Added Date: Feb 11, 2022
பெண்: லாலிலாலி லாலோ (3) லாலிலாலி லாலோ.ஓ.. என் மச்சான. மச்சான.ஆ.
பெண்: மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
பெண்: குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே
பெண்: வெள்ளிச்சரம் புன்னகையில் நான் அள்ளி வச்சேன் காணலியே நான் அள்ளி வச்சேன் காணலியே
பெண்: ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன் மயிலாடும் கட்டில் தனியாக அவரை பார்த்தாதான் சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
பெண்: மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
பெண்: {பச்சை புள்ளை போல் அவர் பார்த்து நிக்க இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க} (2)
பெண்: அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள
பெண்: கஸ்தூரி கலை மான்களே அவர கண்டாக்கா சொல்லுங்களேன் ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பார்த்தாக்கா சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன்

பெண்: {கல்யாணம் பேசி கண்டாங்கிச் சேலை தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன் (2)
பெண்: புது மஞ்சள் பூசி பொன் மேடை இட்டு மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக மாப்பிள்ளை ஆக மாப்பிள்ளை ஆக
பெண்: தலை வாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வர சொல்லுங்க தலை வாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வர சொல்லுங்க
பெண்: பூ போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம் மனசார வாழ்த்துங்களேன் எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்

Female: Lalilaali laaloo (3) Lalilaali laaloo..oo.. En machaana.. Machaana.aa..
Female: Machaana partheengala Malai vazhai thoppukkullae Machaana partheengala Malai vazhai thoppukkullae
Female: Kuyilakka konjam Nee paarthu sollu Vanthaara kaanaliyae Avar vanthaara kaanaliyae
Female: Velli charam punnagayil Naan alli vachen kaanaliyae Naan alli vachen kaanaliyae
Female: Oorgola megangalae Neenga oru nazhi nillungalen Mayilaadum kattil Thaniyaaga avarai Parthathaan sollungalen En yekkaththai sollungalen
Female: Machaana partheengala Malai vazhai thoppukkullae
Female: {Pacha pullai pol Avarpaathu nikka Icha kodiyattam Naan paathu sokka} (2)
Female: Achcharam kandu Muththaaram soota Koththodu enna Nenjodu alla Nenjodu alla Nenjodu alla
Female: Kashturi kalai maangalae Avara kandakka solungalen Rojakal aadum Thottathil avara Paathakka solungalen En yekkaththai solungalen
Female: Machaana partheengala Malai vazhai thoppukkullae
Female: {Kalyanam pesi Kandaangi chela Thandhakka enna Mattenna solven} (2)
Female: Pudhu manjal poosi Pon medai ittu Mannadhi mannan mapillai aaga Maapillai aaga Maapillai aaga
Female: Thala vaazha ela podunga Oora virundhukku vara solunga Thala vaazha ela podunga Oora virundhukku vara solunga
Female: Poo potta manjam Aadatum konjam Manasaara vaazhthungalen Enga kulam vaazha vaazthungalen
nadu kaatil thanimai song lyrics download
tamil karaoke male songs with lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil tamil song lyrics
master the blaster lyrics in tamil
aarathanai umake lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
karaoke lyrics tamil songs
gaana songs tamil lyrics
90s tamil songs lyrics
tamil songs with english words
karaoke with lyrics in tamil
thangachi song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil melody lyrics
kaatu payale karaoke
best tamil song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
nanbiye song lyrics in tamil
google song lyrics in tamil