Added Date: Feb 11, 2022
ஆண்கள்: பிரேமம் பிரேம்மாதி பிரேம பிரியம் பிரேம வஷ்ய பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் பிரியம் பிரியமாதி ப்ரீதித் பிரேமம் ப்ரீத்தி வஷ்ய ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் குமம் குங்கும் குங்குமம் தந்தோம் தந்துனா நம ஜீவனம் நம ஜீவனம் நம ஜீவனம் மகம் கலயம் மாங்கல்யம் தந்தோம் மங்களா மம ஜீவிதம் மம ஜீவிதம் மம ஜீவிதம் ஓம் ஷாந்தி சாந்தி சாந்தி சாந்தி..
பெண்: தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே இன்று என் ஜீவன் தேயுதே என் மனம் ஏனோ சாயுதே
பெண்: தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே
பெண்: நானொரு சோக சுமைதாங்கி துன்பம் தாங்கும் இடிதாங்கி நானொரு சோக சுமைதாங்கி துன்பம் தாங்கும் இடிதாங்கி பிறந்தே வாழும் நதிக்கரை போல தனித்தே வாழும் நாயகி இணைவது எல்லாம் பிரிவதற்காக இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக மறந்தால்தானே நிம்மதி

ஆண்: ஏ..ஏ.. தந்தன தந்தன தந்தனா...ஆ..ஆஅ... தந்தான தந்தான தானன்னா நனா தந்தானா தந்தனா ஹே...
பெண்: ஒருவழிப்பாதை என் பயணம் மனதினில் ஏனோ பல சலனம் ஒருவழிப்பாதை என் பயணம் மனதினில் ஏனோ பல சலனம்
பெண்: கேட்டால் தருவேன் என்றவன் நீயே கேட்டேன் ஒன்று தந்தாயா ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம் அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம் நானோர் கண்ணீர் காதலி

Males: Praemam praemaadhi praema priyam Praema vasya praemam Praemam praemam praemam praemam praemam Priyam piriyamaadhi preethitha praemam Preethi vasya preetham Preetham preetham preetham preetham preetham Kumam kungkum kungkumam thanthom Thanthunaa mama jeevanam Mama jeevanam mama jeevanam Magam kalyam maangalyam thanthom Mangalaa mama jeevitham Mama jeevitham mama jeevitham Om shaanthi shaanthi shaanthi shaanthi.
Female: Dhevanin kovil moodiya neram Naan enna ketppen dheivamae Indru en jeevan thaeiyudhae En manam yaeno saayudhae
Female: Dhevanin kovil moodiya neram Naan enna ketppen dheivamae
Female: Naan oru soga sumai thaangi Thunbam thaangum idi thaangi Naan oru soga sumai thaangi Thunbam thaangum idi thaangi Pirindhae vaazhum nadhi karai pola Thanithae vaazhum naayagi Inaivadhu ellaam pirivadharkkaaga Idhayangal ellaam marappadharkkaaga Marandhaal thaanae nimmadhi
Female: Dhevanin kovil moodiya neram Naan enna ketppen dheivamae
Male: Ae. ae. Thandhana thandhana thandhanaa. aa.aaa Thandhaana thandhaana thaanannaa nanaa Thandhaanaa thandhaanaa hae.
Female: Oru vazhi paadhai en payanam Manadhinil yaeno pala salanam Oru vazhi paadhai en payanam Manadhinil yaeno pala salanam
Female: Kettaal tharuven endravan neeyae Ketten ondru thandhaayaa Aarudhal thaedi alaiyudhu nenjam Azhudhida kannil neerukku panjam Naan or kanneer kaadhali
Female: Dhevanin kovil moodiya neram Naan enna ketppen dheivamae Indru en jeevan thaeiyudhae En manam yaeno saayudhae
Female: Dhevanin kovil moodiya neram Naan enna ketppen dheivamae
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil songs lyrics download for mobile
3 song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
alagiya sirukki movie
mahishasura mardini lyrics in tamil
song lyrics in tamil with images
teddy en iniya thanimaye
kadhal mattum purivathillai song lyrics
chellamma song lyrics download
maruvarthai pesathe song lyrics
cuckoo cuckoo lyrics tamil
you are my darling tamil song
tamil lyrics video
kai veesum kaatrai karaoke download
thullatha manamum thullum padal
lyrics of google google song from thuppakki
alagiya sirukki ringtone download
thabangale song lyrics
tamil lyrics song download