Added Date: Feb 11, 2022
ஆண்: சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
ஆண்: அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ
பெண்: கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன் கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன்
பெண்: அது கட்டிய வட்டங்களோ இல்லை கொட்டிய முத்தங்களோ அது கட்டிய வட்டங்களோ இல்லை கொட்டிய முத்தங்களோ
பெண்: கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன்...ஏ..ஏ...
ஆண்: செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்ய வந்தேன் செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்ய வந்தேன் சிவந்த பவளப் பெட்டியில் எந்தன் தேவை கொள்ள வந்தேன்
பெண்: கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன் கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன் குளிர குளிர ஆடும் வண்ணம் அருவி கொட்டி வைத்தேன்
ஆண்: சுவைக்க சம்மதமா.ஆ...
பெண்: இது மறைக்கும் மந்திரமா..
ஆண்: சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்..
ஆண்: இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ள வந்தேன் இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ள வந்தேன் இடையில் ஆடும் நடன சாலை பாவம் காண வந்தேன்
பெண்: சுகம் உலாவும் சொர்க்க லோகம் நானும் கொண்டு வந்தேன் சுகம் உலாவும் சொர்க்க லோகம் நானும் கொண்டு வந்தேன் தொடரத் தொடர எங்கோ செல்லும் ஞானம் கொண்டு வந்தேன்
ஆண்: சுவைக்க சம்மதமா..ஆ..
பெண்: இது மறைக்கும் மந்திரமா
ஆண்: சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ

Male: Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen
Male: Adhan thaththuvam ennadiyo Unthan muththirai podadiyo Adhan thaththuvam ennadiyo Unthan muththirai podadiyo
Female: Kaththiri poovizhiyil konjam Karpanai enni vaiththaen Kaththiri poovizhiyil konjam Karpanai enni vaiththaen
Female: Adhu kattiya vattangalo Illai kottiya muththangalo Adhu kattiya vattangalo Illai kottiya muththangalo
Female: Kaththiri poovizhiyil konjam Karpanai enni vaiththaen..ae..ae..
Male: Sempon meni thiruch sabaiyil Sevai seiya vanthaen Sempon meni thiruch sabaiyil Sevai seiya vanthaen Sivantha pavala pettiyil Enthan thevai kolla vanthaen
Female: Kumba kalasam minnum azhagu Koyil katti vaiththaen Kumba kalasam minnum azhagu Koyil katti vaiththaen Kulira kulira aadum vannam Aruvi kotti vaiththaen
Male: Suvaikka sammathamaa.aa.
Female: Idhu maraikkum manthiramaa..
Male: Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen
Male: Ilaigal moodum kanigal undu Bodhai kolla vanthaen Ilaigal moodum kanigal undu Bodhai kolla vanthaen Idaiyil aadum nadana saalai Paavam kaana vanthaen
Female: Sugam ulaavum sorkka logam Naanum kondu vanthaen Sugam ulaavum sorkka logam Naanum kondu vanthaen Thodara thodara engo sellum Nyaanam kondu vanthaen
Male: Suvaikka sammathamaa.aa.
Female: Idhu maraikkum manthiramaa..
Male: Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen Adhan thaththuvam ennadiyo Unthan muththirai podadiyo
master movie lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
morrakka mattrakka song lyrics
rakita rakita song lyrics
tamil song lyrics video download for whatsapp status
tamil lyrics song download
tamil melody songs lyrics
tamil karaoke download
thangamey song lyrics
tamil mp3 song with lyrics download
raja raja cholan song karaoke
sarpatta parambarai dialogue lyrics
sarpatta movie song lyrics in tamil
ilayaraja song lyrics
tamil christmas songs lyrics pdf
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil bhajans lyrics
kanne kalaimane karaoke tamil
lyrics of new songs tamil
romantic love songs tamil lyrics