Added Date: Feb 11, 2022
ஆண்: தந்தானே தானானானே தந்தானானே தானானே தந்தானே தானானானே தந்தானானே தானானே
ஆண்: சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே அமரன் கதையை கொஞ்சம் அறிந்து வந்து சொல்லுங்களேன்
ஆண்: வீரமுள்ள ஆம்புள அவன் மரவகுல மணிப்புள்ள வீரமுள்ள ஆம்புள மரவகுல மணிப்புள்ள
ஆண்: சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
ஆண்: தைரியம் இருந்துச்சுன்னா சமுத்திரமும் கால் அளவு துணிச்சல் வளர்ந்திருந்தா தூண்கள் எல்லாம் நூல் அளவு
ஆண்: எதிரி இல்லையின்னு எழுதி வைச்சான் ஏட்டுல கீதைய படிக்கவில்லை அவனும் ஒரு கண்ணனே அவன் கடலைப்போல காத்தப்போல காக்க வந்த சாமிங்க

ஆண்: தங்கம் போல மனசு இருக்கு தர்மனாக மாறுவான் சிங்கத்தை வேட்டையாடி சேரிக்கெல்லாம் போடுவான்
ஆண்: அமரன் சீறி வந்தா அலையும் கூட அடங்குமே குத்தமுள்ள ஊருல அவன் சுத்தமுள்ள ஆளுங்க அவன் முகத்த பார்த்து மனசு பூத்து கோடி சனம் வாழ்த்துங்க
ஆண்: சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே..ஏ.

Male: Thandhaanae thaanaa naanae Thandha naanae thaanaanae Thandhaanae thaanaa naanae Thandha naanae thaanaanae
Male: Chandirarae suriyarae Natchathira nayagarae Chandirarae suriyarae Natchathira nayagarae Amaran kadhaiya konjam Arindhu vandhu sollungalen
Male: Veeramulla aambala avan Maradhakula manipulla Veeramulla aambala Maradhakula manipulla
Male: Chandirarae suriyarae Natchathira nayagarae Chandirarae suriyarae Natchathira nayagarae
Male: Dhairiyam irunthuchunna Samudhiramum kaal alavu Thunichal valarnthiruntha Thoongal ellaam nool alavu
Male: Edhiri illaiyinnu Ezhuthi vechaan yettila Idhayum padikavilla Avanum oru kannanae Avan kadala pola kaatha pola Kaakka vantha saaminga
Male: Chandirarae suriyarae Natchathira nayagarae Chandirarae suriyarae Natchathira nayagarae
Male: Thangam pola manasirukku Dharuman pola maaruvaan Singaththa vaettai aadi Chaerikku ellam poduvaan
Male: Avara seeri vanthaa Alaiyum kooda adangumae Kuththam ulla oorula Avan sutham ulla aalunga Avan mugatha paarthu manasu poothu Kodi sanam vaazhthunga
Male: Chandirarae suriyarae Natchathira nayagarae Chandirarae suriyarae Natchathira nayagarae
maara movie song lyrics
tamil songs lyrics and karaoke
asuran song lyrics in tamil download mp3
tamil devotional songs lyrics in english
hare rama hare krishna lyrics in tamil
soorarai pottru theme song lyrics
asuran mp3 songs download tamil lyrics
munbe vaa karaoke for female singers
en iniya pon nilave lyrics
ore oru vaanam
96 song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
tamilpaa
mgr padal varigal
nanbiye song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
velayudham song lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
vaseegara song lyrics
movie songs lyrics in tamil