Added Date: Feb 11, 2022
பெண்: உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
பெண்: மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன் நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ
பெண்: உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பெண்: மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன் தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்
பெண்: முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ உன்னைப் போலே ஆண் இல்லையே நீயும் போனால் நான் இல்லையே நீர் அடிப்பதாலே மீன் நழுவ வில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

பெண்: நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு
பெண்: நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
பெண்: நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை காதலோடு பேதம் இல்லை

விஷ்லிங்: ..........

Female: Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu En uzh nenju solgindradhu Poovodu pesaadha kaatrenna kaatru Oru poonjolai ketkindradhu
Female: Mannil yen yen yen neeyum vandhaai Endhan penmai poopookavae Naan pirakum munnae ada nee pirandhadhen Naan pirakumbodhu nee undhan kaiyil ennai yendhathaano
Female: Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu En uzh nenju solgindradhu
Female: Melliya aanmaganai pennuku pidikaadhu Muradaa unnai rasithen Thottadhum vizhundhu vidum aadavan pidikaadhu Garvam adhai madhithen
Female: Mudi kuthum undhan maarbu en panju methaiyo En uyir thirakum mutham adhu enna vithaiyo Unnai polae aanillaiyae neeyum ponaal naanillaiyae Neeradipadhaalae meen nazhuvavillaiyae Aam namakul oodalillai
Female: Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu En uzh nenju solgindradhu Poovodu pesaadha kaatrenna kaatru Oru poonjolai ketkindradhu
Female: Nee oru thee endraal naan kulir Kaaiven anbae theeyaai iru Nee oru mull endraal naan adhil rojaa Anbae mullaai iru
Female: Nee veeramaana kallan ulloorum solludhu Nee eeramaana paarai en ullam solludhu Unnai motham nesikiren Undhan moochai swaasikiren
Female: Nee vasikum kudisai en maada maaligai Kaadhalodu bedhamillai
Female: Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu En uzh nenju solgindradhu Poovodu pesaadha kaatrenna kaatru Oru poonjolai ketkindradhu
Female: Mannil yen yen yen neeyum vandhaai Endhan penmai poopookavae Naan pirakum munnae ada nee pirandhadhen Naan pirakumbodhu nee undhan kaiyil ennai yendhathaano
Whistling: ....................
worship songs lyrics tamil
aathangara orathil
nerunjiye
kaiyile aagasam soorarai pottru lyrics
vijay and padalgal
mudhalvane song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
vinayagar songs tamil lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
morrakka mattrakka song lyrics
master vaathi coming lyrics
thaabangale karaoke
tamil worship songs lyrics in english
uyirae uyirae song lyrics
soorarai pottru songs lyrics in english
tamil gana lyrics
tamil christian songs lyrics free download
mg ramachandran tamil padal
thabangale song lyrics
nattupura padalgal lyrics in tamil