Added Date: Feb 11, 2022
ஆண்: புண்ணாக்குன்னு சொன்னா கூட கவலை இல்லடா ஒரு புள்ளைய தான் வஞ்சிடாத அப்பன் எங்கடா
ஆண்: மன்னாங்கட்டின்னு சொன்னா கூட கவலை இல்லடா என் அப்பன் தானே சொன்னான் இப்போ அதுக்கு என்னடா
ஆண்: நைனா சாபு திட்டினாலும் கவலை இல்லடா நீ ஐநா சபை போல காதில் போட்டு கொள்ளேன் டா
ஆண்: சொந்தமுன்னா சோதனையின்னு தெரிஞ்சுகோயேன் டா உன் அப்பனையும் அவங்க அப்பன் மேசிருப்பான் டா
ஆண்: என்ன பாத்து சொன்னா என் கண்ண பாத்து சொன்னா அவன் அப்பனாக இல்லையினா அடிச்சு நொறுக்குவேன்

ஆண்: ஆடி மாசம் காத்தடிச்சா அம்மி கூட பறக்கும் அப்பனுக்கோ கிறுக்கு வந்தா கண்ணு ரெண்டும் இருட்டும்
ஆண்: கரவ பசு கண்ணு குட்டிய எட்டி எட்டி உதைக்கும் வலிச்சாலும் கண்ணு குட்டி அம்மானு தான் கதறும்
ஆண்: உன்னை ஏதும் சொன்னாக்கா உள்ளுக்குள்ளே வலிக்கும் அஞ்சி பாட்டில் ஊத்திக்கிட்டும் போதை இல்ல எனக்கும் ஓ ஓ
ஆண்: தண்டவாளம் தடம் புரண்டா ரயிலு வண்டி சருக்கும் தகப்பனை மதிக்கலைனா வாழ்க்கை பூரா வழுக்கும்

ஆண்: புண்ணாக்குன்னு சொன்னா கூட கவலை இல்லடா
குழு: ஸ்லேவ் ஆ ஒரு புள்ளைய தான் வஞ்சிடாத அப்பன் எங்கடா
குழு: ஸ்லோவ் ஆ
ஆண்: மன்னாங்கட்டின்னு சொன்னா கூட கவலை இல்லடா
குழு: ஸ்லேவ் ஆ என் அப்பன் தானே சொன்னான் இப்போ அதுக்கு என்னடா
ஆண்: கல்லுல சிறந்த கல்லு ஒத்த மரத்து கல்லு
குழு: அப்பனுங்க அப்படி தான் மச்சான் விட்டு தள்ளு
ஆண்: வில்லுல பெரிய வில்லு அர்ஜுனரு வில்லு சொல்லுல நல்ல சொல்லு பெத்த அப்பன் சொல்லு
ஆண்: டயருல பெரிய டயரு லாரியோட டயரு
குழு: யப்பா திமிரில பெரிய திமிரு உங்க அப்பன் திமிரு
ஆண்: எனக்கும் எங்கப்பனுக்கும் ஆயிரம் தான் இருக்கும் தப்பா பேசுறவன் பல்லு எல்லாம் பறக்கும்

குழு: ...........

ஆண்: நைனா சாபு திட்டினாலும் கவலை இல்லடா நீ ஐநா சபை போல காதில் போட்டு கொள்ளேன் டா ஆஹா
ஆண்: சொந்தமுன்னா சோதனையின்னு தெரிஞ்சுகோயேன் டா உன் அப்பனையும் அவங்க அப்பன் மேசிருப்பான் டா ஹோய்

Male: Punnaakunu sonnaakooda Kavalai illadaa Oru pullaiyathaan venjidaatha Appan engada
Male: Mannaangattinu sonnaakooda Kavalai illadaa En appan thaanae sonnaan Ippo adhukku ennadaa
Male: Naina saabu thittinaalum Kavalai illadaa Nee aina sabhai pola Kaathil pottukollendaa
Male: Sonthamunna sothanaiyinnu Therinjukoyenda Un appanaiyum avanga appan Medhuchiruppaan da hoi
Male: Enna paathu sonna En kanna paathu sonna Avan appanaagha illaiyinaa Adichu norukkuven
Male: Punnaakunu sonnaakooda Kavalai illadaa Oru pullaiyathaan venjidaatha Appan engada
Male: Mannaangattinu sonnaakooda Kavalai illadaa En appan thaanae sonnaan Ippo adhukku ennadaa
Male: Aadi maasam kaathadicha Ammi kooda parakkum Appanukko kirukku vandha Kannu rendum iruttum
Male: Kaara pasu kannu kuttiya Etti etti odhaikum Valichaalum kannu kutti Ammaa-nu thaan katharum
Male: Unnai yethum sonnaakaa Ullukullae valikkum Anji bottle oothikittum Bodhai illai enakkum.oh.oh..
Male: Thandavaalam thadam purandaa Rayilu vandi sarukkum Thagappanai madhikkalaina Vaazhkai pooraa vazhukkum
Male: Enna paathu sonna En kanna paathu sonna Avan appanaagha illaiyinaa Adichu norukkuven
Male: Punnaakunu sonnaakooda
Kavalai illadaa
Chorus: Slave-ah
Male: Oru pullaiyathaan venjidaatha
Appan engada
Chorus: Slow-ah
Male: Mannaangattinu sonnaakooda
Kavalai illadaa
Chorus: Slave-ah
En appan thaanae sonnaan
Ippo adhukku ennadaa
Male: Kallula sirantha kallu
Oththa marathu kallu
Chorus: Appanunga appadithaan
Machan vittu thallu
Male: Villula periya villu Arjunaru villu Sollula nalla sollu Petha appan sollu
Male: Tyre-ula periya tyre-u
Lorry-oda tyre-u
Chorus: Yappa
Thimirila periya thimiru
Unga appan thimiru
Male: Enakkum engappanukkum Aayiram thaan irukkum Thappa pesuravan Pallu ellaam parakkum
Male: Enna paathu sonna En kanna paathu sonna Avan appanaagha illaiyinaa Adichu norukkuven
Chorus: Thanna nannae thanna nannae.. Thanana naananae Thana thanna nannae thanna nannae Thanana naananae
Male: Mannaangattinu sonnaakooda Kavalai illadaa En appan thaanae sonnaan Ippo adhukku ennadaa
Male: Naina saabu thittinaalum Kavalai illadaa Nee aina sabhai pola Kaathil pottukollendaa Aaaahaaaa..
Male: Sonthamunna sothanaiyinnu Therinjukoyenda Un appanaiyum avanga appan Medhuchiruppaan da hoi
Male: Enna paathu sonna En kanna paathu sonna Avan appanaagha illaiyinaa Adichu norukkuven
tamil karaoke download
tamil karaoke songs with tamil lyrics
unna nenachu nenachu karaoke download
alaipayuthey songs lyrics
cuckoo cuckoo dhee lyrics
paadal varigal
maruvarthai pesathe song lyrics
mangalyam song lyrics
eeswaran song
kaathuvaakula rendu kadhal song
nattupura padalgal lyrics in tamil
ovvoru pookalume karaoke download
maara song tamil
chellamma song lyrics download
meherezyla meaning
mailaanji song lyrics
believer lyrics in tamil
sarpatta song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
sarpatta parambarai songs lyrics