Added Date: Feb 11, 2022
ஆண்: ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன் ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன் முத்தாரம் நீ ஒன்னு தந்தாக்கா என் முன்னாடி நீ கொஞ்சம் வந்தாக்கா
பெண்: ஒத்த ரூபா எனக்கு வேணா ஒன் உறவும் எனக்கு வேணா ஒத்த ரூபா எனக்கு வேணா ஒன் உறவும் எனக்கு வேணா அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மணக்குற ஜவ்வாது
ஆண்: ஊரும் காணாம உறவும் அறியாமா சேரும் நேரத்தில் சேர்ந்தால் என்ன ஓடை பூவாட்டம் ஊசை பொன்னாட்டம் பாவை நீ கொஞ்சம் சிரித்தால் என்ன
பெண்: அஞ்சும் மாலை பொழுது மெல்ல ஆடி நடக்கும் அழகு அஞ்சும் மாலை பொழுது மெல்ல ஆடி நடக்கும் அழகு சிரிச்சா வலை விரிச்சா பக்கம் வருமோ ஓ ஓ
ஆண்: ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
பெண்: அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மணக்குற ஜவ்வாது
ஆண்: ஆடி காத்தாடும் ஆத்தங் கரையோரம் சோடி கிளி கூட்டம் பாடும் போது ஆசை தாக்காதோ ஆளை பாக்காதோ காதல் நோய் ரொம்ப பொல்லாதது
பெண்: அதுக்கு ஏத்த மருந்து உன் அருகில் இருக்கு அருந்து அதுக்கு ஏத்த மருந்து உன் அருகில் இருக்கு அருந்து குடிச்சா நீ தவிச்சா சொந்தம் விடுமோ
ஆண்: ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன் ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
பெண்: அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மணக்குற ஜவ்வாது அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மணக்குற ஜவ்வாது

Male: Oththa roobhaa unakku thaaren Pathaattiyum eduthu thaaren Oththa roobhaa unakku thaaren Pathaattiyum eduthu thaaren Muthaaram nee onnu thandhaakkaa En munnaadi nee konjam vandhaakkaa
Female: Oththa roobhaa enakku venaa On uravum enakku venaa Oththa roobhaa enakku venaa On uravum enakku venaa Ammaadi enakkadhu kattaadhu Ada en maeni manakkura javvaadhu
Male: Oorum kaanaama uravum ariyaama Serum nerathil serndhaal enna Odai poovaattam oosai ponnaattam Paavai nee konjam sirithaal enna
Female: Anjum maalai pozhudhu Mella aadi nadakkum azhaghu Anjum maalai pozhudhu Mella aadi nadakkum azhaghu Sirichaa vala virichaa Pakkam varumo oh oh
Male: Oththa roobhaa unakku thaaren Pathaattiyum eduthu thaaren
Female: Ammaadi enakkadhu kattaadhu Ada en maeni manakkura javvaadhu
Male: Aadi kaathaadum aathang karaiyoram Jodi kili koottam paadum bodhu Aasai thakkadho aalai paakaadho Kaadhal noi romba pollaadhadhu
Female: Adhukku yetha marundhu Un arugil irukku arundhu Adhukku yetha marundhu Un arugil irukku arundhu Kudichaa neeyum thavichaa Sondham vidumaa
Male: Oththa roobhaa unakku thaaren Pathaattiyum eduthu thaaren Oththa roobhaa unakku thaaren Pathaattiyum eduthu thaaren
Female: Ammaadi enakkadhu kattaadhu Ada en maeni manakkura javvaadhu Ammaadi enakkadhu kattaadhu Ada en maeni manakkura javvaadhu
tamil devotional songs karaoke with lyrics
chellamma song lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil melody lyrics
gal karke full movie in tamil
3 movie tamil songs lyrics
pularaadha
tamil karaoke songs with lyrics for male singers
best lyrics in tamil love songs
siragugal lyrics
oru manam song karaoke
neeye oli sarpatta lyrics
vennilave vennilave song lyrics
oh azhage maara song lyrics
ilaya nila karaoke download
teddy marandhaye
verithanam song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
songs with lyrics tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil