Engal Kalyanam Song Lyrics

Galatta Kalyanam cover
Movie: Galatta Kalyanam (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan, P. B. Sreenivas,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்

குழு: ஹேய்ய்ய்ய் யோவ்வ்வ்..

விசில்: ..............

ஆண்: எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
குழு: பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி

ஆண்
குழு: எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் பெண்
குழு: எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

குழு: மாப்பிளைகள் செலவு செய்ய மாமனார்த்தான் வரவு வைக்க கல்யாணப் பந்தல் போட்டாராம் பெண்
குழு: காலையிலே திருமணமாம் மாலையிலே முதலிரவாம் வாழ்க காதல் கல்யாணம்

ஆண்: நாளை மணமேடை மாலைகள் வழங்காதோ நாளை மணமேடை மாலைகள் வழங்காதோ

பெண்: நாதஸ்வரத்தோடு மேளங்கள் முழங்காதோ நாதஸ்வரத்தோடு மேளங்கள் முழங்காதோ

ஆண்: காதலர் கதைத்தானே
பெண்: கண்களில் அரங்கேறும்
ஆண்: கண்களில் அரங்கேற
பெண்: எத்தனை போராட்டம்

ஆண்: {வண்ண தேரோடும் எந்தன் பக்கமே
பெண்: வந்து சேராமல் சேரும் சொர்க்கமே} (2)

ஆண்
குழு: மாமியார்தான் மையெழுத மாப்பிளைகள் கண் விழிக்க கண்ணாடிப் பார்த்துக் கொள்வாராம்

பெண்
குழு: தெருவெல்லாம் ஊர்வலமாம் ஊர்வலத்தில் வானங்களாம் எல்லோரும் வாழ்த்துச் சொல்வாராம்

குழு: .............

ஆண்: பத்து பதினாறு பிள்ளைகள் பெறலாமோ பத்து பதினாறு பிள்ளைகள் பெறலாமோ
பெண்: கட்டுக் குலையாத மேனியும் கெடலமோ கட்டுக் குலையாத மேனியும் கெடலமோ

ஆண்: ஆண்களை வெறுத்தாயே
பெண்: ஆசையைக் கொடுத்தாயே
ஆண்: மன்மதன் நான்தானே
பெண்: காரணம் நீதானே

ஆண்: என்னை வாவென்று கூறும் கன்னங்கள்
பெண்: ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள் மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன
ஆண்: முன்னம் காணாத இன்பம் என்னென்ன

ஆண்
குழு: திருப்பதியில் மணமுடிக்க உருப்படியாய் வாழ வைக்க எப்போதோ வேண்டிக் கொண்டாராம் மாப்பிள்ளைகள் வீடு வந்து மாமனாருக்கு விடை கொடுக்க சந்நியாசம் வாங்கிக் கொள்வாராம்

குழு: எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

Music by: M. S. Vishwanathan

Chorus: Heyyyyyy yowwww.

Whistling: ............

Male: Engal kalyanam galatta kalyaanam
Chorus: Pippi pippi dumdumdumdum pippi pippi Pippi pippi dumdumdumdum pippi pippi

Male
Chorus: Engal kalyanam galatta kalyaanam Female
Chorus: Engal kalyanam galatta kalyaanam Engal kalyanam galatta kalyaanam
Chorus: Engal kalyanam galatta kalyaanam Engal kalyanam galatta kalyaanam
Chorus: Pippi pippi dumdumdumdum pippi pippi Pippi pippi dumdumdumdum pippi pippi

Male
Chorus: Maappillaigal selavu seiya Maamanaardhaan varavu vaikka Kalyaana panthal pottaaraam Female
Chorus: Kaalaiyilae thirumanamaam Maalaiyilae mudhaliravaam Vaazhga kaadhal kalyaanam

Chorus: Pippi pippi dumdumdumdum pippi pippi Pippi pippi dumdumdumdum pippi pippi

Chorus: Engal kalyanam galatta kalyaanam Engal kalyanam galatta kalyaanam
Chorus: Pippi pippi dumdumdumdum pippi pippi Pippi pippi dumdumdumdum pippi pippi

Male: Naalai mana maedai Maalaigal vazhangaadho Naalai mana maedai Maalaigal vazhangaadho

Female: Naadhasvaraththodu Maelangal muzhangaadho

Male: Kaadhalar kadhaithaanae
Female: Kangalil arangaetram
Male: Kangalil arangaera
Female: Ethanai poraattam

Male: {Vannaththaer odum Endhan pakkamae
Female: Vanthu seraamal Saerum sorgamae} (2)

Male
Chorus: Maamiyaarthaan maiyezudha Maappillaidhaan kan vizhikka Kannadi paarthuk kolvaaraam Female
Chorus: Theruvellaam oorvalamaam Oorvalathil vaanangalaam Ellorum vaazhthu solvaaraam

Chorus: Pippi pippi dumdumdumdum pippi pippi Pippi pippi dumdumdumdum pippi pippi

Chorus: ........

Male: Paththu padhinaaru Pillaigal peralaamo Paththu padhinaaru Pillaigal peralaamo
Female: Kattu kulaiyaadha Maeniyum kedalaamo Kattu kulaiyaadha Maeniyum kedalaamo

Male: Aangalai veruthaayae
Female: Aasaiyai koduthaayae
Male: Manmadhan naanthaanae
Female: Kaaranam neethaanae

Male: Ennai vaavendru koorum kannangal
Female: Ondru thaavendru vendum ennangal Minnal kolangal podum kannenna
Male: Munnam kaanaaadha inbam ennenna

Male
Chorus: Thiruppadhiyil manamudikka Uruppadiyaai vaazha vaikka Eppodho vendi kondaaraam Maappillaigal veedu vandhu Maamanukku vidai kodukka Sanyaasam vaangi kolvaaraam

Chorus: Engal kalyanam galatta kalyaanam Engal kalyanam galatta kalyaanam Engal kalyanam galatta kalyaanam
Chorus: Pippi pippi dumdumdumdum pippi pippi Pippi pippi dumdumdumdum pippi pippi

Female
Chorus: Engal kalyanam galatta kalyaanam Engal kalyanam galatta kalyaanam

Chorus: Engal kalyanam galatta kalyaanam Engal kalyanam galatta kalyaanam
Chorus: Pippi pippi dumdumdumdum pippi pippi Pippi pippi dumdumdumdum pippi pippi

Other Songs From Galatta Kalyanam (1968)

Most Searched Keywords
  • piano lyrics tamil songs

  • yellow vaya pookalaye

  • pularaadha

  • tamil songs english translation

  • master songs tamil lyrics

  • rasathi unna song lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil songs lyrics download free

  • soorarai pottru kaattu payale lyrics

  • alagiya sirukki full movie

  • tamil christian devotional songs lyrics

  • spb songs karaoke with lyrics

  • aagasam song lyrics

  • kutty pattas tamil full movie

  • lyrics tamil christian songs

  • thoda thoda malarndhadhenna lyrics

  • alaipayuthey songs lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

Recommended Music Directors