Kadhal Sadugudu Song Lyrics

Alaipayuthey cover
Movie: Alaipayuthey (2000)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: S.P. Balasubrahmaniyam and Charan

Added Date: Feb 11, 2022

ஆண்: { காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு } (4) அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படா்வாய் என்றால் நுரையாய்க் கரையும் அலையே

ஆண்: தொலைவில் பாா்த்தால் ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய்

ஆண்: { நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)

ஆண்: பழகும்பொழுது குமாியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே

ஆண்: { காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு } (4)

ஆண்: நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய் வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய் நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய் நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

ஆண்: என் கண்ணீா் என் தண்ணீா் எல்லாமே நீயன்பே என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

ஆண்: உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது

ஆண்: கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே

Male: { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4) Alaiyae sitralaiyae karai vanthu vanthu pogum alaiyae Ennai thoduvaai methuvaai padarvaai endraal Nuraiyaai karaiyum alaiyae

Male: Tholaivil paarthaal aamaam engindraai Arugil vandhaal illai endraai

Male: { Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh } (2)

Male: Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae

Male: { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)

Male: Neeratum nerathil en annaiyaginraai Vaazhaatum nerathil en pillaiyaginraai Naanaga thottaalo mullaagi poginraai Neeyaga thottaalo poovaga aaginraai

Male: En kanneer en thanneer ellamae neeanbae En inbam en thunbam ellamae neeanbae En vaazhvum en saavum un kannil asaivilae

Male: { Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh } (2)

Male: Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae

Male: { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)

Male: Un ullam naan kaana ennaayul pothaadhu En anbai naan solla un kaalam pothaadhu En kaadhal inaiyenna un nenju kaanaadhu Aanaalum en mutham sollaamal pogaadhu

Male: Kondaalum kondraalum en sondham needhaanae Nindraalum sendraalum un sondham naandhaanae Un vetkai pinnaalae en vaazhkai valaiyumae

Male: { Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh } (2)

Male: Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae

Male: { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke download

  • believer lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • ben 10 tamil song lyrics

  • lyrics with song in tamil

  • only tamil music no lyrics

  • mappillai songs lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • nanbiye song lyrics

  • chill bro lyrics tamil

  • soorarai pottru lyrics in tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • mulumathy lyrics

  • master movie songs lyrics in tamil

  • viswasam tamil paadal

  • sister brother song lyrics in tamil

  • en iniya thanimaye

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • anegan songs lyrics

  • teddy en iniya thanimaye