Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா..ஹா..ஆஅ...ஆஅ..ஆஅ... ஹா..ஹா...
பெண்: ஹா..ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ.. ஹா..ஹா...
பெண்: அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு அந்த தென்னை தாலாட்டும் இளநீர் இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்
பெண்: அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு
ஆண்: இந்த மேகக் கூந்தல் கலைகள் கடல் நீரில் ஆடும் அலைகள் இந்த மேகக் கூந்தல் கலைகள் கடல் நீரில் ஆடும் அலைகள் உந்தன் மோக ராக நாதம் இந்த ஏழை பாடும் வேதம்
ஆண்: அந்த மானும் உன் போல அழகு இளம் பாவை உன்னோடு உறவு அந்த தென்னை தாலாட்டும் இளநீர் இந்த காதல் பெண் தூவும் பன்னீர்

பெண்: நல்ல பூவும் தேனும் திரண்டு சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு நல்ல பூவும் தேனும் திரண்டு சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு இது ராஜ யோக சொர்க்கம் இனி பேச என்ன வெட்கம்

ஆண்: இது ஏக்கம் தீர்க்கும் தனிமை என்ன இன்பம் அம்மா உன் இளமை இந்த தேவி மேனி மஞ்சள் நான் தேடி ஆடும் ஊஞ்சல்
பெண்: உங்கள் கைகள் என்ற சிறையில் வரும் கால காலங்கள் வரையில் நான் வாழவேண்டும் உலகில் அந்த மானைப்போல அருகில்
பெண்: அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு
ஆண்: ஆஆ..ஆஅ..ஆஅ..ஆஅ..

Male: Haaa.haaa. aaa.aaa..aaa.
Haaa.haaaa
Female: Haaa.haaa. aaa.aaa..aaa.
Haaa.haaaa
Female: Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu Andha thennai thalaattum ilaneer Indha theevil penn thoovum panneer
Female: Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu
Male: Indha mega koondhal kalaigal Kadal neeril aadum alaigal Indha mega koondhal kalaigal Kadal neeril aadum alaigal Undhan moga raaga naadham Indha ezhai paadum vedam
Male: Andha maanum un pola azhagu Ilam paavai unnodu uravu Andha thennai thalaattum ilaneer Indha kadhal penn thoovum paneer
Female: Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu
Female: Nalla poovum thaenum thirandu Sugam pongum ullangal irandu Nalla poovum thaenum thirandu Sugam pongum ullangal irandu Idhu raaja raaga sorgam Ini pesa enna vetkam
Female: Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu
Male: Idu yekkam theerkkum thanimai Enna inbam amma un ilamai Indha devi maeni manjal Naan thaedi aadum oonjal
Female: Ungal kaigal enrra siraiyil Varum kaala kaalangal varaiyil Naan vaazha venum ulagil Andha maanai pola arugil
Female: Andha maanai parungal azhagu
Ilam paavai ennodu uravu
Andha maanai parungal azhagu
Ilam paavai ennodu uravu
Male: Aaaaa..aaaa..aaaa..aaaa(Overlapping)
natpu lyrics
tamil christian karaoke songs with lyrics
tamil song search by lyrics
karnan movie lyrics
cuckoo cuckoo lyrics tamil
cuckoo cuckoo song lyrics tamil
ben 10 tamil song lyrics
tamil film song lyrics
paadal varigal
new tamil songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
alaipayuthey songs lyrics
jayam movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
padayappa tamil padal
tamil christian christmas songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
amarkalam padal