Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
பெண்: பத்து விரல் உனக்கு பத்து விரல் உனக்கு ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு
ஆண்: ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு
பெண்: மூங்கில் காட்டு வண்டி என் மூளை கொடையும் நண்டே உன் பத்து விரலின் பசியை போக்கும் பந்தி நான்தானா
ஆண்: அடி கொல்லைகார கண்ணே சிறு கொலைகள் செய்யும் பெண்ணே அட எட்டி போனா என்ன உன்ன விட்டு செல்வேனா ஓ ஓ
பெண்: திமிர் கொண்ட அழக மறைப்பதென் கடமை திரை விளக்காமல் பறிப்பது உன் திறம
ஆண்: அழக மறைச்சா அது கொடுமை ஓ

பெண்: மனச கிள்ளும் மனுஷா அட மன்மத பாஷ தெலுசா உடைகளை துளைக்கும் பார்வைகளாலே உள்ளுயிர் வரைக்கும் தடவுகின்றாய் விரல்கள் செய்யும் வேலைகள் எல்லாம் விழிகளாலே நடத்துகின்றாய்
ஆண்: உன் வயச பாத்தா கொஞ்சம் தானே ஆனா வயச மீறிய நெஞ்சம் தானே

பெண்: ........
பெண்: வெட்கம் காணோம் ஐயா அதை திருடி போனவன் நீயா எதுவும் ஒட்டாத பாதரசம் போல இதுவரை இருந்தேன் தனிமையில ஓசையில்லாத பிம்பத்தை போல விழுந்து விட்டாயே மனசுக்குள்ள
ஆண்: இன்னும் இன்னும் ஆழம் போவேன் உன் இதயத்துக்குள் புதையல் எடுப்பேன்
பெண்: பத்து விரல் உனக்கு
ஆண்: பத்து விரல் எனக்கு
பெண்: ஒத்த விரல் மட்டும்தான்
ஆண்: தித்திக்குது எதுக்கு

ஆண்: திமிர் கொண்ட அழக மறைப்பது உன் கடமை திரை விளக்காமல் பறிப்பது என் திறம
ஆண்: அழக மறைச்சா அது கொடுமை ஹோய் ஹோய்
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Female: Oho ho ho. oho ho ho. Oho ho ho. oho ho ho.
Female: Pathu viral unakku pathu viral unakku Oththa viral mattunthaan thithikkuthu edhukku
Male: Onna thottaviral thaan thithikkuthu enakku Matha viral mothamaa pattiniyaa kedakku
Female: Moongil kaatu vandi En moolai kodayum nandae Un pathu viralin pasiyai pokkum Pandhi naanthaanaa..
Male: Adi kollaikaara kannae Siru kolaigal seyyum pennae Ada etti pona enna onna vittu selvenaa oh..ohh.
Female: Thimir konda azhagha maraipathen kadama Thirai vilakaamal parippathu un thirama
Male: Azhagha maraicha adhu kodumaaaa.ohh.
Female: Pathu viral unakku pathu viral unakku Oththa viral mattunthaan thithikkuthu edhukku
Male: Onna thottaviral thaan thithikkuthu enakku Matha viral mothamaa pattiniyaa kedakku
Female: Manasa killum manushaa.. Ada manmadha bhaasa telusaaa. Udaigalai thulaikum paarvaigalaalae Ulluyir varaikum thadavukindraaii Viralgal seyyum velaigal ellaam Vizhigalaalae nadathu kindraai
Male: Un vayasa paatha konjam thaanae Aanaa vayasa meeriya nenjam thaanae
Female: Pathu viral unakku pathu viral unakku Oththa viral mattunthaan thithikkuthu edhukku
Male: Onna thottaviral thaan thithikkuthu enakku Matha viral mothamaa pattiniyaa kedakku
Female: Na na na.naa nananana.. Na na na.naa nananana.. Lahi lahi lahi lahi lahi Lahi lahi lahi lahi lahi Lahi lahiii.aaaa.. Lahi lahiii.aaaa.. Thanana naana .aaaaa..
Female: Vetkam kaanom ayyaa.. Athai thirudi ponavan neeyaa.. Ethuvum ottatha paadharasam pola Ithuvarai irundhan thanimayila Osayillaatha bimbathai pola Vizhunthu vittaayae manasukulla
Male: Innum innum aalampoven Un idhayathukkul pudhayal eduppen
Female: Pathu viral unakku
Male: Pathu viral enakku
Female: Oththa viral mattunthaan
Male: Thithikkuthu edhukku
Male: Onna thottaviral thaan thithikkuthu enakku Matha viral mothamaa pattiniyaa kedakku
Female: Moongil kaatu vandi En moolai kodayum nandae Un pathu viralin pasiyai pokkum Pandhi naanthaanaa..
Male: Adi kollaikaara kannae Siru kolaigal seyyum pennae Ada etti pona enna onna vittu selvenaa oh..ohh.
Male: Thimir konda azhagha maraipathu un kadama Thirai vilakaamal parippathu en thirama
Male: Azhagha maraicha adhu kodumaaaa..hoi..hoi..
Male: Hmmm..mmmmm mmmm mmmm..
Female: Hmmm..mmmmm mmmm mmmm.
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
cuckoo cuckoo lyrics dhee
kannalane song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
tamil whatsapp status lyrics download
vathikuchi pathikadhuda
ka pae ranasingam lyrics
songs with lyrics tamil
cuckoo cuckoo song lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
kutty pasanga song
geetha govindam tamil songs mp3 download lyrics
soorarai pottru tamil lyrics
cuckoo cuckoo tamil song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil songs to english translation
ellu vaya pookalaye lyrics download
maara song tamil
ilaya nila karaoke download
anbe anbe song lyrics