Poovannam Song Lyrics

Azhiyadha Kolangal cover
Movie: Azhiyadha Kolangal (1979)
Music: Salil Chowdhury
Lyricists: Gangai Amaran
Singers: P. Susheela and Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: பூ வண்ணம்.. போல நெஞ்சம்... பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம்

பெண்: பூ வண்ணம்... போல நெஞ்சம்.. பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம்

இருவர்: பூ வண்ணம்... போல நெஞ்சே....ஹே. ஏஹே.

ஆண்: ஆ ஹாஹா.
பெண்: ஆ ஹாஹா.

பெண்: இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

ஆண்: பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

பெண்: இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை தனிமையும் இல்லை

ஆண்: பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்

பெண்: பூ வண்ணம்... போல நெஞ்சம்..
ஆண்: பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
பெண்: எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம்

இருவர்: பூ வண்ணம்... போல நெஞ்சே...ஹே. ஏஹே.

ஆண்: படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள் துடிக்கும் தேகமோ என் வெள்ளங்கள்

பெண்: பனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் மூட்டங்கள் என் இன்பங்கள்

ஆண்: பிணையும் போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம்

பெண்: இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும்

ஆண்: பூ வண்ணம்.. போல நெஞ்சம்...
பெண்: பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
ஆண்: எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம்

இருவர்: பூ வண்ணம்... போல நெஞ்சே...ஹே. ஏஹே. ஹே. ஏஹே. ஹே. ஏஹே.

Male: Poo vannam.. Pola nenjam.. Boopaalam paadum neram Pongi nirkkum dhinam Engengum inba raagam En ullam podum thaalam

Female: Poo vannam.. Pola nenjam.. Boopaalam paadum neram Pongi nirkkum dhinam Engengum inba raagam En ullam podum thaalam

Both: Poo vannam.. Pola nenjae..hae. aehae.

Male: Aa haahaa.
Female: Aa haahaa.

Female: Inikkum vaazhvilae En sondham nee Enakkul vaazhndhidum En dheivam nee

Male: Pirakkum jenmangal Pinaikkum bandhangal Endrendum nee

Female: Inaindha vaazhvil pirivum illai Thanimaiyum illai

Male: Pirandhaal endha naalum Unnodu saera vendum

Female: Poo vannam.. Pola nenjam..
Male: Boopaalam paadum neram Pongi nirkkum dhinam
Female: Engengum inba raagam En ullam podum thaalam

Both: Poo vannam.. Pola nenjae..hae. aehae.

Male: Padikkum paadamo Un ullangal Thudikkum dhegamo En vellangal

Female: Panikkul vaattangal Anaikkum moottangal En inbangal

Male: Pinaiyum podhu iniya ennam Endrum nam sondham

Female: Imaikkul ezhu thaalam Endrendrum kaana vendum

Male: Poo vannam . Pola nenjam..
Female: Boopaalam paadum neram Pongi nirkkum dhinam
Male: Engengum inba raagam En ullam podum thaalam

Both: Poo vannam.. Pola nenjae..hae. aehae. Hae. aehae. hae. aehae.

Other Songs From Azhiyadha Kolangal (1979)

Most Searched Keywords
  • master lyrics tamil

  • kannalane song lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • vijay songs lyrics

  • vaathi coming song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • alaipayuthey songs lyrics

  • comali song lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • cuckoo cuckoo tamil song lyrics

  • anthimaalai neram karaoke

  • cuckoo cuckoo dhee song lyrics

  • maraigirai

  • you are my darling tamil song

  • karaoke tamil songs with english lyrics

  • maara movie lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • ennai kollathey tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil worship songs lyrics in english