Added Date: Feb 11, 2022
ஆண்: உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி
ஆண்: கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடித்த பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடி..

ஆண்: தரிசு கெடந்த ஒறவு இப்போ கொழுந்து விட்டதடி புருஷன் போட்ட விடுகதைக்கு வெடை கெடச்சுதடி
குழு: தரிசா கெடந்த ஒறவு இப்போ கொழுந்து விட்டதடி புருஷன் போட்ட விடுகதைக்கு வெடை கெடச்சுதடி
ஆண்: பச்ச ரவுக்கத் துணி மாமன் இங்க எட்டிப் புடிக்கையிலே பிச்சு கிழிஞ்சதடி கருப்பு மச்சம் தெரிஞ்சுதடி ஒய்...
குழு: பச்ச ரவுக்கத் துணி மாமன் இங்க எட்டிப் புடிக்கையிலே பிச்சு கிழிஞ்சதடி கருப்பு மச்சம் தெரிஞ்சுதடி
ஆண்: ஹோய் உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி
ஆண்: கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடிதத் பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடி..

குழு: ஆஅ..ஆ...ஆ...ஆ.. ஆஅ..அ...அ... ஆஅ..ஆ...ஆ...ஆ ஆஅ..அ...அ...
ஆண்: பிஞ்சு புடிச்சதும் பருத்திக் காட்டில் மழையடிச்சதடி பஞ்சு வெடிச்சதும் பருத்திச் செடி தல குனிஞ்சதடி
குழு: பிஞ்சு புடிச்சதும் பருத்திக் காட்டில் மழையடிச்சதடி பஞ்சு வெடிச்சதும் பருத்திச் செடி தல குனிஞ்சதடி
ஆண்: பட்டுப் பொடவக் கட்டி அத்தமவ எட்டி நடக்கையிலே கட்டு கொலஞ்சதடி மனசு கெட்டு தொலைஞ்சதடி...ஹோய்
குழு: பட்டுப் பொடவக் கட்டி அத்தமவ எட்டி நடக்கையிலே கட்டு கொலஞ்சதடி மனசு கெட்டு தொலைஞ்சதடி..

ஆண்: கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடிதத் பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடி..ஹோய்
குழு: உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி

Male: Uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi
Male: Kochchi malai thaenu Vadinju koodu nenaichuthadi Machchaan kudiththa pinnum Koottula mitchamirukkuthadi

Male: Tharisaa kedantha oravu ippo Kozhunthu vittathadi Purushan potta vidukathaikku Vedai kedachchuthadi
Chorus: Tharisaa kedantha oravu ippo Kozhunthu vittathadi Purushan potta vidukathaikku Vedai kedachchuthadi
Male: Pachcha ravukka thuni Maman inga etti pudikkaiyilae Pichchu kizhinchathadi Karuppu machcham therinjuthadi
Male: Hoi uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi
Male: Kochchi malai thaenu Vadinju koodu nenaichuthadi Machchaan kudiththa pinnum Koottula mitchamirukkuthadi
Male: Uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi
Chorus: .......
Male: Pinju pudichathum Paruththi kaattil mazhai adichchathadi Panju vedichchathum Paruththi sedi thalai kunijathadi

Male: Pattu podava katti Aththa mava etti nadakkaiyilae Kattu kolanjathadi manasu Kettu tholainjathadi..hoi
Chorus: Pattu podava katti Aththa mava etti nadakkaiyilae Kattu kolanjathadi manasu Kettu tholainjathadi..hoi
Male: Hoi uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi
Male: Kochchi malai thaenu Vadinju koodu nenaichuthadi Machchaan kudiththa pinnum Koottula mitcham irukkuthadi.hoi
Chorus: Uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi
porale ponnuthayi karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
asku maaro karaoke
tamil christian songs lyrics
hare rama hare krishna lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
vennilave vennilave song lyrics
bigil unakaga
tamil film song lyrics
7m arivu song lyrics
nanbiye song lyrics
ovvoru pookalume song karaoke
baahubali tamil paadal
master vaathi raid
national anthem in tamil lyrics
amman songs lyrics in tamil
semmozhi song lyrics