Added Date: Feb 11, 2022
ஆண்: தேவன் திருச்சபை மலர் இது வேதம் ஒலிகின்ற மணி இது எங்கெல்லாம் உன் புன்னகை கோலம் அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்

ஆண்: விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன் பொன் மானை உன் சாயலில் காண்கிறேன் என்றும் அன்னை மரியின் பொங்கும் கருணை மழையிலே என் செல்வமே என் தேவியே பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே

ஆண்: கண்ணே மணியே பொன் எழில் ராணியே அன்பே அமுதே அருந்தவ செல்வியே கொஞ்சும் மழலை மொழியிலே உள்ளம் மயங்க மயங்கவே கவி பாடி வா கதை சொல்லி வா நம் வாழ்விலே இன்பம் நிறைக்கவா

Male: Devan thiruchabai malar idhu Vedham olikkindra mani idhu Engellaam un punnagai kolam Angellaam en mellisai aagum

Male: Vin meenai un kangalil paarkkiren Pon maanai un saayalil kaangiren Endrum annai mariyin Pongum karunai mazhaiyilae En selvamae en deviyae Pallaayiram aandugal vaazhgavae
Male: Devan thiruchabai malar idhu Vedham olikkindra mani idhu Engellaam un punnagai kolam Angellaam en mellisai aagum
Male: Kannae maniyae pon ezhil raaniyae Anbae amudhae arunthava selviyae Konjum mazhalai mozhiyilae Ullam mayanga mayangavae Kavi paadi vaa kadhai solli vaa Nam vaazhvilae inbam niraigavae
Male: Devan thiruchabai malar idhu Vedham olikkindra mani idhu Engellaam un punnagai kolam Angellaam en mellisai aagum
lyrics download tamil
kutty pattas tamil movie download
sarpatta lyrics in tamil
yaar alaipathu song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil mp3 song with lyrics download
aagasam song soorarai pottru mp3 download
venmegam pennaga karaoke with lyrics
tamil female karaoke songs with lyrics
ore oru vaanam
mainave mainave song lyrics
master tamil padal
tamil karaoke songs with lyrics for female
kanave kanave lyrics
alagiya sirukki movie
devathayai kanden song lyrics
snegithiye songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
master song lyrics in tamil