Added Date: Feb 11, 2022
குழு: ............
பெண்: காமதேவனின்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: காதல் மானிது
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா..
பெண்: ஜாதிப் பூவிலே
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: தேனை அள்ளலாம்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: போதை பாதையில் வானம் செல்ல வா ஏ..ராஜா..அருகே ரோஜா
பெண்: காமதேவனின்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: காதல் மானிது
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா..
குழு: ............
பெண்: இங்கே உன்னாசை மாங்கனி உறவைக் கொண்டாடுது எம்மா என் மேனி வாடுது அங்கங்கள் தள்ளாடுது
பெண்: ஆடுதே இந்த மல்லிகை மொட்டு பாடுதே இங்கு மன்மத சிட்டு ராஜாத்திக்கு ஒண்ணும் வெட்கம் இல்லை ராஜாவுக்கு இங்கு இன்பம் கொள்ளை நாள்தோறும் திருநாள் தானே
பெண்: காமதேவனின்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: காதல் மானிது
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா..
பெண்: ஜாதிப் பூவிலே
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: தேனை அள்ளலாம்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: போதை பாதையில் வானம் செல்ல வா
பெண்: ஏ..ராஜா..அருகே ரோஜா..
குழு: லாலா லாலா லாலா லாலா லா....ஆ..
பெண்: தொட்டால் பட்டாகும் பூ இது செந்தேன் சிந்தாதது கண்ணால் சொல் வீசும் மீனிது முள்ளே இல்லாதது
பெண்: ஆயிரம் கண்கள் ஓரிடம் வந்து தேவதை என்று சாட்சிகள் சொல்லும் கீதாஞ்சலி மெல்ல சொல்லும் கிள்ளை வேதாந்தமோ இங்கு காதல் எல்லை நாள்தோறும் திருநாள் தானே
பெண்: காமதேவனின்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: காதல் மானிது
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா..
பெண்: ஜாதிப் பூவிலே
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: தேனை அள்ளலாம்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: போதை பாதையில் வானம் செல்ல வா
பெண் மற்றும்
குழு: ஏ...ராஜா..அருகே ரோஜா.... ஏ...ராஜா..அருகே ரோஜா..
குழு: ............
பெண்: காமதேவனின்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: காதல் மானிது
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா..
பெண்: ஜாதிப் பூவிலே
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: தேனை அள்ளலாம்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: போதை பாதையில் வானம் செல்ல வா ஏ..ராஜா..அருகே ரோஜா
பெண்: காமதேவனின்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: காதல் மானிது
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா..
குழு: ............
பெண்: இங்கே உன்னாசை மாங்கனி உறவைக் கொண்டாடுது எம்மா என் மேனி வாடுது அங்கங்கள் தள்ளாடுது
பெண்: ஆடுதே இந்த மல்லிகை மொட்டு பாடுதே இங்கு மன்மத சிட்டு ராஜாத்திக்கு ஒண்ணும் வெட்கம் இல்லை ராஜாவுக்கு இங்கு இன்பம் கொள்ளை நாள்தோறும் திருநாள் தானே
பெண்: காமதேவனின்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: காதல் மானிது
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா..
பெண்: ஜாதிப் பூவிலே
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: தேனை அள்ளலாம்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: போதை பாதையில் வானம் செல்ல வா
பெண்: ஏ..ராஜா..அருகே ரோஜா..
குழு: லாலா லாலா லாலா லாலா லா....ஆ..
பெண்: தொட்டால் பட்டாகும் பூ இது செந்தேன் சிந்தாதது கண்ணால் சொல் வீசும் மீனிது முள்ளே இல்லாதது
பெண்: ஆயிரம் கண்கள் ஓரிடம் வந்து தேவதை என்று சாட்சிகள் சொல்லும் கீதாஞ்சலி மெல்ல சொல்லும் கிள்ளை வேதாந்தமோ இங்கு காதல் எல்லை நாள்தோறும் திருநாள் தானே
பெண்: காமதேவனின்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: காதல் மானிது
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா..
பெண்: ஜாதிப் பூவிலே
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: தேனை அள்ளலாம்
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: போதை பாதையில் வானம் செல்ல வா
பெண் மற்றும்
குழு: ஏ...ராஜா..அருகே ரோஜா.... ஏ...ராஜா..அருகே ரோஜா..
Chorus: .......
Female: Kaamadevanin
Chorus: Hae hae hae hae
Female: Kadhal maanithu
Chorus: Hae hae hae hae
Female: Jaama velaiyil
Poojai seiyyalaam vaa
Female: Jaadhi poovilae
Chorus: Hae hae hae hae
Female: Thaenai allalaam
Chorus: Hae hae hae hae
Female: Bodhai paadhaiyil
Vaanam sella vaa
Yae..raja..arugae roja
Female: Kaamadevanin
Chorus: Hae hae hae hae
Female: Kadhal maanithu
Chorus: Hae hae hae hae
Female: Jaama velaiyil
Poojai seiyyalaam vaa
Chorus: .......
Female: Ingae unnaasai maangani Uravai kondaaduthu Emmaa en maeni vaaduthu Angangal thallaaduthu
Female: Aaduthae intha malligai mottu Paaduthae ingu manmath chittu Rajaththikku onnum vetkkam illai Rajavukku ingu inbam kollai Naalthorum thirunaal thaanae
Female: Kaamadevanin
Chorus: Hae hae hae hae
Female: Kadhal maanithu
Chorus: Hae hae hae hae
Female: Jaama velaiyil
Poojai seiyyalaam vaa
Female: Jaadhi poovilae
Chorus: Hae hae hae hae
Female: Thaenai allalaam
Chorus: Hae hae hae hae
Female: Bodhai paadhaiyil
Vaanam sella vaa
Yae..raja..arugae roja...
Chorus: Laalaa laalaa laalaa laalaa laa.aa.
Female: Thottaal pattaagum poo idhu Senthaen sinthaathu Kannaal sol veesum meen idhu Mullae illaathathu
Female: Aayiram kangal oridam vanthu Devathai endru saatchigal sollum Geethanjali mella sollum killai Vedhaanthamo ingu kadhal ellai Naalthorum thirunaal thaanae
Female: Kaamadevanin
Chorus: Hae hae hae hae
Female: Kadhal maanithu
Chorus: Hae hae hae hae
Female: Jaama velaiyil
Poojai seiyyalaam vaa
Female: Jaadhi poovilae
Chorus: Hae hae hae hae
Female: Thaenai allalaam
Chorus: Hae hae hae hae
Female: Bodhai paadhaiyil
Vaanam sella vaa
Female and
Chorus:
Yae..raja..arugae roja...
Yae..raja..arugae roja...
venmathi song lyrics
velayudham song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
kai veesum
alaipayuthey karaoke with lyrics
ilayaraja songs tamil lyrics
tamil karaoke songs with tamil lyrics
hanuman chalisa in tamil and english pdf
96 song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
tamil bhajans lyrics
aarariraro song lyrics
tamil old songs lyrics in english
unakaga poranthene enathalaga song lyrics in tamil
mappillai songs lyrics
tamil karaoke old songs with lyrics 1970
mannikka vendugiren song lyrics
tamil karaoke with lyrics
tamil album song lyrics in english
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download