Added Date: Feb 11, 2022
ஆண்: ஆல மரத்துக் குயிலே குயிலே தொண ஒனக்கு இருக்கா இருக்கா
பெண்: ஆல மரத்துக் குயிலே குயிலே தொண ஒனக்கு இருக்கா இருக்கா எச படிக்கும் குயிலே குயிலே எண ஒனக்கு இருக்கா இருக்கா
பெண்: நீ சொல்லு ஒரு சேதி எங்கே இருக்கு ஓன் ஜோடி வைக்கட்டா வைக்கட்டா வெத்தலப் பாக்கு ஒரு வெத்தலப் பாக்கு கட்டட்டா கட்டட்டா கல்யாணப் பாட்டு நல்ல கல்யாணப் பாட்டு..
ஆண்: ஆல மரத்துக் குயிலே குயிலே தொண ஒனக்கு இருக்கா இருக்கா எச படிக்கும் குயிலே குயிலே எண ஒனக்கு இருக்கா இருக்கா
ஆண்: பவளக் கல்லு மணி இருக்கும் பள பளன்னு ஒளி இருக்கும் பாவை இவள் பாக்கும் விழி ஓரம் வைரக் கல்லு வரிசருக்கும் வளச்சிழுக்கும் வனப்பிருக்கும் வஞ்சி இவள் சிரிக்கும் இதழோரம்
ஆண்: சிலு சிலு காத்து அடிக்கிதா சித்திரத் தேரு ஓடுதா சிறுமணி சிரிச்சு குலுங்குதா சிறு குடம் லேசா தளும்புதா முத்துச் சரம் போட முத்தளந்து போடு சித்திரையில் வந்த நிலா ஹே நீ தானே..

பெண்: காப்புக் கட்டி கரகம் கட்டி காத்திருந்தேன் கோவிலிலே காக்க வெச்ச சாமி நீ தானா திரி எடுத்து நெய் எடுத்து வெளக்கு வெச்சு காத்திருந்தேன் வெளிச்சம் தந்த சாமி நீ தானா
பெண்: கலகல மணி தான் அடிக்குதா காத்துல கலக்க துடிக்குதா சிறு சிறு சூடம் எரியுதா எரியிற வேகம் புரியுதா கோவிலுக்கு முன்னே கோலங்கள போடு கோலக் கிளி கூட்டோடு ஹே கூத்தாடு..

ஆண்: நீ சொல்லு ஒரு சேதி எங்கே இருக்கு ஓன் ஜோடி வைக்கட்டா வைக்கட்டா வெத்தலப் பாக்கு ஒரு வெத்தலப் பாக்கு கட்டட்டா கட்டட்டா கல்யாணப் பாட்டு நல்ல கல்யாணப் பாட்டு..

Male: Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka
Female: Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka Esa padikkum kuyilae kuyilae Ena unakku irukka irukka
Female: Nee sollu oru seidhi Engae irukku un jodi Vekkatta vekkatta vetha paakku Oru vethala paakku Kattataa kattataa kalyaana paatu Nalla kalyaana paatu..
Male: Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka Esa padikkum kuyilae kuyilae Ena unakku irukka irukka
Male: Pavala kallu mani irukkum Palapalannu oli irukkum Paavai ival paarkkum vizhi oram Vaira kallu varisarukkum Valachilukkum vanappirukkum Vanji ival sirikkum idhazhoram
Male: Silu silu kaathu adikutha Chiththira thaeru ooduthaa Sirumani sirichu kulungudhaa Siru kudam lesa thalumbudha Muthu charam poda Muthalanthu podu Chiththiraiyil vantha nila Heyy nee thaanae
Female: Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka Esa padikkum kuyilae kuyilae Ena unakku irukka irukka
Female: Kaappu katti karagam katti Kaathirunthen kovililae Kakka vecha saamy nee thaana Thiri eduthu nei eduthu Velakku vechu kaathirunthen Velicham thantha saamy nee thaana
Female: Kalakala mani thaan adikutha Kaathula kalakka thudikutha Siru siru soodam eriyutha Eriyura vegam puriyutha Kovilukku munnae kolangala podu Kolakkili koottodu hey koothadu
Male: Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka Esa padikkum kuyilae kuyilae Ena unakku irukka irukka
Male: Nee sollu oru seidhi Engae irukku un jodi Vekkatta vekkatta vetha paakku Oru vethala paakku Kattataa kattataa kalyaana paatu Nalla kalyaana paatu..
Female: Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka Esa padikkum kuyilae kuyilae Ena unakku irukka irukka
jayam movie songs lyrics in tamil
konjum mainakkale karaoke
old tamil songs lyrics in english
national anthem lyrics tamil
maruvarthai pesathe song lyrics
karnan movie songs lyrics
amman kavasam lyrics in tamil pdf
mudhalvan songs lyrics
kanne kalaimane karaoke download
new tamil songs lyrics
um azhagana kangal karaoke mp3 download
pagal iravai karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
malare mounama karaoke with lyrics
en kadhale lyrics
namashivaya vazhga lyrics
aagasam song soorarai pottru download
believer lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
ovvoru pookalume song karaoke