஆண்: உண்ணும் சோறு நூறாகும் ஒன்றுக்கொன்று வேறாகும்
ஆண்: உப்பில்லாமல் என்னாகும் உப்பை போல நட்பை எண்ணுவோம்
ஆண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் என்று கண்டு யார் சொல்வாரோ கடல் கொண்ட நதி நீரை
ஆண்: அடையாளம் தெரியாது
ஆண்: வார் ஷிப் என்றும் நீரில் ஓடும் ஸ்பேஸ் ஷிப் என்றும் வானில் ஓடும் பிரண்ஷிப் ஒன்றுதான் என்றும் நெஞ்சில் ஓடுமே
ஆண்: ஓஹோ ஹோ பிரண்ஷிப் என்றும் தெய்வம் என்று ஒர்ஷிப் செய்வோம் ஒன்றாய் நின்று ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயில் ஆகுமே
ஆண்: ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல் கொண்டு வாழ்கின்றோம்
ஆண்: காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்ய கூடாது நண்பா வா ஹே ஹே ஹே ஹேய்
ஆண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் என்று கண்டு யார் சொல்வாரோ கடல் கொண்ட மழை நீரை
ஆண்: இதை காண முடியாது
ஆண்: எங்கும் திரியும் இளமை தீயை என்றும் எறியும் இனிமை தீயை கண்ணீர் அவிக்குமா வீசும் காற்றும் அணைக்குமா
ஆண்: ஓஹோ ஹோ என்னை கண்ட தன்னந்தனியா எட்டி போகும் சிக்கன்குனியா எங்கும் செல்லுவோம் நாங்கள் என்றும் வெல்லுவோம்
ஆண்: நாட்டில் உள்ள கூட்டனிப்போல் நாங்கள் மாற மாட்டோமே
ஆண்: நட்பு என்னும் சத்தியத்தை நாங்கள் மீர மாட்டோமே
ஆண்: நண்பா வா ஹே ஹே ஹே ஹே

Male: Yaaro.yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro.
Kadal konda mazhai neerai
Male: Idhai kaana mudiyaathu
Male: Yaaro. yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro..
Kadal konda nadhi neerai.
Male: Adaiyaalam theriyaathu.
Male: Unnum soru nooraagum Ondrukondru veraagum
Male: Uppilaamal ennaagum Uppaipola natppai ennuvom
Male: Yaaro.yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro.
Kadal konda nadhi neerai.
Male: Adaiyaalam theriyaathu.
Male: Warship endrum neeril odum Space ship endrum vaanil odum Friendship ondruthaan endrum nenjil odumae
Male: Ohoo ooo Friendship endrum theivam endru Worship seivom ondraai nindru Ovvor ullamum ingu koil aagumae
Male: Oruvar meethu oruvan ingu Kaadhal kondu vaazhgindrom
Male: Kaadhal endraal kochchaiaaga Artham seiya koodaathu Nanba vaa. hey.hey hey heyy
Male: Yaaro.yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro.
Kadal konda mazhai neerai
Male: Idhai kaana mudiyaathu
Male: Engum thiriyum ilamai theeyai Endrum eriyum inimai theeyai. Kanneer avikkumaa veesum kaattrum anaikkuma
Male: Ohoo ooo Ennai kanda thannanthaniya ettipogum chikkunguniya Engum selluvom naangal endrum velluvom
Male: Naattil ulla koottani pol Naangal maaramaatomae
Male: Natpu ennum sathiyaththai Naangal meeramaattome
Male: Nanba vaa. hey hey hey heyyy
Male: Yaaro.yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro.
Kadal konda mazhai neerai
Male: Idhai kaana mudiyaathu
believer lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
tamil karaoke with malayalam lyrics
kinemaster lyrics download tamil
oke oka lokam nuvve song meaning in tamil
tamil lyrics video songs download
lyrics of soorarai pottru
tamil song lyrics in english translation
best tamil song lyrics in tamil
tamil song search by lyrics
tamil song in lyrics
vinayagar songs tamil lyrics
national anthem lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
song lyrics in tamil with images
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
google google vijay song lyrics