Added Date: Feb 11, 2022
பெண்: யாரும் தொடாத ஒன்றை ஏதோ முதல் முறை தொடுகிறதே
ஆண்: நானா நநன நானா நானான நா நா
பெண்: என்னுள் இல்லாத ஒன்றை எதுவோ எனக்குள் தருகிறதே
ஆண்: நானா நநன நானா நானான நா நா
பெண்: அம்மம் மம்மம் மா என்னுள் என்ன ஆனந்தம்மாய் மின்னல் மின்ன தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு நதியின் கால்களோடு

பெண்: சிலுசிலு நதி அலை வந்து என்னை செல்லமாகத் தொடுதே அது அது சுகம் தரவில்லை உயிர் தீயைத் தீண்டி விடுதே
ஆண்: இரவினில் பகல் ஒன்று வருதே என் நினைவில் கனவும் விழுதே உறங்கவும் விழிக்கவும் மறந்து என் உலகம் சுழலுகிறதே
பெண்: பூமி மேலே அல்ல எந்தன் பாதம் கைக்கெட்டும் தூரத்தில் வர்ண மேகம்
ஆண்: காகிதம் காகிதம் ஒன்று மெல்ல ஓவியம் ஆனது இன்று மின்மினி மின்மினி ஒன்று புதுப் பௌர்ணமி ஆனது இன்று
பெண்: என்ன மாயம் ஓஹோ மனதை திறந்து வைத்தேன் வயதை பூட்டி வைத்தேன்

ஆண்: பனித் துளி பனித் துளிக்குள்ளே நான் மூழ்கிப் போனதென்ன பறவையின் சிறகுகள் மோதி நான் மேகம் ஆனதென்ன
பெண்: இதயத்தை இதயத்தை மெதுவாய் சுற்றி நெருப்புப் பந்து உருள இலவச இணைப்புகள் அதுவாய் சில இம்சை வந்து பரவ
ஆண்: யாரங்கே சொல் எந்தன் நெஞ்சின் உள்ளே சொல்லாமல் சென்றாயே சுவாசம் போலே
பெண்: ஐக்கியம் ஆனது கொஞ்சம் அட பைத்தியம் ஆனதும் கொஞ்சம் சொன்னது சொன்னது கொஞ்சம் இன்னும் சொல்லிட ஏங்குது நெஞ்சம்
ஆண்: நீயும் நானும் ஓஹோ நடக்கும் புதிய காற்று தெறிக்கும் இசையின் ஊற்று

ஆண்: அம்மம் மம்மம் மா என்னுள் என்ன ஆனந்தம்மாய் மின்னல் மின்ன தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு நதியின் கால்களோடு

Female: Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male: Nanaa nanana naanaa nanaana naa naa
Female: Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae

Female: Ammam mammam maa ennul enna Aanandham dhammaai minnal minna Thaedi vandhaen oho kavidhai kangalodu Naadi vandhaen oho nadhiyin kaalgalodu Nadhiyin kaalgalodu
Female: Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male: Nanaa nanana naanaa nanaana naa naa
Female: Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male: Nanaa nanana naanaa nanaana naa naa
Female: Silu silu nadhi alai vandhu Ennai chellamaaga thodudhae Adhu adhu sugam tharavillai Uyri theeyai theendi vidudhae
Male: Iravinil pagal ondru varudhae En ninaivil kanavum vizhudhae Urangavum vizhikkavum marandhu En ulagam suzhalugiradhae
Female: Boomi melae alla endhan paadham Kaikkettum dhoorathil varna maegam
Male: Kaagidham kaadhigam ondru Mella oviyam aanadhu indru Minmini minmini ondru Pudhu pournami aanadhu indru
Female: Enna maayam oho Manadhai thirandhu vaithaen Vayadhai pootti vaithaen
Female: Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male: Nanaa nanana naanaa nanaana naa naa
Female: Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male: Nanaa nanana naanaa nanaana naa naa
Male: Pani thuli pant thulikkullae Naan moozhgi ponadhenna Paravaiyin siragugal modhi Naan megam aanadhenna
Female: Idhayathai idhayathai medhuvaai Sutri neruppu pandhu urula Ilavasa inaippugal adhuvaai Sila imsai vandhu parava
Male: Yaar angae sol endhan nenjin ullae Sollaamal sendraayae swaasam polae
Female: Aikkiyam aanadhu konjam Ada paithiyam aanadhu konjam Sonnadhu sonnadhu konjam Innum sollida yaengudhu nenjam
Male: Neeyum naanum oho Nadakkum pudhiya kaatru Therikkum isaiyin ootru
Female: Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male: Nanaa nanana naanaa nanaana naa naa
Female: Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male: Nanaa nanana naanaa nanaana naa naa
Male: Ammam mammam maa ennul enna Aanandham dhammaai minnal minna Thaedi vandhaen oho kavidhai kangalodu Naadi vandhaen oho nadhiyin kaalgalodu Nadhiyin kaalgalodu
Female: Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male: Nanaa nanana naanaa nanaana naa naa
Female: Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male: Nanaa nanana naanaa nanaana naa naa
pagal iravai kan vizhithidava song lyrics
sarpatta parambarai songs list
master lyrics in tamil
tamil kannadasan padal
vijay songs lyrics
pularaadha
i songs lyrics in tamil
karaoke for female singers tamil
kutty pattas full movie download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
google google tamil song lyrics in english
ennavale adi ennavale karaoke
kanne kalaimane song lyrics
malargale malargale song
tamil tamil song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil hit songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
vathikuchi pathikadhuda