Added Date: Feb 11, 2022
பெண்: ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான் இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்..
பெண்: ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான் இருந்தென்ன லாபமோ உன் போலத்தான் ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான் இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்
பெண்: தழுவாத கைகளில் தவழாத மாங்கனி இவள் போல ஏங்குதே இந்நேரமே தழுவாத கைகளில் தவழாத மாங்கனி இவள் போல ஏங்குதே இந்நேரமே
பெண்: தவிக்கின்ற காதலி தனியாக ஏங்கினாள் பசி தாகம் இன்றியே தூங்காமல் தூங்கினாள் மேகம் நிலாவை ஓயாமல் கூடும் மோகம் விடாமல் ஆடாமல் ஆடும் ஆடும்
பெண்: ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான் இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்.
பெண்: உறங்காமல் என் விழி உனைத் தேடி போகுதே உணர்வென்ற வேதனை எனை வாட்டுதே உறங்காமல் என் விழி உனைத் தேடி போகுதே உணர்வென்ற வேதனை எனை வாட்டுதே
பெண்: உனக்காக பூத்தவள் ஒரு காதல் பைங்கிளி தேயாமல் தேய்ந்ததே அவள் பேசும் தேன்மொழி சேராத ஆறு கடல் சேர வேண்டும் நீ சேரும் காதல் நீங்காத மோகம் பாடும்

Female: Aavaram poovathaan anaikaadha kaathuthaan Irundhenna laabamoo un pola thaan
Female: Aavaram poovathaan anaikaadha kaathuthaan Irundhenna laabamoo un pola thaan Aavaram poovathaan anaikaadha kaathuthaan Irundhenna laabamoo un pola thaan
Female: Thazhuvaadha kaigalil thavazhadha maangani Ival pol yenguthae inneramae Thazhuvaadha kaigalil thavazhadha maangani Ival pol yenguthae inneramae
Female: Thavikindra kaadhali thaniyaga yenginaal Pasi thaagam indriyae thoongaamal thoonginaal Megam nilaavai ooyaamal koodum Mogam vidaamal aadaamal aadum.. aadum
Female: Aavaram poovathaan anaikaadha kaathuthaan Irundhenna laabamoo un pola thaan
Female: Urangaamal en vizhi unai thaedi poguthae Unarvendra vaedhanai enai vattudhae Urangaamal en vizhi unai thaedi poguthae Unarvendra vaedhanai enai vattudhae
Female: Unakkaaga poothaval oru kaadhal paingili Thaeyaamal thaeindhadhae aval pesum thaen mozhi Seraadha aaru kadal sera vendum Nee serum kaadhal neengaatha mogam. paadum
Female: Aavaram poovathaan anaikaadha kaathuthaan Irundhenna laabamoo un pola thaan Aavaram poovathaan anaikaadha kaathuthaan Irundhenna laabamoo un pola thaan
neeye oli sarpatta lyrics
chill bro lyrics tamil
john jebaraj songs lyrics
soorarai pottru songs lyrics in tamil
cuckoo lyrics dhee
kayilae aagasam karaoke
idhuvum kadandhu pogum song lyrics
aagasam song soorarai pottru download
amma song tamil lyrics
malaigal vilagi ponalum karaoke
oke oka lokam nuvve song meaning in tamil
youtube tamil line
youtube tamil karaoke songs with lyrics
alagiya sirukki movie
national anthem lyrics in tamil
yaar azhaippadhu song download
national anthem lyrics tamil
azhage azhage saivam karaoke
morattu single song lyrics
sundari kannal karaoke