Kola Vaala Edungada Song Lyrics

Annakodi cover
Movie: Annakodi (2013)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Yegathasi
Singers: ‘Padayapa’ Sriram, A. R.Reihana  and Maya

Added Date: Feb 11, 2022

ஆண்: கொல வாள எடுங்கடா கொரல் வளைய அறுங்கடா கொடிவீரன் சாமிக்கு கோபங்கள் தீரட்டும்

பெண்: கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு

ஆண்: சாதிய அழிங்கடா சாத்திரம் கிழிங்கடா கொடிவீரன் சாமிக்கு காயங்கள் ஆறட்டும்

பெண்: சூதுகளை நாளும் சோக்காதான் கொளுத்துவோம் கேக்காம சுத்துனா பூமிய நிறுத்துவோம்.

குழு: ஏ ஊர காக்கும் காவக்காரன் அட ரத்தம் கண்டா கோவக்காரன் கோத்திரத்தில கோல சாமி அட கொடிவீரன் கொடிவீரன்டா

குழு: முனியான சாமிக்கு பலி தர நேர்ந்தது இன்னிக்கு தாண்டா பட்ட கடன் தீர்ந்தது ஓ...ஹோ ஹோ ஹோ ஓ..ஹோ ஹோ ஹோ

குழு: ஓ..ஹொ ஹோ ஹோ ஹோ ஓ..ஹொ ஹோ ஹோ ஹோ ஓ..ஹொ ஹோ ஹோ ஹோ ஓ..ஹொ ஹோ ஹோ ஹோ

ஆண்: {கொல வாள எடுங்கடா கொரல் வளைய அறுங்கடா கொடிவீரன் சாமிக்கு கோபங்கள் தீரட்டும்}
குழு: {ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ}

Male: Kola vaala edungadaa Koral valaiya arungadaa Kodiveeran chaamikku Kobangal theerattum

Female: Kettavan nozhaindhitta oorukku Ada kelambuvaan kodiveeran porukku Kettavan nozhaindhitta oorukku Ada kelambuvaan kodiveeran porukku

Male: Saadhiya azhingadaa Saatthiram kizhingadaa Kodiveeran chaamikku Kaayangal aarattum

Female: Soodhugalai naalum Sokkaa thaan koluthuvom Kaekkaama suthunaa Boomiyai niruthuvom.

Chorus: Ae oora kaakkum kaavakkaaran Ada ratham kandaa kovakkaaran Kothiratthila kola saami Ada kodiveeran kodiveeran daa

Chorus: Muniyaana saamikku Bali thara naerndhadhu Innikku thaanadaa Patta kadan theerndhadhu O. ho ho ho O. ho ho ho

Whistle: ..........

Chorus: O. ho ho ho ho O. ho ho ho ho O. ho ho ho ho O. ho ho ho ho

Male: Kola vaala edungadaa Koral valaiya arungadaa Kodiveeran chaamikku Kobangal theerattum

Male: Kola vaala edungadaa Koral valaiya arungadaa Kodiveeran chaamikku Kobangal theerattum

Female: Kettavan nozhaindhitta oorukku Ada kelambuvaan kodiveeran porukku Kettavan nozhaindhitta oorukku Ada kelambuvaan kodiveeran porukku

Male: Saadhiya azhingadaa Saatthiram kizhingadaa Kodiveeran chaamikku Kaayangal aarattum

Male: Saadhiya azhingadaa Saatthiram kizhingadaa Kodiveeran chaamikku Kaayangal aarattum

Female: Soodhugalai naalum Sokkaa thaan koluthuvom Kaekkaama suthunaa Boomiyai niruthuvom.

Male: {Kola vaala edungadaa Koral valaiya arungadaa Kodiveeran chaamikku Kobangal theerattum}
Chorus: Ho ho ho ho ho ho ho ho ho ho ho ho

Other Songs From Annakodi (2013)

Most Searched Keywords
  • ka pae ranasingam lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • kannamma song lyrics

  • murugan songs lyrics

  • chinna chinna aasai karaoke download

  • paadal varigal

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • national anthem lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil to english song translation

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil paadal music

  • thabangale song lyrics

  • tamil love song lyrics in english

  • soorarai pottru song lyrics tamil

  • vaathi coming song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • songs with lyrics tamil

  • vinayagar songs tamil lyrics