Added Date: Feb 11, 2022
பெண்: கேள்வியின் நாயகனே.ஏ... இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா கேள்வியின் நாயகனே.ஏ... இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
பெண்: இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
பெண்: கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
பெண்: பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் கன்று பால் அருந்தும் போதா காளை வரும் சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்
பெண்: சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம் தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா கதை எப்படி அதன் முடிவெப்படி கதை எப்படி அதன் முடிவெப்படி

பெண்: தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான் மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்..ஆன்.. தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான் ஹான்..ஆன்
பெண்: தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான் மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான் அலமேலு அவன் முகத்தை காண்பாளோ மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ... செல்வாளோ செல்வாளோ
பெண்: கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு

பெண்: பதில் ஏதய்யா

பெண்: ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பெண்: பார்த்துக்கொண்டால்
பெண்: ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன
பெண்: இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன
பெண்: பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே
பெண்: நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே

பெண்: கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன
பெண்: உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன

பெண்: உடல் எப்படி
பெண்: ஒன்றில் இருந்தாற்படி
பெண்: மனம் எப்படி
பெண்: நீ விரும்பும் படி
பெண்: கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா
பெண்கள்: இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
பெண்: பழனி மலையிலுள்ள வேல் முருகா சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா

பெண்: பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா
பெண்: பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா திருமுருகா...திருமுருகா..

Female: Kelviyin naayaganae
Female: Kelviyin naayaganae.ae. Indha kelvikku badhil yedhaiyaa Kelviyin naayaganae.ae. Indha kelvikku badhil yedhaiyaa Illaadha medai ondril Ezhudhaadha naadagathai Ellorum nadikkindrom Naamae ellorum paarkkindrom Ellorum nadikkindrom Naamae ellorum paarkkindrom
Female: Kelviyin naayaganae Indha kelvikku badhil yedhaiyaa
Female: Pasuvidam kandru vandhu Paal arundhum Kandru paal arundhum podhaa Kaalai varum
Female: Pasuvidam kandru vandhu Paal arundhum Kandru paal arundhum podhaa Kaalai varum Silaradhu vaathiyathil irandu pakkam
Female: Silaradhu vaathiyathil Irandu pakkam Konjam sindhai peraal unakku Pirakkum vetkam Thaalikku melum oru thaali undaa Vaelikku innoruvan vaeli undaa Kadhai eppadi.. adhan mudiveppadi.. Kadhai eppadi adhan mudiveppadi
Female: Kelviyin naayaganae Indha kelvikku badhil yedhaiyaa
Female: Thalaivan thiruchaaloor Vandhuvittaan mangai Dharuma dharisanathai thedugindraan..aan Thedugindraan thedugindraan thedugindraan Haaan..an
Female: Thalaivan thiruchaaloor Vandhuvittaan mangai Dharuma dharisanathai thedugindraan Alamaelu avan mugathai Kaanbaalo mangai Avadhaara thirumalaikku Selvaalo .selvaalo selvaalo
Female: Kelviyin naayaganae
Indha kelvikku
Female: Kelviyin naayaganae
Indha kelvikku
Female: Badhil yedhaiyaa
Female: Kelviyin naayaganae Indha kelvikku badhil yedhaiyaa
Female: Oru kannum maru kannum
Paarthu kondaal
Female: Paarthu kondaal
Female: Oru kannum maru kannum Paarthu kondaal Avai ondrodu ondru sollum Seidhi enna
Female: Iru kannum ondraaga Serndhu vittaal Iru kannum ondraaga Serndhu vittaal Avai irandukkum paarvaiyilae Baedham enna Avai irandukkum paarvaiyilae Baedham enna
Female: Baedham maraindhadhendru
Kooru kannae
Female: Namadhu baedham dhanai
Marandhu nadakkum munnae
Female: Baedham maraindhadhendru
Kooru kannae
Female: Namadhu baedham dhanai
Marandhu nadakkum munnae
Female: Kannae un kaalam sendra
Kadhai enna
Female: Unnai kaana pizhaithirundhen
Veru enna
Female: Kannae un kaalam sendra
Kadhai enna
Female: Unnai kaana pizhaithirundhen
Veru enna
Female: Udal eppadi
Female: Ondril irundhaarpadi
Female: Manam eppadi
Female: Nee virumbum badi
Female: Kelviyin naayagiyae Indha kelvikku badhil yedhammaa
Females: Illaadha medai ondril Ezhudhaadha naadagathai Ellorum nadikkindrom Naamae ellorum paarkkindrom
Female: Pazhani malaiyilulla Vel muruga sivan Pallaandu yengi vittaan Vaa murugaa Pazhani maliyilulla Vel murugaa sivan Pallaandu yengi vittaan Vaa murugaa
Female: Pidivaadham thannai vidu Peru murugaa Konjam piriyathudan Pakkathiru murugaa
Female: Pidivaadham thannai vidu Peru murugaa Konjam piriyathudan Pakkathiru murugaa Konjam piriyathudan Pakkathiru murugaa Thiru murugaa.. thiru murugaa..
aagasam soorarai pottru lyrics
thullatha manamum thullum tamil padal
tamil love feeling songs lyrics
cuckoo cuckoo song lyrics tamil
kalvare song lyrics in tamil
happy birthday lyrics in tamil
master the blaster lyrics in tamil
vaathi coming song lyrics
old tamil songs lyrics in tamil font
poove sempoove karaoke with lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil mp3 songs with lyrics display download
kadhal mattum purivathillai song lyrics
karnan movie songs lyrics
tamil songs with lyrics in tamil
tamil song search by lyrics
soorarai pottru songs lyrics in english
marudhani lyrics
master movie lyrics in tamil
en kadhal solla lyrics