Added Date: Feb 11, 2022
ஆண்: நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ வந்த நொடி நிஜமா

பெண்: நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ நான் ஆனால் நிஜமா
ஆண்: ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே மழை நின்ற போதும் மரக்கிளை தூறுதே பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே
பெண்: நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ வந்த நொடி நிஜமா
ஆண்: நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ நான் ஆனால் நிஜமா
ஆண்: ...........
ஆண்: நேற்று இன்று நாளை என்பதென்ன காலம் உறைந்து போனது நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச கடவுள் ஆக தோணுதே
பெண்: வேற்று கிரகம் போலே இன்று எனக்கு எந்தன் வீடு ஆனதே வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி வெட்கம் ஆகி போனதே
ஆண்: வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே வானமும் இடிந்தால் அதுதான் காதலே
பெண்: இடி மின்னல் மழை இந்த மூன்றுமே இதயத்தில் தந்தால் அது காதலே
இருவர்: நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ நாம் நிஜமா
ஆண்: கோடை வாடை இளவேனில் காலம் கார்காலம் நான்குமே காதல் காலம் எந்த காலம் என்று உண்மை சொல்ல கூடுமோ
பெண்: கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு திசைகள் நான்கு யாவுமே காதல் எந்த திசையில் செல்லும் என்று கண் சொல்ல கூடுமோ
ஆண்: கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே கடைசி வரைக்கும் சுமப்பேன் உனையே
பெண்: உயிர் அறை ஒன்றை உருவாக்கிய என் உயிர் உள்ள வரை என்னை பூட்டுவேன்

Male: Nijamaa nijamaa ithu enna nijamaa Nee vantha nodi nijamaa

Female: Nijamaa nijamaa idhu enna nijamaa Nee naan aanaal nijamaa
Male: Oru marang koththi paravai Manam koththi poguthae Mazhai nindra pothum Marakkilai thooruthae Pootti vaiththa nenjil poopookkuthae Paarkkum pothae kagal pari poguthae
Female: Nijamaa nijamaa ithu enna nijamaa Nee vantha nodi nijamaa
Male: Nijamaa nijamaa idhu enna nijamaa Nee naan aanaal nijamaa
Male: ........
Male: Netru indtu naalai enbathenna Kaalam urainthu ponathu Netri pottil kodi minnal veesa Kadavul aaga thonuthae
Female: Vaetru giragam polae indru enakku Enthan veedu aanathae Vettru kobam enna artham maari Vetkkam aagi ponathae
Male: Vannaththu poochi siragaal mothiyae
Vaanamum idinthaal adhuthaan kadhalae
Female: Idi minal mazhai intha moondrumae
Idhayaththil thanthaal adhu kadhalae
Both: Nijamaa nijamaa idhu enna nijamaa Nee naam nijamaa
Male: Kodai vaadai ilavaenil kaalam Kaarkaalam naangumae Kadhal kaalam entha kaalam endru Unmai solla koodumo
Female: Kizhakku maerkku vadakodu therkku Thisaigal naangu yaavumae Kadhal entha thisaiyil sellum endru Kann solla koodumo
Male: Karuvarai enakkum irunthaal mullaiyae
Kadaisi varaikkum sumappaen unaiyae
Female: Uyir arai ondrai uruvaakkiya
En uyir ulla varai ennai poottuvaen
Male: Nijamaa nijamaa ithu enna nijamaa Nee vantha nodi nijamaa
tamil song english translation game
vaathi raid lyrics
en iniya pon nilave lyrics
john jebaraj songs lyrics
master tamil padal
raja raja cholan lyrics in tamil
tamil film song lyrics
master song lyrics in tamil free download
ellu vaya pookalaye lyrics audio song download
vennilave vennilave song lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
saivam azhagu karaoke with lyrics
tamil bhajan songs lyrics pdf
old tamil songs lyrics in english
tamil christian songs with lyrics and guitar chords
tamil christmas songs lyrics
rc christian songs lyrics in tamil
paatu paadava karaoke