Added Date: Feb 11, 2022
பெண்: உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் பொடவ மடிகையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன்
பெண்: உனக்காக...உனக்காக...
பெண்: உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன்
குழு: ஆஹ்ஹ்ஹ....
ஆண்: எச கேட்டா நீதானோ..ஓஒ...ஓஒ... நெறமெல்லாம் நீதானோ..ஓஒ தினம் நீ தூங்கும் வரைதான் என் வாழ்கையே விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டாதான் எடுப்பேன் மூச்சையே
ஆண்: உன்ன சுமக்குற வரமா மேல நிழல் வந்து விழுமா கொள்ளாதே கண்ணின் ஓரமா
பெண்: உனக்காக வாழ நினைக்கிறேன்
ஆண்: உனக்காக வாழ நினைக்கிறேன்
பெண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண்: ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும்..ஹோ. கைய குடு கதவாக்கி சாத்திக்கணும் ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும் உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்
பெண்: நிலா மழ மொழி அல பனி இருள் கிளி கெள நீயும் நானும் தெகட்ட தெகட்ட ரசிக்கணும்
பெண்: உனக்காக வாழ நினைக்கிறேன்
ஆண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண்: உனக்காக வாழ நினைக்கிறேன்
பெண்: பொடவ மடிகையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன்
பெண்: உனக்காக...உனக்காக...
பெண்: உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன்

Female: Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Podava madikkaiyil Unnathaan madikkiren Oru nooru varusham Pesa nenachi Tholil thoongiduven
Female: Unakaagaa.unakaagaa.
Male: Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren
Chorus: Ahhhhh..........
Male: Yesa ketta needhaano..ooo ooo Neramellaam needhaanoo.ooo Dhinam nee thoongum vara dhaan En vaazhakaiyae vidinju un Pecholi ketta dhaan Eduppen moochaiyae
Male: Unna sumakkura varamaa Mela nizhal vandhu vizhumaa Kolladhae kannin oramaa
Female: Unakaaga vaazha nenaikkiren
Male: Unakaaga vaazha nenaikkiren
Female: Usuroda vaasam pudikkiren
Male: Usuroda vaasam pudikkiren
Female: Orae mazha Alli namma pothikkanum..hoo Kaiya kudu kadhavaakki saaththikkanum Orae kulir orae mutham ootikkanum Unna mattum usuraaga paathukkanum
Female: Nila mazha mozhi ala Pani irul kili kela Neeyum naanum Thegatta thegatta rasikkanum
Female: Unakaaga vaazha nenaikkiren
Male: Usuroda vaasam pudikkiren
Female: Usuroda vaasam pudikkiren
Male: Usuroda vaasam pudikkiren
Male: Unakaaga vaazha nenaikkiren
Female: Podava madikkaiyil Unnathaan madikkiren Oru nooru varusham Pesa nenachi Tholil thoongiduven
Female: Unakaagaa.unakaagaa.
Female: Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Usuroda vaasam pudikkiren
vijay songs lyrics
tamil karaoke with lyrics
maara song lyrics in tamil
devathayai kanden song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
thangachi song lyrics
uyire uyire song lyrics
best lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
semmozhi song lyrics
thevaram lyrics in tamil with meaning
yaar alaipathu lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil christian karaoke songs with lyrics free download
pularaadha
ka pae ranasingam lyrics
thaabangale karaoke
google google panni parthen song lyrics