Added Date: Feb 11, 2022
ஆண்: { மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு } (2)
ஆண்: தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆண்: ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை
ஆண்: மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
ஆண்: பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன் எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்

ஆண்: கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன் துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம் அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்

ஆண்: செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
ஆண்: எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன் இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

ஆண்: மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி ஓடி ஓடிப் போகாதே ஊமை பெண்ணே நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி

Male: { Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu } (2)
Male: Dhegangal ondrirandu kadandhadhundu Manam sillendru sila podhu silirthadhundu Moganamae unnai polae ennai yaarum Moochuvarai kollaiyitu ponadhillai
Male: Aagamotham en nenjil unnai polae eri Amilathai veesiyavar evarumillai iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
Male: Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu
Male: Pirivondru nerumendru theriyum pennae En piriyathai adhanaal kuraika maten Eriyum udalendru theriyum pennae En ilamaiku theeyitu erika maten . nnnnn
Male: Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu
Male: Kannimaiyum saamarangal veesum kaatril En kaadhal manam thundu thundaai udaiya kanden Thundu thundaai udaindha mana thoolgalaiyellam Adi thooyavalae unakul tholaithu vitten
Male: Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu
Male: Sevvaayil jeevaraasi undaa endrae adi Dhinandhorum vingnyaanam thedal kollum Un sevvaayil ulladhadi enadhu jeevan Adhu theriyamal vingnyaanam edhanai vellum
Male: Evvaaru kannirendil kalandhu ponen Adi evvaaru madiyodu tholaindhu ponen Ivvaaru thanimaiyil pesikonden En iravinai kavidhaiyaai mozhi peyarthen......
Male: Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu
Male: Moodi moodi vaithaalum vidhaigal ellam Mannai mutti mutti mulaipadhu uyirin saatchi Odi odi pogaadhae oomai pennae Naam uyirodu vaazhvadharku kaadhal saatchi
Male: { Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu } (2)
Male: Dhegangal ondrirandu kadandhadhundu Manam sillendru sila podhu silirthadhundu Moganamae unnai polae ennai yaarum Moochuvarai kollaiyitu ponadhillai
Male: Aagamotham en nenjil unnai polae eri Amilathai veesiyavar evarumillai iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
jesus song tamil lyrics
vijay and padalgal
anirudh ravichander jai sulthan
google google tamil song lyrics in english
soorarai pottru song lyrics tamil download
raja raja cholan song lyrics in tamil
dhee cuckoo
putham pudhu kaalai song lyrics
kadhal song lyrics
cuckoo cuckoo dhee lyrics
aathangara orathil
mgr padal varigal
tamil christian karaoke songs with lyrics free download
best love song lyrics in tamil
tik tok tamil song lyrics
viswasam tamil paadal
tamil christmas songs lyrics pdf
kuruthi aattam song lyrics
kadhal kavithai lyrics in tamil
you are my darling tamil song