Added Date: Feb 11, 2022
பெண்: ஊரு ஒறங்க உலகம் ஒறங்க நரி நாய் ஒறங்கும் ராத்திரியில். நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து வார பயல் எவனோ.
ஆண்: ஏலே லேலே லேலே லே ஏலே லேலே லே ஏலே லேலே லேலே லே ஏலே லேலே லே
பெண்: நரிக ஒறங்க நாய்க ஒறங்க ஊரு ஒறங்கும் ராத்திரியில் நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து வார பயல் எவனோ

ஆண்: காட முட்ட கண்ணழகி மாடு முட்டும் மாறழகி பாதகத்தி செருப்ப வச்சு பரிசம் போட வந்திருக்கேன்
பெண்: மொட மொட மொட மொட வேட்டி கட்டி முனி போல வந்திருக்க வேஷம் கட்டி உள்ள சனம் கொண்டு பூடும் தலைய வெட்டி ஊரு ஊரப்பட்டி

பெண்: அக்கம் பக்கம் முழிச்சிக்கிட்டா உன்ன எந்த பக்கம் மறச்சு வெப்பேன்
ஆண்: வைக்கப்போரு படப்புக்குள்ள நான் தீப்பந்தத்த ஒளிச்சு வப்பேன்
பெண்: பித்துபித்துக்குளி மைனரு புத்தி புத்தி மட்டு சைபரு மூளக்குள்ள வெறும் ஓட்டையா ஊருக்குள்ள ஒரு சேட்டையா
ஆண்: சொந்த புத்தி என்ன காட்டவா இந்த ஊர தீயில் வாட்டவா சாதி சனங்கள கூட்டவா தேதி சொல்லி மாட்டவா

ஆண்: தல கீழா புடிக்கையிலும் தீ மேல மின்ன எரியுதடி கண்ணு மூடி கெடக்கையிலும் நெஞ்சு உன்ன மட்டும் நோங்குதடி
பெண்: முக்கி முக்கி என்ன கேக்குற முட்ட போட வைக்க பாக்குற
ஆண்: பொத்தி பொத்தி வெச்சு பூக்குற மொத்த கணக்கெப்ப தீக்குற
பெண்: ஒத்த கள்ளிமரக் காட்டுல ஒத்தையில வந்து தோக்குற எங்க ஊரு மக்க தூங்கையில என்ன சோலி பாக்குற
பெண்: ஹே...நரிக ஒறங்க நாய்க ஒறங்க ஊரு ஒறங்கும் ராத்திரியில் நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து வார பயல் எவனோ
ஆண்: ஏ..காட முட்ட கண்ணழகி மாடு முட்டும் மாறழகி பாதகத்தி செருப்ப வச்சு பரிசம் போட வந்திருக்கேன்

ஆண்: காட முட்ட கண்ணழகி..ஈ...ஈ... காட முட்ட கண்ணழகி. காட முட்ட கண்ணழகி.

Female: Ooru oranga ulagam oranga Nari naai orangum raathiriyil. Neruppu koluthi seruppu eduthu Vaara payal yevano.
Male: Aelae laelae laelae lae Aelae laelae lae Aelae laelae laelae lae Aelae laelae lae
Female: Nariga oranga naaiga oranga Ooru orangum raathiryil Neruppu koluthi seruppu eduthu Vaara payal yevano

Male: Kaada mutta kannazhagi Maadu muttum maarazhagi Paadhgathi cheruppa vachu Parisam poda vandhirukkaen
Female: Moda moda moda moda vaetti katti Muni pola vandhirukka vaesham katti Ulla sanam kondu poodum thalaiya vetti Ooru oorapatti

Female: Akkam pakkam muzhichikittaa Unna endha pakkam marachu veppen
Male: Vaikkapporu padappukulla Naan theepandhatha olichu vappaen
Female: Pithupithukkuli mainaru Buthi buthi mattum saibaru Moolakulla verum ottaiyaa Oorukkula oru saettaiyaa
Male: Sondha butthi enna kaattavaa Indha oora theeyil vaattavaa Saadhi sanangala koottavaa Thaedhi solli maattavaa
Female: Nariga oranga naaiga oranga Ooru orangum raathiryil Neruppu koluthi seruppu eduthu Vaara payal yevano
Male: Thala keezhaa pudikkaiyilum thee Maela minna yeriyudhadi Kannu moodi kedakkaiyulum nenju Unna mattum nongudhadi
Female: Mukki mukki enna kaekkura Mutta poda vaikka paakkura
Male: Pothi pothi vechu pookkura Motha kanakkeppa theekkura
Female: Otha kallimara kaattula Othaiyila vandhu thokkura Enga ooru makka thoonghayila Enna soli paakkura
Female: Hae .nariga oranga naaiga oranga Ooru orangum raathiryil Neruppu koluthi seruppu eduthu Vaara payal yevano
Male: Ae.kaada mutta kannazhagi Maadu muttum maarazhagi Paadhgathi cheruppa vachu Parisam poda vandhirukkaen
Female: Moda moda moda moda vaetti katti Muni pola vandhirukka vaesham katti Ulla sanam kondu poodum thalaiya vetti Ooru oorapatti
Female: Nariga oranga naaiga oranga Ooru orangum raathiryil Neruppu koluthi seruppu eduthu Vaara payal yevano
Male: Kaada mutta kannazhagi.ee..ee. Kaada mutta kannazhagi. Kaada mutta kannazhagi.
amma song tamil lyrics
rummy koodamela koodavechi lyrics
karaoke tamil songs with english lyrics
tamil christian songs lyrics in tamil pdf
ondra renda aasaigal karaoke lyrics in tamil
master vaathi raid
alagiya sirukki movie
mahabharatham lyrics in tamil
alagiya sirukki ringtone download
en iniya thanimaye
maara song tamil lyrics
tamil female karaoke songs with lyrics
sad song lyrics tamil
vinayagar songs tamil lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil songs english translation
bhagyada lakshmi baramma tamil
valayapatti song lyrics