Added Date: Feb 11, 2022
பெண்: .........
பெண்: நானும் உன்னில் பாதி. நீயும் என்னில் பாதி.. ஒன்றில் ஒன்றாய் கலப்போம் இந்த உலகினை மறப்போம்
பெண்: ஆசை வந்தது இயற்கை ஆடை வந்தது செயற்கை யாகம் யாகம் காமதேவ யாகம் யோகம் யோகம் பூர்வஜென்ம யோகம்
பெண்: அச்சம் வந்தால் தொடாதே ஆசை வந்தால் விடாதே அழகெல்லாம் உனதாக நான் கொடுக்கிறேன்
பெண்: பிரம்மன் என்னை படைச்சான் காமண்டலத்தில் எடுத்தான் மஹராசி முகராசி உனை சொக்க வைக்குமே
பெண்: நானும் உன்னில் பாதி நீயும் என்னில் பாதி
பெண்: ..........
பெண்: இரவெல்லாம் தூங்காமல் இரவெல்லாம் தூங்காமல் தவம் இருப்பேன். யார் வந்து கேட்டாலும் வரம் கொடுப்பேன்..
பெண்: ஆடைக்கு..விடை கொடு விடை கொடு விடை கொடு ஆசைக்கு..விலைக் கொடு விலைக் கொடு விலைக் கொடு என் வாழ்க்கை என்னோடு யாரும் இல்லை சுகம் சுதந்திரமே
பெண்: ..........
பெண்: போதாது....போதாது... ஏக்கத்தில் நானிங்கு தவிப்பதென்ன உன் உள்ளம் தாங்காமல் துடிப்பதென்ன கட்டிக்கொள்....ஒட்டிக்கொள்... கஜிராஹோ சிற்பம் போல் பசி தாகம் தெரியாமல் நாம் கலந்திருக்கலாம்
பெண்: நானும் உன்னில் பாதி நீயும் என்னில் பாதி ஒன்றில் ஒன்றாய் கலப்போம் இந்த உலகினை மறப்போம்
பெண்: ஆசை வந்தது இயற்கை ஆடை வந்தது செயற்கை யாகம் யாகம் காமதேவ யாகம் யோகம் யோகம் பூர்வ ஜென்ம யோகம்

பெண்: நானும் உன்னில் பாதி..

Female: ........
Female: Naanum unnil paadhi Neeyum ennil paadhi.. Ondril ondraai kalappom Indha ulaginai marapom
Female: Aasai vandhadhu iyarkai Aadai vanthathu seyarkai Yaagam yaagam kaama deva yaagam Yogam yogam poorva jenma yogam
Female: Acham vandhaal thodathe Aasai vanthaal vidathe Azhagellam unathaaga Naan kodukkiren
Female: Bramman ennai padaichan Kaamandathil eduthaan Maharaasi mugaraasi Unai sokka vaikume
Female: Naanum unnil paadhi Neeyum ennil paadhi..
Female: ......
Female: Iravellam thoongamal Iravellam thoongamal thavam irupen Yaar vandhu ketaalum varam kodupen
Female: Aadaikku vidai kodu Vidai kodu vidai kodu Aasaikku vilai kodu Vilai kodu vilai kodu En vaazhkkai ennodu Yaarum illai ketpatharkku Sugam suthanthirame
Female: ......
Female: Pothathu..pothathu... Yaekkathil naan inga thavipathenna Un ullam thaangamal thudipathenna Kattikkol..ottikkol Kajiraho sirpam pol Pasi thaagam theriyaamal Naam kalanthirukalam
Female: Naanum unnil paadhi Neeyum ennil paadhi.. Ondril ondraai kalappom Indha ulaginai marapom
Female: Aasai vandhadhu iyarkai Aadai vanthathu seyarkai Yaagam yaagam kaama deva yaagam Yogam yogam poorva jenma yogam
Female: Acham vandhaal thodathe Aasai vanthaal vidathe Azhagellam unathaaga Naan kodukkiren
Female: Bramman ennai padaichan Kaamandathil eduthaan Maharaasi mugaraasi Unai sokka vaikume
Female: Naanum unnil paadhi..
varalakshmi songs lyrics in tamil
master vijay ringtone lyrics
tamil song search by lyrics
malare mounama karaoke with lyrics
aarariraro song lyrics
eeswaran song
soorarai pottru songs singers
tamil karaoke songs with lyrics download
youtube tamil karaoke songs with lyrics
jesus song tamil lyrics
tamil to english song translation
song with lyrics in tamil
velayudham song lyrics in tamil
devathayai kanden song lyrics
poove sempoove karaoke with lyrics
karnan movie songs lyrics
maara song tamil
romantic songs lyrics in tamil
mahabharatham lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics