Thodakkam Maangalyam Song Lyrics

Bangalore Naatkal cover
Movie: Bangalore Naatkal (2016)
Music: Gopi Sundar
Lyricists: Pazhani Bharathi
Singers: Vijay Jesudas, Sachin Warrier and Sri Divya

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: கோபி சுந்தா்

ஆண்: மல்லிகையில் ஒரு மாலை தங்க ஜாிகையில் ஒரு சேலை ஆ... மல்லிகையில் ஒரு மாலை தங்க ஜாிகையில் ஒரு சேலை பூவொன்றை பூட்டி வைக்கத்தான் ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்

ஆண்: { தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா பின்பு ஜீவிதம் துந்தனானேனா } (3)

ஆண்: அடடா நீ அழகி என்று ஆா்ப்பாிப்பான் உன் கணவன் வெட்கத்தில் நீயும் கேட்பாய் நிஜமா என்று

ஆண்: ஓ... கதை கொஞ்சம் மாறும்போது வாா்த்தைகளெல்லாம் பாழாகும் வாழ்வே ஓா் போா்க்களமாகும் ஹே ஹே நீ மோதிட வேண்டும்

ஆண்: தாலி பொன் தாலி அது உன்னைக் கட்டும் வேலி கூடைக்குள்ளே மூச்சுமுட்டும் கல்யாணக் கோழி

பெண்: தோழா என் தோழா நான் ஆகாயத்தின் மேலே பறந்துகொண்டே தேன் குடிப்பேன் தேன்சிட்டு போலே

ஆண்: நினைக்கிற வாழ்க்கையெல்லாம் நினைப்பதுபோல் இருப்பதில்லை சிறகினை அடகுவைத்தால் பறவை வாழ்வில் சுகம் இல்லை

பெண்: அணைப்பதும் அடங்கி நின்று தவிப்பதும் ஓா் மயக்கம்தானே நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொா்க்கம்

ஆண்: தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா பின்பு ஜீவிதம் துந்தனானேனா

ஆண்: { தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா பின்பு ஜீவிதம் துந்தனானேனா } (6)

Male: Malligaiyil oru maalai Thanga jarigaiyil oru selai Aah malligaiyil oru maalai Thanga jarigaiyil oru selai

Poo ondrai pootti vaika thaan ooo Kalyaanam kandupidithaan

Male: {Thodakkam maangalyam Thandhunanena Pinbu jeevitham Thundananena} (3)

Male: Adada nee azhagi endru Aarparippan un kanavan Vetkathil neeyum ketpaai Nijama endru

Oohh..kadhai konjam maarumbothu Vaarthaigal ellam paalaagum Vaazhve oor porkalamaagum Hey hey nee modhida vendum

Male: Thaali pon thaali adhu Unnai kattum veli Koodaikkulla moochu muttum Kalyana kozhli

Female: Thozha en thozha Naan aagayathin mele Parandhukonde thean kudippen Thean chittu pole

Male: Ninaikira vaazhkaiyellam Ninaipadhupol iruppadhillai Siraginai adagu vaithaal Paravai vaazhvil sugamillai

Female: Anaipadhum adangi nindru Thavippadhum oor mayakam thaane Ninaithadhum inippadhenna oru sorgam

Male: Thodakkam maangalyam Thandhunanena Pinbu jeevitham Thundhananena

Male: Malligaiyil oru maalai Thanga jarigaiyil oru selai Aah malligaiyil oru maalai Thanga jarigaiyil oru selai

Poo ondrai pootti vaika thaan ooo Kalyaanam kandupidithaan

Male: {Thodakkam maangalyam Thandhunanena Pinbu jeevitham Thundananena} (6)

Most Searched Keywords
  • hare rama hare krishna lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • cuckoo enjoy enjaami

  • aagasatha

  • thabangale song lyrics

  • konjum mainakkale karaoke

  • maruvarthai pesathe song lyrics

  • master song lyrics in tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • morattu single song lyrics

  • velayudham song lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • kathai poma song lyrics

  • only tamil music no lyrics

  • theera nadhi maara lyrics

  • 3 movie song lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • naan nanagavay vandiroukirain lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download