Thegam Engum Moga Vellam Song Lyrics

Aval Mella Sirithal cover
Movie: Aval Mella Sirithal (1988)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே
ஆண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே

பெண்: இளமையில் தனிமையில் இதழ் தரும் இனிமையில் எனது மனம் புதுக்கவிதை படிக்குது
ஆண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
பெண்: தேடித் தேடி என்னைக்கூடி பாடுதே

ஆண்: ஆடி மாதம் ஆசையோடு பொங்கும் காவேரி பாடும் போதும் கூடும் போதும் வாடும் பொன்மேனி

பெண்: பகலிலும் வரும் இரவிலும் நீ படிக்கும் காதல் காவியம் பருவமும் நல்ல உருவமும் ஒன்று கலந்து வந்த ஓவியம்

ஆண்: இடைவிடாத நாடகம் அதை நடித்துப் பார்த்திட ஆசை திருவிழா வரும் வேளையில் இங்கு தினமும் காதலின் பூஜை
பெண்: இரவில் கேட்குது உறவின் ஓசை இனிய மார்கழி வேளை

ஆண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
பெண்: தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

பெண்: வீணை என்னும் மேனியெங்கும் விரல்கள் விளையாட மானைப் போன்ற பெண்ணின் நெஞ்சில் நாணம் அணைப் போட

ஆண்: உடலிலே புதுக் கவிதைகள் நான் எழுதும் வேளை இரவுதான் கடலிலே வரும் அலைகள் போல் நாம் கலந்து கூடும் உறவுதான்

பெண்: மடியிலே தலை சாய்க்கவும் இமை மூடவும் மனம் கேட்கும் இடையிலே உந்தன் விழியிலே பல கோடி ஆசைகள் தாக்கும்
ஆண்: மதனும் ரதியும் கூடும் நேரம் மேகம் நீர்த்துளி வார்க்கும்

பெண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே
ஆண்: இளமையில் தனிமையில் இதழ் தரும் இனிமையில் எனது மனம் புதுக்கவிதை படிக்குது

பெண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
ஆண்: தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே

Female: Dhegam enngum moga vellam pongudhae Thedi thedi ennai koodi paaduthae
Male: Dhegam engum moga vellam pongudhae Thedi thedi enanai koodi paaduthae

Female: Ilamaiyil thanimaiyil Idhazh tharum inimaiyil Enadhu manam pudhu kavdhai padikuthu
Male: Dhegam engum moga vellam pongudhae
Female: Thedi thedi enanai koodi paaduthae

Male: Aadi maadham aasaiyodu Pongum kaaveri Paadum podhum koodum podhum Vaadum ponmaeni

Female: Pagalilum varum iravilum Nee padikkum kaadhal kaaviyam Paruvamum nalla uruvamum Ondru kalandhu vandha oviyam

Male: Idaividadha oru naadagam Adhai nadithu paarthida aasai Thiruvizha varum vaelaiyil Ingu dhinamum kaadhalin poojai
Female: Iravil ketkkudhu uravin osai Iniya maargazhi vaelai

Male: Dhegam engum moga vellam pongudhae
Female: Thedi thedi enanai koodi paaduthae

Female: Veenai ennum maeni engum Viralgal vilaiyaada Maanai pondra pennin nenjil Naanam anai poda

Male: Udalilae pudhu kavidhaigal Naan ezhudhum vaelai iravu thaan Kadalilae varum alaigal pol Naam kalandhu koodum uravu thaan

Female: Madiyilae thalai saaikavum Imai moodavum manam ketkkum Idaiyilae undhan vizhiyilae Pala kodi aasaigal thaakkum
Male: Madhanum rathiyum koodum neram Megam neerthuli vaarkkum

Female: Dhegam engum moga vellam pongudhae Thedi thedi enanai koodi paaduthae

Male: Ilamaiyil thanimaiyil Idhazh tharum inimaiyil Enadhu manam pudhu kavdhai padikuthu

Female: Dhegam engum moga vellam pongudhae
Male: Thedi thedi enanai koodi paaduthae

Other Songs From Aval Mella Sirithal (1988)

Most Searched Keywords
  • ore oru vaanam

  • karnan movie song lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • tamil song lyrics with music

  • azhage azhage saivam karaoke

  • kinemaster lyrics download tamil

  • orasaadha song lyrics

  • whatsapp status lyrics tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • mappillai songs lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • padayappa tamil padal

  • enjoy enjoy song lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • porale ponnuthayi karaoke

  • lyrics download tamil

  • karaoke songs in tamil with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • believer lyrics in tamil

  • thabangale song lyrics

Recommended Music Directors