Added Date: Feb 11, 2022
குழு: ஹோலா ஹோலா ஹோலா ஹோலா...
குழு: .............
ஆண்: அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் மாமன் தானே ஹே...வாடி மானே
பெண்: அட கூதக் காத்து கூடிப் போச்சு உன்னப் பாத்து தூக்கம் போச்சு சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண
ஆண்: மலைச்சாரல் ஓரமா ரெண்டு பேரும் போவோமா
பெண்: நாம போனா போதுமா இல்ல ஹும்ம்ம்..ஹூஹூம்
ஆண்: அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் மாமன் தானே ஹே..வாடி மானே

ஆண்: ஆகாசம் பூப்பூக்கும் அந்திக்கு நான் வாரேன்
பெண்: ஆராத்தி தட்டோடு காணிக்கை நான் தாரேன்
ஆண்: கத்துக்கோ நாளும் சொல்லித் தாரேன்
பெண்: கட்டிக்கோ நானும் அள்ளித் தாரேன்
ஆண்: அந்தியிலே முந்தி விரி நெஞ்சில் ஆனந்த தந்தியடி
பெண்: முந்தியிலே சிந்தி விழும் வெள்ளி முத்தாரம் வந்து பிடி
ஆண்: யம்மா யம்மா..ஹோலா ஹோல்லா
குழு: ஹோலா ஹோலா ஹோலா ஹோலா...
ஆண்: அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன்
பெண்: சின்னப் பொண்ணு என்ன பண்ண.
குழு: .............
பெண்: மச்சானே மச்சானே மனச நான் வச்சேனே
ஆண்: தோளோடு தோளாக நானுன்னை தச்சேனே
பெண்: அம்மம்மா நானும் சொக்கிப் போனேன்
ஆண்: அப்பப்பா நானும் சொர்க்கம் போனேன்
பெண்: கட்டழகன் தொட்டதுமே இந்த பூலோகம் சுத்துறதேன்
ஆண்: முன்னழகும் பின்னழகும் விஷ முள்ளாட்டம் குத்துறதேன்
பெண்: யம்மா யம்மா..ஹோலா ஹோல்லா
குழு: ஹோலா ஹோலா ஹோலா ஹோலா...
ஆண்: அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் மாமன் தானே ஹே.வாடி மானே

பெண்: நாம போனா போதுமா இல்ல ஹும்ம்ம்..ஹூஹூம்..

Chorus: Holaa holaa holaa holaa
Chorus: .......
Male: Adi vaanam paarkkum vaazhaipoovai Naanum paarththu aasai vachchaen Mamanthaanae hae..vaadi maanae
Female: Ada koodha kaaththu kooi pochchu Unna paaththu thookkam pochchu Chinna ponnu haang enna panna
Male: Malai saaral oramaa
Rendu perum povomaa
Female: Naama ponaa podhumaa
Illa hoomm.hoomhum

Male: Aagaasam poo pookkum anthikkum naan vaaraen
Female: Aaraaththi thattodu kaanikkai naan thaaraen
Male: Kaththukko naalum solli thaaraen
Female: Kattikko naanum alli thaaraen
Male: Anthiyilae munthi viri
Nenjil aanantha thanthiyadi
Female: munthiyilae sinthi vizhum
Velli muththaaram vanthu pidi
Male: Yammaa yammaa..holaa hollaa
Chorus: Holaa holaa holaa holaa..
Male: Adi vaanam paarkkum vaazhaipoovai
Naanum paarththu aasai vachchaen
Female: Chinna ponnu enna panna
Chorus: .........
Female: Machchaanae machchaanae manasa naan vachchenae
Male: Tholodu tholaaga naanunnai thachchanae
Female: Ammammaa naanum sokki ponnaen
Male: Appappaa naanum sorkkam ponaen
Female: Kattazhagan thottathumae
Intha bhoologam suththurathaen
Male: Munnazhagum pinnazhagum
Visha mullaattam kuththurathaen
Female: Yammaa yammaa..holaa hollaa
Chorus: Holaa holaa holaa holaa..
Male: Adi vaanam paarkkum vaazhaipoovai Naanum paarththu aasai vachchaen Mamanthaanae hae..vaadi maanae
Female: Ada koodha kaaththu kooi pochchu Unna paaththu thookkam pochchu Chinna ponnu haang enna panna
Male: Malai saaral oramaa
Rendu perum povomaa
Female: Naama ponaa podhumaa
Illa hoomm...hoomhum...
happy birthday song in tamil lyrics download
nenjodu kalanthidu song lyrics
tamil songs with english words
tamil christmas songs lyrics pdf
kannamma song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
master the blaster lyrics in tamil
tamil songs without lyrics only music free download
love songs lyrics in tamil 90s
teddy en iniya thanimaye
tamil hit songs lyrics
aagasam song lyrics
baahubali tamil paadal
varalakshmi songs lyrics in tamil
john jebaraj songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
vinayagar songs lyrics
kinemaster lyrics download tamil
kutty pattas tamil movie download
one side love song lyrics in tamil