Added Date: Feb 11, 2022
குழு: {வைத்த கண் வைத்தது தானோடி அப்படியே நிற்கின்றாய் தைத்த முள் தைத்தது தானோடி சொக்கியே போகின்றாய்
குழு: அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க அவசரம் நீயும் பூப்பூக்க யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே} (2)
பெண்: ...........
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய்
பெண்: ஹா..யாரோ எந்தன் மனசின் நடுவிலே ரோஜா தோட்டம் வைத்தது உற்று பார்த்தேன் அந்த பகுதியில் உந்தன் கால் தடம்...
ஆண்: ஆஆ... யாரோ எந்தன் உயிரின் அறையிலே கவிதை புத்தகம் படித்தது தேடி பார்த்தேன் அந்த இடத்திலே உந்தன் வாசனை
பெண்: உன் பேரழகு கொஞ்சம் உன் பேச்சழகு கொஞ்சம் என் பருவத்துக்குள் வந்து எனை பஸ்பம் செய்யுதடா
ஆண்: உன் கண்ணழகு கொஞ்சம் உன் முன்னழகு கொஞ்சம் என் இரவுக்குள்ளே வந்து துளியாய் இறங்கி கடலாக மாறியதே
குழு: தந்திரா கண்களில் என்னென்ன தந்திரம் செய்தாயோ சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ
பெண்: இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான் என்னை கொள்ளை கொண்டது இந்த கண்கள் இந்த கண்கள்தான் கலகம் செய்தது
ஆண்: இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான் எந்தன் அணுவில் நுழைந்தது இந்த செழுமை இந்த செழுமைதான் வயசை ஏத்துது
பெண்: நீ முத்தம் மொத்தம் வைத்தே என் கண்ணம் பள்ளம் ஆச்சு உன் அத்துமீறல் பார்த்து என் பெண்மை திண்மை ஆச்சு
ஆண்: நீ என்னை தீண்டி தீண்டி என் சுவாச பையில் ஏனோ ஒரு வெப்ப பந்து நின்று மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி

பெண்: ஆ...வெண்ணிலா வேர்க்குது பாரம்மா வேர் வரை பூக்குது ஏனம்மா
குழு: சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா..
குழு: வைத்த கண் வைத்தது தானோடி அப்படியே நிற்கின்றாய் தைத்த முள் தைத்தது தானோடி சொக்கியே போகின்றாய்
குழு: அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க அவசரம் நீயும் பூப்பூக்க யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே
பெண்: ........

Chorus: {Vaitha kann vaithathu thaanodi Apdiyae nirkindraai Thaitha mull thaithathu thaanodi Sokkiyae pogindraai
Chorus: Arjunan unnai pen paarka Avasaram neeyum poo pookka Yuthangal seithida Yuvathiyum vanthaalae} (2)
Female: .........
Chorus: Haei haei haei hae haei Haei haei haei hae haei
Female: Haa..yaaro enthan manasin naduvilae Roja thottam vaithathu Uttru paarthaen antha paguthiyil Unthan kaal thadam..
Female: Aaa.yaaro enthan uyirin araiyilae Kavithai puthagam padithathu Thaedi paarthen antha idathilae Unthan vaasanai
Female: Un paerazhagu konjam Un paechazhagu konjam En paruvaththukkul vanthu Thuliyaai irangi kadalaaga maariyathae
Male: Un kann azhagu konjam Un munn azhagu konjam Yen Iravukullae Vanthu Thuliyaai Irangi kadalaaga maariyathey
Chorus: Thanthiraa kangalil Ennenna thanthiram seithaayo Suntharaa pennival nenjukkul Bathiram Aanaayo
Female: Intha sirippu intha siripputhaan Ennai kollai kondathu Intha kangal intha kangalthaan Kalagam seithathu
Male: Intha sinungal intha sinungalthaan Enthan anuvil nuzhainthathu Intha sezhumai intha sezhumaithaan Vayasai yaeththathu
Female: Nee mutham motham vaithey En kannam pallam aachu Un aththu meeral paarththu En Penmai thinmai aachu
Male: Nee ennai theendi theendi En swaasa paiyil yeno Oru veppa panthu nindru Methuvaai methuvaai soodaaga suzhaluthadi
Chorus: Thanthiraa kangalil Ennenna thanthiram seithaayo Suntharaa pennival nenjukkul Bathiram Aanaayo
Male: Aa...Vennilaa verkkuthu paarammaa Vaer varai pookkuthu yaenammaa
Chorus: Sippiyil samuththiram Sikkiyathu ennammaa
Chorus: Vaitha kann vaithathu thaanodi Apdiyae nirkindraai Thaitha mull thaithathu thaanodi Sokkiyae pogindraai
Chorus: Arjunan unnai pen paarka Avasaram neeyum poo pookka Yuthangal seithida Yuvathiyum vanthaalae
Female: .........
putham pudhu kaalai movie songs lyrics
kutty pattas full movie tamil
tamil christmas songs lyrics pdf
rakita rakita song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
thamirabarani song lyrics
google google song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
ennai kollathey tamil lyrics
amman songs lyrics in tamil
tamil song lyrics in tamil
google google song tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
karnan movie lyrics
thoda thoda malarndhadhenna lyrics
best lyrics in tamil
azhagu song lyrics
anirudh ravichander jai sulthan
tamil song lyrics video
lyrics song download tamil