Vandikkaran Sontha Ooru Song Lyrics

Maanagara Kaaval cover
Movie: Maanagara Kaaval (1991)
Music: Chandrabose
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ...........

ஆண்: வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை சண்டித்தனம் செய்யலாமா குதுர

பெண்: சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர

ஆண்: ஓ பொண்ண போலத்தான் பூவை போலத்தான் கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்

பெண்: ஓ கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும் நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்

ஆண்: வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை சண்டித்தனம் செய்யலாமா குதுர

ஆண்: முன்னாலதா மூடிவச்ச சேலை
பெண்: ஓ ஓ
ஆண்: முத்தாட தான் தூண்டுதடி ஆள
பெண்: ஓ ஓ

பெண்: ஓ ஓ ஓ
ஆண்: ஓ ஓ ஓ

பெண்: கண்ணால தான் டாவடிக்கும் வேல காட்டி இங்க நீட்டுறியே வால

ஆண்: சும்மா நின்னா வேகம் தான் வருது வைக்கப்போரை பாத்துச்சே எருது

பெண்: கண்ணாலம் தான் ஆகலே நகரு கிட்டவந்தா ஆயிடும் தவறு

ஆண்: அம்மாடி ஆத்தாடி கேட்டுக்கிட்டேன் மல்லாடி

பெண்: சாட்டையுடம் நிக்கிறப்ப எதிரே சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர

ஆண்: ...........

ஆண்: ஆஅ..ஏத்தம் ஒன்னு ஓடுகிறபோது
பெண்: ஓ ஓ
ஆண்: ஏத்துக்காத நெல்லுவயல் எது
பெண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: ஆஅ .ஆஅ

பெண்: கேணித்தண்ணி எங்கேபோகும் சொல்லு காலம் வரை காத்திருக்கும் நெல்லு

ஆண்: ஒத்துக்கடி ஏறுது ஆவல் மத்ததுக்கு நான்தான் காவல்

பெண்: துப்பறியா பாக்குறே லேசா உன்ன பத்தித்தெரியும் ராசா

ஆண்: அட போட்டானே பூபானம் வேலைக்கெட்ட வம்புதான்

ஆண்: ஓ ஓ ஓ ஓ ஓ பொண்ண போலதான் பூவை போலதான் கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்

பெண்: ஓ ஓ ஓ ஓ ஓ கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும் நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்

ஆண்: மதுரை
பெண்: குதுர

Male: Droooooooooo heyhaaiiiiiiiiii

Male: Vandikkaran sondha ooru madura Indha vandikkaran sondha ooru madura Sandithanam seiyalaama kudhura

Female: Saataiyudan nikkirappo edhira Sindhikkudhu achappattu kudhura

Male: Oooooooohhh ponna poladhan Poova poladhan Katti kaapavan naandhan naandhan

Female: Ooooooooohh katti kaapadhum Thatti kettadhum Neeyum paakanum naaldhan naaldhan

Male: Vandikkaran sondha ooru madura Sandithanam seiyalaama kudhura

Male: Munnaladhan moodivecha sela
Female: Ohooho
Male: Muthaadathan thoonduthadi aala
Female: Ohohoo

Female: Oh oh oh oh
Male: Oh oh oh oh
Female: Kannaladhan daavadikkum vela Kaatti angu neetturiyae vaala

Male: Summa ninna vegandhan varudhu Veikkapora paathuchae eruthu

Female: Kannalandhan aagala nagaru Kitta vandha aayidum thavaru

Male: Ammadi aathadi kettukitten mallaadi

Male: Vandikkaran sondha ooru madura- Indha vandikkaran sondha ooru madura Sandithanam seiyalaama kudhura

Female: Saataiyudan nikkirappo edhira Sindhikkudhu achappattu kudhura

Male: Droooooooooooo haa

Male: Aaaahhhh yetham onnu odugirapodhu
Female: ohohoi
Male: Yethukkadha nelluvayal yedhu
Female: Hoi hoi.. Hoi hoi hoi hoi
Male: Aaaaahaaaahaaaah
Female: Kaeni thanni engae pogum sollu Kaalam varai kaathirukkum nellu

Male: Ottuthadi yeruthu aaval Mathadhukku naandhan kaaval

Female: Thuppariya paakuriyae lesaa Unnappathi theriyum raasa

Male: Ada pottanae poo vaanam Velaiketta vambudhan

Male: Vandikkaran sondha ooru madura Indha vandikkaran sondha ooru madura Sandithanam seiyalaama kudhura

Female: Saataiyudan nikkirappo edhira Sindhikkudhu achappattu kudhura

Male: Oooooooohhh ponna poladhan Poova poladhan Katti kaapavan naandhan naandhan

Female: Ooooooooohh katti kaapadhum Thatti kettadhum Neeyum paakanum naaldhan naaldhan

Male: Vandikkaran sondha ooru madura Sandithanam seiyalaama kudhura

Female: Saataiyudan nikkirappo edhira Sindhikkudhu achappattu kudhura

Male: Madhura
Female: Kudhura

Other Songs From Maanagara Kaaval (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs with lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • nanbiye song lyrics in tamil

  • naan unarvodu

  • aasai nooru vagai karaoke with lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • nanbiye song lyrics

  • one side love song lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • 7m arivu song lyrics

  • maara movie lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil gana lyrics

  • master dialogue tamil lyrics

  • kanave kanave lyrics

  • lyrics download tamil

  • tamil bhajans lyrics

  • jimikki kammal lyrics tamil

  • enjoy enjaami meaning

  • kutty pattas tamil full movie