Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்...ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...
ஆண்: மலர்கள் சொரியும் பூமரங்கள் மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ.ஓஒ... தருகின்ற தேன் மரங்கள்..
ஆண்: மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ.ஓஒ.. தருகின்ற தேன் மரங்கள்..
ஆண்: அங்கங்கள் எங்கும் சந்தன வாசம் பகலிலும் இங்கே பௌர்ணமியோ அங்கங்கள் எங்கும் சந்தன வாசம் பகலிலும் இங்கே பௌர்ணமியோ
ஆண்: தங்கத்தில் வைரம் தாமரை மார்பும் மங்கல கண்கள் மாம்பழக் கன்னம் மல்லிகை புன்னகையோ ஓ..ஒஒ... மல்லிகை புன்னகையோ...
ஆண்: மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ.ஓஒ... தருகின்ற தேன் மரங்கள்..
ஆண்: பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம் பந்தியில் முந்தும் பால் பழமோ பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம் பந்தியில் முந்தும் பால் பழமோ
ஆண்: மெல்லிடை மீது மன்மதன் தூது மேகலை ஆடும் நாடகம் நூறு எத்தனை கோலங்களோ ஓ.ஓஒ... எத்தனை கோலங்களோ

Male: Mm...mm...mmmm...mmmm..
Male: Malargal soriyum poomarangal Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal..oo..ooo.. Tharugindra thaen marangal..
Male: Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal..oo..ooo.. Tharugindra thaen marangal..
Male: Angangal engum santhana vaasam Pagalilum ingae pournamiyo Angangal engum santhana vaasam Pagalilum ingae pournamiyo
Male: Thangaththil vairam thaamarai maarbum Mangala kangal maampazha kannam Malligai punnaigaiyo.oo..ooo... Malligai punnaigaiyo.
Male: Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal..oo..ooo.. Tharugindra thaen marangal..
Male: Panjanai maelae ranjini raagam Panthiyil munthum paal pazhamo Panjanai maelae ranjini raagam Panthiyil munthum paal pazhamo
Male: Mellidai meedhu manmathan thoodhu Megalai aadum naadagam nooru Eththanai kolangalo..oo..ooo.. Eththanai kolangalo..
Male: Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal..oo..ooo.. Tharugindra thaen marangal..
marudhani song lyrics
saraswathi padal tamil lyrics
tamil songs lyrics download for mobile
piano lyrics tamil songs
mudhalvan songs lyrics
anegan songs lyrics
tamil lyrics song download
irava pagala karaoke
namashivaya vazhga lyrics
lyrics whatsapp status tamil
tamil songs lyrics and karaoke
kanne kalaimane karaoke download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamilpaa
pularaadha
yaar azhaippadhu lyrics
isaivarigal movie download
enjoy enjaami meaning
happy birthday song lyrics in tamil
master tamilpaa