Added Date: Feb 11, 2022
ஆண்: பரபரப்பா ஒரு ஊரு பெங்களூரு பரவசமா மூணு பேரு தாருமாறு
ஆண்: புதுவானம் தலைமேலே புயல்காற்றில் இலைபோலே
ஆண்: பறந்தோம் பறந்தோம்
ஆண்: { ஓ ஹோ நம்ம ஊரு பெங்களூரு } (4)
ஆண்: பரபரப்பா ஒரு ஊரு பெங்களூரு பரவசமா மூணு பேரு தாருமாறு
ஆண்: கட்டுப்பாடு இங்கே இல்லை கட்டிப்போட யாரும் இல்லை பட்டாம்பூச்சியாக மாறிப் பறக்கிறோம்
ஆண்: தொட்டி மீனைக் கொண்டுவந்து ஆற்றுக்குள்ளே விட்டதுபோல் தட்டுத்தடுமாறி இதை ரசிக்கிறோம்
ஆண்: இதயத்தை என்னமோ செய்யுதே ஹோ ஓ இரு கால்கள் சக்கரம் ஆகுதே
ஆண்: வேர்க்காத வெயில் அழகு பார்க்காத பாதை அழகு அழகோ அழகு
ஆண்: { ஓ ஹோ நம்ம ஊரு பெங்களூரு } (8)
ஆண்: வழியெல்லாம் முகம் புதுசு எது மேற்கு எது கிழக்கு மிரண்டே பறந்தோம்
ஆண்: { ஓ ஹோ நம்ம ஊரு பெங்களூரு } (4) புதுபுதுசா ஒரு ஊரு

Male: Para parapaa Oru ooru Bangalore-u Paravasamaa moonu peru Thaarumaaru
Male: Pudhu vaanam Thalaimelae Puyal kaatril Ilai polae
Male: Parandhom .parandhom..
Male: {Oh ho.. Namma ooru Bangalore-u } (4)
Male: Para parapaa Oru ooru Bangalore-u Paravasamaa moonu peru Thaarumaaru
Male: Kattupaadu ingae illai Kattipoda yaarum illai Pattaampoochiyaaga Maari parakkirom
Male: Thotti meenai Kondu vandhu Aatrukullae vittadhupol Thattuthadu maari idhai Rasikkirom
Male: Idhayaththai Ennamo seyyudhae Ho ohhh..
Male: Irukaalgal Sakkaram aagudhae.
Male: Verkaadha veyil Azhagu.. Paarkkaadha Paadhai azhagu Azhago azhagu
Male: {Oh ho.. Namma ooru Bangalore-u } (8)
Male: Vazhi ellaam Mugam pudhusu Edhu maerkku Edhu kizhakku Mirandae parandhom.
Male: {Oh ho.. Namma ooru Bangalore-u } (4)
Male: Pudhu pudhusaa Oru ooru..
youtube tamil karaoke songs with lyrics
isaivarigal movie download
tamil christian karaoke songs with lyrics
tamil mp3 song with lyrics download
unna nenachu nenachu karaoke download
ovvoru pookalume karaoke download
tamil collection lyrics
master movie songs lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
kathai poma song lyrics
kutty story in tamil lyrics
best lyrics in tamil
soorarai pottru songs singers
siruthai songs lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
valayapatti song lyrics
best love lyrics tamil
mappillai songs lyrics
old tamil songs lyrics in tamil font
oru manam whatsapp status download