Yei Chittukku Chittaan Song Lyrics

Annai – 2000 Film cover
Movie: Annai – 2000 Film (2000)
Music: Dhina
Lyricists: Kadhal Mathi
Singers: Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

பெண்: லாலலலாலா...லல்லல்லா.லாலாலா.

பெண்: ஹேய் சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி என் மெட்டுக்கு தாளம் தட்டுது பாரு கொட்டும் அருவி

பெண்: கந்த துணி தூளியிலே துளிர் நிலவு தூங்கிடுமே புல்வெளி பனித்துளியை தூதுயென வாங்கிடுமே அத்துவான காட்டுக்கொரு வேலியில்லை என் கைப் பிடிச்ச காத்துக்கொரு வேலையில்லை

பெண்: ஹேய் சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி என் மெட்டுக்கு தாளம் தட்டுது பாரு கொட்டும் அருவி ஹேய் சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி...

பெண்: கம்பங்காட்டு மூலையிலே கரும்பு தின்னா கசக்குமா கட்டெறும்பு கணுக்கால கடிச்சுதுன்னா வலிக்குமா

பெண்: சொக்குப்பொடி போட்டு என்ன வைக்கபோரு ஏத்து மச்சான் பொட்டுத் தங்க தாலிக்குத்தான் எட்டுத் திக்கும் இழுத்தடிச்சான் அம்மாடி தரிசாக வெளஞ்சிருக்கேன் கண்ணீரும் ஆனந்தமா கருத்தரிச்சேன்

பெண்: .........

பெண்: ஏழ ஜெனம் வயிறு நெறஞ்சு வாழ்ந்ததாக சரித்திரம் கண்டதில்ல இந்த தேசம் பேச்சுக்குத்தான் சுதந்திரம்

பெண்: வாயும் வயிறாக இப்ப நெறஞ்சது எம் மனசு மாங்காவ கடிச்சிக்கிட்டா பழங்கஞ்சி தேனமுது உண்டான உசுருக்குத்தான் பொழைச்சிருக்கேன் ரெண்டாக உருவெடுத்து செறகடிச்சேன்

பெண்: ஹேய் சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி என் மெட்டுக்கு தாளம் தட்டுது பாரு கொட்டும் அருவி ஹேய் சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி... என் மெட்டுக்கு தாளம் தட்டுது பாரு கொட்டும் அருவி

Female: ...........

Female: Haei sittukku sittaan Sittukku sittan sittukuruvi En mettukku thaalam thattudhu paaru Kottum aruvi

Female: Kandha thuni thooliyilae Thulir nilavu thoongidumae Pull veli panithuliyai Thoodhena vaangidumae Aththuvaana kaattukkoru vaeli illai En kai pidicha kaththukkoru velai illai

Female: Haei sittukku sittaan Sittukku sittan sittukuruvi En mettukku thaalam thattudhu paaru Kottum aruvi Haei sittukku sittaan Sittukku sittan sittukuruvi

Female: Kammbangaattu moolaiyilae Karumbhu thinna kasakkuma Katterumbu kanukaala Kadichadhunna valikkuma

Female: Sokkupodi pottu enna Vaikkapporu yaethu machaan Pottu thanga thaalikku thaan Ettu thikkum iluthuthadichaan Ammadi tharisaaga velaniji irukken Kanneerum aanandhamaa karutharuchen

Female: Haei sittukku sittaan Sittukku sittan sittukuruvi En mettukku thaalam thattudhu paaru Kottum aruvi Sittukku sittaan Sittukku sittan sittukuruvi

Female: ...........

Female: Ezha janam vayiru neranju Vaazhndhathaaga saritharam Kandhadhilla indha dhesam Pechukkuthaan suthathiram

Female: Vaayum vayiraaga ippa Neranjuthu emmanasu Maangaava kadichitta Pazhanganchi thaen amudhu Undaana usurukku thaan pozhachirukken Rendaaga uruvedhuthu serakadichen

Female: Haei sittukku sittaan Sittukku sittan sittukuruvi En mettukku thaalam thattudhu paaru Kottum aruvi Sittukku sittaan Sittukku sittan sittukuruvi En mettukku thaalam thattudhu paaru Kottum aruvi

Female: Kandha thuni thooliyilae Thulir nilavu thoongidumae Pull veli panithuliyai Thoodhena vaangidumae Aththuvaana kaattukkoru vaeli illai En kai pidicha kaththukkoru velai illai

Female: Haei haei sittukku sittaan Sittukku sittan sittukuruvi En mettukku thaalam thattudhu paaru Kottum aruvi Sittukku sittaan Sittukku sittan sittukuruvi

Most Searched Keywords
  • karaoke songs with lyrics tamil free download

  • amman songs lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • soorarai pottru song tamil lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • tamil christian songs lyrics pdf

  • hanuman chalisa in tamil lyrics in english

  • enjoy enjaami song lyrics

  • story lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • sivapuranam lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • oru yaagam

  • tamil karaoke songs with tamil lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • thangachi song lyrics

  • google google song lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • alagiya sirukki ringtone download