Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன் நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம் தட்டிவிட்டேன் மனக்கதவை திறந்து பார்க்க விரைந்து வா நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய .
ஆண்: எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
குழு: ................
ஆண்: நீங்காமல் தானே நிழல்போல நானே வருவேன் உண் பின்னோடு எந்நாளுமே
ஆண்: பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய் தவறாக எடைபோட்டு சென்றாலும் தான்
ஆண்: பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது பருகிடாது விளங்கிடாது உண்மையானது நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம் இந்த பால் மனம்

குழு: ..............
ஆண்: பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா
ஆண்: புரியாத புதிரா விளங்காத விடையா இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா
ஆண்: என்னைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லையே வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும் அந்த நாள் வரும்

Male: Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen Ninaivu alaigal Manathil ezhumbum neram Thatti vitten manakkadhavai Thirandu paarkka virainthu vaa Nenjam undhan nenjam Konda sanjalangal maraiya.
Male: Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen
Chorus: Aaa..aaa..aaaa..aaa. Aaa..aaa..aaaa..aaa. Aaa..aaa..aaaa..aaa. Aaa..aaa..aaaa..aaa.
Male: Neengaamal dhaanae Nizhalpola naanae Varuven un pinnodu Ennaalumdhaan
Male: Poopondra manadhai Pollaadha manadhaai Thavaraaga edaippottu Sendraalumdhaan
Male: Paalai pola kallum kooda Venmaiyaanadhu Parugidaadhu vilangidaadhu Unmaiyaanadhu
Male: Neeyum kaana koodum Ingu orr dhinam Indha paal manam Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen
Chorus: Aaa..aaa..aaaa..aaa.
Male: Poorveegam unakku Edhuvendru enakku Maraithaalum en kangal Yemaarumaa
Male: Puriyaadha pudhiraai Vilangaadha vidaiyai Irundaalum unmaigal Poiyaagumaa
Male: Ennaikkandu achcham kolla Thevai illaiyae Veli meedhu kutram sonna Thottam illaiyae
Male: Nanban endru ennai yerkkum Naal varum Andha naal varum
Male: Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen Ninaivu alaigal Manathil ezhumbum neram Thatti vitten manakkadhavai Thirandu paarkka virainthu vaa Nenjam undhan nenjam Konda sanjalangal maraiya.
Male: Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen
tamil melody songs lyrics
master songs tamil lyrics
master vaathi raid
asuran song lyrics in tamil download mp3
kannathil muthamittal song lyrics free download
tamil songs with english words
national anthem in tamil lyrics
yaar alaipathu lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil mp3 song with lyrics download
en kadhale en kadhale karaoke
master tamil lyrics
tamil song lyrics whatsapp status download
tamil movie karaoke songs with lyrics
unsure soorarai pottru lyrics
love songs lyrics in tamil 90s
ka pae ranasingam lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
mulumathy lyrics
chellamma song lyrics download