Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
பெண்
குழு: ............
பெண்
குழு: சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க { மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2)
பெண்: { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2)
ஆண்: ..............
பெண்: உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம்
பெண்: ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது
பெண்: கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ

பெண்: ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன்
பெண்: என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

பெண்: கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை கண்ணாளனே

Female chorous: ............
Female chorous: Sala sala sala solai kiliyae solaiyae thedika Silu silu silu sarkara nilavae maalaiya maathika { Mamankaran raathiri vantha madiyila katika Maman thantha sangathi ellam manasula vachuka } (2)
Female: { Kannalanae enadhu kannai netrodu kaanavillai En kangalai parithu kondu en innum pesavillai Aalaana oru seidhi ariyamalae alaipaayum siru pedhai naano Un perum en perum theriyamalae ullangal idam maarum yeno Vaai pesavae vaaipillaiyae vali theera vazhi ennavo } (2)
Male chorous: ..............
Female: Undhan kanjaadai vizhundhadhil nenjam nenjam Tharikettu thalumbudhu nenjam Endhan nulaadai parandhadhil konjam konjam Pirai mugam paarthadhu konjam
Female: Ratham kodhikodhikum ulai kodhithidum neerkumizh polae Sitham thudithudikum puyal edhirthidum oar ilai polae Panithulidhaan enna seiyumo moongil kaatil thee Vizhumpozhudhu Moongil kaadenru aayinal maadhu
Female: Kannalanae enadhu kannai netrodu kaanavillai En kangalai parithukondu en innum pesavillai Aalaana oru seidhi ariyamalae alaipaayum siru pedhai naano Un perum en perum theriyamalae ullangal idam maarum yeno Vaai pesavae vaaipillaiyae vali theera vazhi ennavo
Female chorous: ............
Female chorous: Sala sala sala solai kiliyae solaiyae thedika Silu silu silu sarkara nilavae maalaiya maathika { Mamankaran raathiri vantha madiyila katika Maman thantha sangathi ellam manasula vachuka } (2)
Female: Oru minsaram paarvaiyin vegam vegam Unnodu naan kandukonden Oru pennodu thonridum thaabam thaabam Ennodu naan kandukonden
Female: Ennai marandhuvitten indha ulagathil naanillai naanillai Unnai izhandhuvitaal endha malarilum thaenillai thaenillai Idhu kanava illai ninaiva ennai killi unmai thelindhen Unnai paarthendhan thaaimozhi marandhen
Female: Kannalanae enadhu kannai netrodu kaanavillai En kangalai parithu kondu en innum pesavillai Aalaana oru seidhi ariyamalae alaipaayum siru pedhai naano Un perum en perum theriyamalae ullangal idam maarum yeno Vaai pesavae vaaipillaiyae vali theera vazhi ennavo
Female: Kannalanae enadhu kannai netrodu kaanavillai En kangalai parithu kondu en innum pesavillai Kannalanae .ae
vijay songs lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil song lyrics in english translation
pagal iravai kan vizhithidava song lyrics
90s tamil songs lyrics
tamil love song lyrics for whatsapp status
old tamil songs lyrics
vaathi coming song lyrics
enjoy en jaami lyrics
ellu vaya pookalaye lyrics download
vaathi raid lyrics
tamil love feeling songs lyrics video download
karaoke lyrics tamil songs
google google tamil song lyrics in english
mg ramachandran tamil padal
tamil song lyrics whatsapp status download
oru naalaikkul song lyrics
lyrics tamil christian songs
kadhal psycho karaoke download
putham pudhu kaalai song lyrics