Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
குழு: ..........
பெண்: { தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் } (2)
பெண்: கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதே
பெண்: ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா
ஆண்: தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்
குழு: ..........
ஆண்: சின்னக் கலைவாணி நீ வண்ண சிலைமேனி அது மஞ்சம் தனி மாறம் தலை வைக்கும் இன்பத் தலகாணி
பெண்: ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மகராணி மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி
ஆண்: பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
பெண்: தென்பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும்
ஆண்: என்ன சம்மதமா
பெண்: இன்னும் தாமதமா

பெண்: தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது தானே வந்து காதல் கொல்லும் உள்ளம் ஜாதகம் பார்க்காது
ஆண்: மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
பெண்: என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
ஆண்: கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
பெண்: என்னை மாற்றி விடு
ஆண்: இதழ் ஊற்றி கொடு
பெண்: தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்

பெண்: கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதோ
பெண்: முத்தம் என்பதேன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா

Chorus: Aaaaahhh.aaaaa..aaaaa...aaa...
Female: {Thanga magan indru Singa nadai pottu Arugil arugil vandhaan Rendu puram patri Eriyum mezhugaaha Mangai urugi nindraal} (2)
Female: Kattum aadai en kaadhalan Kandadhum nazhuviyathae Vetka thaazhpaal athu vendhanai Kandathum vilagiyathae
Female: Ratha thaamarai Mutham ketkuthu Vaa en vaazhvae vaa
Male: Thanga magan indru Singa nadai pottu Arugil arugil vandhaan Rendu puram patri Eriyum mezhugaaha Mangai urugi nindraal
Chorus: Aaaaahhh.aaaaa.. Aaaaa...aaa...aaaa..aaaa.
Male: Chinna kalaivaani Nee vanna chilai meni Athu manjam thani maaram Thalai vaikkum inba thalagaani
Female: Aasai thalaivan nee Naan adimai maharani Mangai ival angam engum poosa Neethaan maruthaani
Male: Pirakaatha pookal
Vedithaaga vendum
Female: Then paandi thendral
Thirandhaaga vendum
Male: Enna sammathama
Female: Innum thaamathama
Male: Thanga magan indru Singa nadai pottu Arugil arugil vandhaan Rendu puram patri Eriyum mezhugaaha Mangai urugi nindraal
Chorus: Oooooohh..ooooohooo.. Ohooooo.ooooo...hooo.
Female: Thookam vandhaalae Manam thalaianai thedaathu Thaanae vandha kaadhalkollum Ullam jathagam paarkaathu
Male: Megam mazhai thandhal Thuli melae pogaathu Pennin manam aanil vizhavendum Vidhi thaan maaraathu
Female: En perin pinnae
Nee sera vendum
Male: Kadal konda gangai
Niram maara vendum
Female: Ennai maatri vidu
Male: Ithazh uttri kodu
Female: Thanga magan indru Singa nadai pottu Arugil arugil vandhaan Rendu puram patri Eriyum mezhugaaha Mangai urugi nindraal
Male: Thanga magan indru Singa nadai pottu Arugil arugil vandhaan Rendu puram patri Eriyum mezhugaaha Mangai urugi nindraal
Male: Kattum aadai un kaadhalan Kandadhum nazhuviyathoo Vetka thaazhpaal athu vendhanai Kandathum vilagiyathoo
Male: Mutham enbathan Artham pazhagida Vaa en vaazhvae vaa
Female: Thanga magan indru Singa nadai pottu Arugil arugil vandhaan Rendu puram patri Eriyum mezhugaaha Mangai urugi nindraal
national anthem in tamil lyrics
amarkalam padal
song lyrics in tamil with images
happy birthday song in tamil lyrics download
google google panni parthen ulagathula song lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
3 movie tamil songs lyrics
soorarai pottru lyrics tamil
teddy marandhaye
varalakshmi songs lyrics in tamil
megam karukuthu lyrics
lyrical video tamil songs
nanbiye nanbiye song
vathi coming song lyrics
soorarai pottru song lyrics tamil download
indru netru naalai song lyrics
tamil karaoke with lyrics
eeswaran song
mgr karaoke songs with lyrics
tamil songs lyrics and karaoke