Added Date: Feb 11, 2022
ஆண்: நாட்டு பொம்பள வாடி பொம்பள அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா முத்தம் தந்து ஒடியாடலாம்
பெண்: பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு
ஆண்: தேடி வந்ததோ ஒரு கோடி மின்னல்கள்
பெண்: ஆடி நின்றதோ ஒரு ஜோடி நெஞ்சங்கள்
ஆண்: பக்கம் வா வெட்கம் ஏன் வெட்கம் ஏன் யம்மா யம்மா....

ஆண்: ஹே நாட்டு பொம்பள வாடி பொம்பள அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா முத்தம் தந்து ஒடியாடலாம்...
ஆண்: மொட்டவிழ்ந்து சொட்டுதே இன்பத் தேன் அன்பே
பெண்: கட்டவிழ்ந்து நிக்காதே என் பாடு திரும்பாது
ஆண்: வாட்டமென்ன கோகிலமே கேட்டவுடன் தருவாய் மடி மீது வச்சு உன்னை தாலாட்டலாமா
பெண்: தொட்டு தொட்டு முட்டாதே கொம்புத் தேன் கேட்டு
ஆண்: விட்டு விட்டு போகாதே பாடு புதுப்பாட்டு
பெண்: நாட்டமென்ன ராஜாவே ஆசையுடன் வருவாய் கொடி மீது கொஞ்சு என்னை நீராட்டலாமா
ஆண்: தங்கமில்லை சிங்கம் நானே வாயேன் பொன்வண்டே
பெண்: வெட்கம் எதுக்கு விட்டுவிடலாம் கங்கை பாயட்டும்
ஆண்: ஹேய் போரிடும் வேளை உன்னைத் தேடுது காளை பள்ளியறை பூஜையிலே காமனுக்கு தந்தோம் தந்தோம்

ஆண்: நாட்டு பொம்பள வாடி பொம்பள அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா முத்தம் தந்து ஒடியாடலாம்..
பெண்: மச்சமுள்ள மச்சானே மைவிழியை நீராட்டு
ஆண்: சின்னத்தம்பி பொன் போல மடியில் நீ தாலாட்டு
பெண்: கன்னிப் பொண்ணு தூங்காது சின்ன மனம் தாங்காது தனிமையில் என்னைத் தொட்டு பாராட்டலாமா
ஆண்: ஓ...மோகமழை தூவுதே ஆசையை தூண்டுதே
பெண்: தென்றல் வந்து பாடுதே மேனியை தீண்டுதே
ஆண்: வந்துவிடு தன்னாலே தந்துவிடு முன்னாலே கையோடு உன்னை அணைத்து பூச்சூடலாமா
பெண்: எட்டா மனசு சிட்டா பறந்து பாடிக்குவோமே
ஆண்: பட்டுக் கன்னம் தொட்டுக்கொண்டு சொர்க்கம் கண்டேனே
பெண்: சிட்டு நானல்லோ முத்து மானல்லோ தொட்டுத் தொட்டு இன்பம் தரும் மன்மதனே ஹலோ ஹலோ
ஆண்: நாட்டு பொம்பள வாடி பொம்பள அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா முத்தம் தந்து ஒடியாடலாம்...

ஆண்: ஹோய் தேடி வந்ததோ ஒரு கோடி மின்னல்கள்
பெண்: ஆடி நின்றதோ ஒரு ஜோடி நெஞ்சங்கள்
ஆண்: பக்கம் வா வெட்கம் ஏன் வெட்கம் ஏன் யம்மா யம்மா...

ஆண்: ஹேய் நாட்டு பொம்பள வாடி பொம்பள அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா முத்தம் தந்து ஒடியாடலாம்...ஹாஹ் ஹ ஹாஹ்..

Male: Naattu pombala vaadi pombala Alli kolladi saththamillaa Muththam thanthu odiyaadalaam
Female: Paattu sollidu thenai allidu Nenju killuthu mella mella Solli thanthidu sorkkam nammodu
Male: Thedi vanthatho oru kodi minnalkal
Female: Aadi nindratho oru jodi nenjangal
Male: Pakkam vaa vetkkam yaen vetkkam yaen
Yammaa yammaa...
Female: Paattu sollidu thenai allidu Nenju killuthu mella mella Solli thanthidu sorkkam nammodu
Male: Hae naattu pombala vaadi pombala Alli kolladi saththamillaa Muththam thanthu odiyaadalaam..
Male: Mottavizhnthu sottuthae inba thaen anbae
Female: Kattavizhnthu nikkaathae en paadu thirumbaathu
Male: Vaattamenna kogilamae kettavudan tharuvaai
Madi meedhu vachchu unnai thaalaattalaamaa
Female: Thottu thottu muttaathae kombu thaen kettu
Male: Vittu vittu pogaathae paadu pudhupaattu
Female: Naattamenna rajaavae aasaiyudan varuvaai
Kodi meedhu konju ennai neeraattalaamaa
Male: Thangamillai singam naanae vaayaen ponvandae
Female: Vetkkam edhukku vittu vidalaam gangai paayattum
Male: Haei poridum velai unnai theduthu kaalai
Palliyarai poojaiyilae kaamanukku thanthom thanthom
Female: Paattu sollidu thenai allidu Nenju killuthu mella mella Solli thanthidu sorkkam nammodu
Male: Naattu pombala vaadi pombala Alli kolladi saththamillaa Muththam thanthu odiyaadalaam..
Female: Machchamulla machchaanae mai vizhiyai neeraattu
Male: Chinna thambi pon pola madiyil nee thaalaattu
Female: Kanni ponnu thoongaathu chinna manam thaangaathu
Thanimaiyil ennai thottu paaraattalaamaa
Male: Oo..mogamazhai thoovuthae aasaiyai thoonduthae
Female: Thendral vanthu paaduthae meniyai theenduthae
Male: Vanthuvidu thannaalae thanthuvidu munnaalae
Kaiyodu unnai anaiththu poochchoodalaamaa
Female: Ettaa manasu chittaa paranthu paadikkuvomae
Male: Pattu kannam thottukondu
Sorkkam kandaenae
Female: Chittu naanallo muththu maanallo
Thottu thottu inbam tharum
Manmathan hello hello
Male: Naattu pombala vaadi pombala Alli kolladi saththamillaa Muththam thanthu odiyaadalaam..
Female: Paattu sollidu thenai allidu Nenju killuthu mella mella Solli thanthidu sorkkam nammodu
Male: Hoi thedi vanthatho oru kodi minnalgal
Female: Aadi nindratho oru jodi nenjangal
Male: Pakkam vaa vetkkam yaen vetkam tyaen
Yammaa yammaa...
Male: Naattu pombala vaadi pombala Alli kolladi saththamillaa Muththam thanthu odiyaadalaam..
Female: Paattu sollidu thenai allidu Nenju killuthu mella mella Solli thanthidu sorkkam nammodu
Male: Thedi vanthatho oru kodi minnalgal
Female: Aadi nindratho oru jodi nenjangal
Male: Pakkam vaa vetkkam yaen vetkam tyaen
Yammaa yammaa...
Female: Paattu sollidu thenai allidu Nenju killuthu mella mella Solli thanthidu sorkkam nammodu
Male: Heai Naattu pombala vaadi pombala Alli kolladi saththamillaa Muththam thanthu odiyaadalaam..haah ha haah.
tamil songs english translation
arariro song lyrics in tamil
kannalane song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
murugan songs lyrics
tamil christian songs lyrics with chords free download
naan unarvodu
tamil worship songs lyrics
nanbiye song lyrics
aagasam song soorarai pottru mp3 download
sarpatta parambarai lyrics
sarpatta movie song lyrics
azhage azhage saivam karaoke
ilayaraja song lyrics
master tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
dingiri dingale karaoke
kannathil muthamittal song lyrics free download
new tamil karaoke songs with lyrics
ka pae ranasingam lyrics