Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன சொல்ல ஓஹோ...என்ன சொல்ல ஓஹோ..ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
ஆண்: என்ன சொல்ல ஓஹோ....என்ன சொல்ல ஆஹாஹ்...ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
ஆண்: என்ன சொல்ல ஓஹோ..என்ன சொல்ல
ஆண்: கைகளை சேர்க்கும் மணவறை கோலம் கனவுகள் ஊறும் தனியறை பாடம் கைகளை சேர்க்கும் மணவறை கோலம் கனவுகள் ஊறும் தனியறை பாடம்
ஆண்: காதல் என்னும் இன்பங்களை கையில் பெறும் வண்ணங்களை ஏங்கும் இளம் எண்ணங்களை இன்பம் தரும் கன்னங்களை
ஆண்: என்ன சொல்ல ம்ம்..என்ன சொல்ல ஆஹாஹ்...ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
ஆண்: என்ன சொல்ல ஓஹோ..ஹோ..என்ன சொல்ல
ஆண்: .........
ஆண்: காதலன் கைகள் சோதனை போட காதலி உள்ளம் காமனை பாட காதலன் கைகள் சோதனை போட காதலி உள்ளம் காமனை பாட
ஆண்: காலை வரை கலந்தாலென்ன காலங்களை மறந்தாலென்ன வானில் மனம் பறந்தாலென்ன நாளும் சுகம் பிறந்தாலென்ன
ஆண்: என்ன சொல்ல ம்ம்..என்ன சொல்ல ஓஹோஹ்..ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
ஆண்: என்ன சொல்ல ஓஹோஹோ..என்ன சொல்ல ஆஹாஹ் ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
ஆண்: என்ன சொல்ல ஆஹாஹாஹ்...என்ன சொல்ல.

Male: Enna solla oho..enna solla Oho...aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Male: Enna solla oho..enna solla Aahaah...aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Male: Enna solla oho..enna solla
Male: Kaigalai saerkkum manavarai kolam Kanavugal oorum thaniyarai paadam Kaigalai saerkkum manavarai kolam Kanavugal oorum thaniyarai paadam
Male: Kadhal ennum inbangalai Kayil perum vannangalai Yaenum ilam ennangalai Inbam tharum kannangalai
Male: Enna solla mm..enna solla Aahaah...aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Male: Enna solla mm..enna solla
Male: .........
Male: Kadhalan kaigal sodhanai poda Kadhal ullam kamanai paada Kadhalan kaigal sodhanai poda Kadhal ullam kamanai paada
Male: Enna solla mm..enna solla Aahaah...aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Male: Enna solla oho..enna solla Aahaah...aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai
Male: Enna solla Aahaahaah...enna solla..
chellamma chellamma movie
tamil song lyrics video
rakita rakita song lyrics
uyire uyire song lyrics
kanne kalaimane karaoke with lyrics
chellamma song lyrics
kattu payale full movie
soorarai pottru kaattu payale song lyrics in tamil
konjum mainakkale karaoke
amman songs lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
kannamma song lyrics in tamil
malargale song lyrics
new tamil christian songs lyrics
aagasatha
piano lyrics tamil songs
google google song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
raja raja cholan song lyrics in tamil
lyrics video tamil