Added Date: Feb 11, 2022
ஆண்: தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும் தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும் ஊரெங்கும் நம் மேடைதான் ஊர்கோலம் உன்னோடுதான்
பெண்: ஊரெங்கும் நம் மேடைதான் ஊர்கோலம் உன்னோடுதான்
ஆண்: தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும் தொடாத தாளம் போட வேண்டும்
பெண்: கூடவா
குழு: லலலால் லா
பெண்: ஆடை போல
குழு: ஹோ ஹோ
ஆண்: ஆடவா
குழு: லலலால் லா
ஆண்: மேடையில்
குழு: லலலால் லா
பெண்: ஆயிரம்
குழு: லலலால் லா
பெண்: ஆசை கூட
குழு: ஹோ ஹோ
ஆண்: அந்தியில்
குழு: லலலால் லா
ஆண்: சிந்துதான்
குழு: லலலால் லா
ஆண்: வாடை என்ற காற்றுக்கென்ன வந்தது வாலிபத்தை சொல்லி சொல்லிக் கிள்ளுது
குழு: ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
பெண்: வாசமல்லி பூவுக்கென்ன ஆனது வாடை பட்ட நெஞ்சம் தேய்ந்து போனது
குழு: ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஆண்: கண்ணே என் கன்னிப் பெண்ணே கை தேர்ந்த சின்ன பெண்ணே
பெண்: ப பபா பபப் பப பப் பா
ஆண்: தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும்
பெண்: தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும்
ஆண்: ஊரெங்கும் நம் மேடைதான் ஊர்கோலம் உன்னோடுதான்
பெண்: ஊரெங்கும் நம் மேடைதான் ஊர்கோலம் உன்னோடுதான்
ஆண்: தொடாத தாளம் போட வேண்டும்
பெண்: வராத ராகம் பாட வேண்டும்
ஆண்: தொடாத தாளம் போட வேண்டும் ரப்பரிப்பரப்பரிப்பப்
ஆண்: மாலையும்
குழு: லலலால் லா
ஆண்: மாற்றவில்லை
குழு: ஹோ ஹோ
பெண்: மங்கையோ
குழு: லலலால் லா
ஆண்: மாலைதான்
குழு: லல லால்ல லா
ஆண்: கன்னியோ
குழு: லலலால் லா
ஆண்: சின்னப் பிள்ளை
குழு: ஹோ ஹோ
பெண்: கண்ணனோ
குழு: லலலால் லா
பெண்: தங்கம்தான்
குழு: லல லால்ல லா
பெண்: காதலுக்கு இன்று நல்ல யோகமே கண்ணில் வந்த காதல் அம்பு பாயுமே
குழு: ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஆண்: காத்திருந்து காத்திருந்து பாரமே கை இரண்டில் சேர்ந்த பின்பு மாறுமே
குழு: ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
பெண்: அன்றாடம் ஆனந்தமே அள்ளிக்கொள் நீயென்றுமே
ஆண்: ப பபா பபப் பப பப் பா

பெண்: லலலால் லாலா லால்ல லாலா லலலால் லாலா லால்ல லாலா லலலால் லாலா லால்ல லாலா

Male: Thodaatha thaalam poda vendam Varaatha raagam paada vendum Thodaatha thaalam poda vendam Varaatha raagam paada vendum Oorengum nam medaithaan Oorkolam unnoduthaan
Female: Oorengum nam medaithaan Oorkolam unnoduthaan
Male: Thodaatha thaalam poda vendam Varaatha raagam paada vendum Thodaatha thaalam poda vendam
Female: Koodavaa
Chorus: Lalalaal laa
Female: Aadai pola
Chorus: Ho ho
Male: Aadavaa
Chorus: Lalalaal laa
Male: Maedaiyil
Chorus: Lalalaal laa
Female: Aayiram
Chorus: Lalalaal laa
Female: Aasai kooda
Chorus: Ho ho
Male: Anthiyil
Chorus: Lalalaal laa
Male: Sindhuthaan
Chorus: Lalalaal laa
Male: Vaadai endra kaattrukenna vanthathu Vaalipaththai solli solli killuthu
Chorus: Hahhaa hahhaa hahhaa Hahhaa hahhaa hahhaa
Female: Vaasamalli poovukenna aanathu Vaadai patta nenjam thaeinthu ponathu
Chorus: Hahhaa hahhaa hahhaa Hahhaa hahhaa hahhaa
Male: Kannae en kanni pennae
Kai thaerntha chinna pennae
Female: Pa papaa papap papa pap paa
Male: Thodaatha thaalam poda vendam
Varaatha raagam paada vendum
Female: Thodaatha thaalam poda vendam
Varaatha raagam paada vendum
Male: Oorengum nam medaithaan
Oorkolam unnoduthaan
Female: Oorengum nam medaithaan
Oorkolam unnoduthaan
Male: Thodaatha thaalam poda vendam
Female: Varaatha raagam paada vendum
Male: Thodaatha thaalam poda vendam
Rapparipparapparippa
Male: Maalaiyum
Chorus: Lalalaal laa
Male: Maattravillai
Chorus: Ho ho
Female: Mangaiyo
Chorus: Lalalaal laa
Male: Maalaithaan
Chorus: Lala laalla laa
Male: Kanniyo
Chorus: Lalalaal laa
Male: Chinna pillai
Chorus: Ho ho
Female: Kannano
Chorus: Lalalaal laa
Female: Thangamthaan
Chorus: Lala laalla laa
Female: Kadhalukku indru nalla yogame Kannil vantha kadhal ambu paayumae
Chorus: Hahhaa hahhaa hahhaa Hahhaa hahhaa hahhaa
Male: Kaaththirunthu kaaththirunthu paaramae Kai irandil saerntha pinbu maarumae
Chorus: Hahhaa hahhaa hahhaa Hahhaa hahhaa hahhaa
Female: Andraadam aanathamae
Allikkol neeyendrumae
Male: Pa papaa papap papa pap paa
Female: Thodaatha thaalam poda vendam
Varaatha raagam paada vendum
Male: Thodaatha thaalam poda vendam
Varaatha raagam paada vendum
Female: Oorengum nam medaithaan
Oorkolam unnoduthaan
Male: Oorengum nam medaithaan
Oorkolam unnoduthaan
Female: Lalalaal laalaa laalla laalaa Lalalaal laalaa laalla laalaa Lalalaal laalaa laalla laalaa
nenjodu kalanthidu song lyrics
tamil thevaram songs lyrics
google google panni parthen ulagathula song lyrics
paatu paadava karaoke
medley song lyrics in tamil
gaana song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
oru manam movie
putham pudhu kaalai song lyrics
soorarai pottru kaattu payale lyrics
ganpati bappa morya lyrics in tamil
vinayagar songs lyrics
kadhali song lyrics
lyrics of kannana kanne
tamil whatsapp status lyrics download
tamil christmas songs lyrics
narumugaye song lyrics
kaatrin mozhi song lyrics
kadhal valarthen karaoke
master movie lyrics in tamil