Podu Daa Sakka Podu Song Lyrics

Ajantha cover
Movie: Ajantha (2012)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Tippu and Swetha Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: போடுடா போடுடா

ஆண்: என்ன

பெண்: அட போடுடான்னா

ஆண்: போடு டீ போடு டீ

பெண்: போடுடா சக்கப் போடு சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு

பெண்: போடுடா சக்கப் போடு சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு போடுடா சக்கப் போடு சக்கப் போடு போடாட்டா வெக்கக்கேடு ஹே தூள் கெளப்பு

குழு: அய்தலக்கா

பெண்: பட்டைய கெளப்பு

குழு: அய்தலக்கா

பெண்: வழி மறிச்சா ஓரம் போன்னு ஒதுக்கு ஒதுக்கு

ஆண்: ஹே போடு டீ சக்கப் போடு
பெண்: ஹான் ஹான் ஹான்
ஆண்: சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
பெண்: ஹான் ஹான் ஹாஹ
ஆண்: போடு டீ சக்கப் போடு
பெண்: ஹான் ஹான்
ஆண்: சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு

பெண்: ராத்திரியில்தான் முழிச்சிருக்கணும் உச்சியிலதான் எந்திரிக்கணும் ராத்திரியில்தான்

ஆண்: முழிச்சிருக்கணும்

பெண்: உச்சியிலதான்

ஆண்: எந்திரிக்கணும்

பெண்: வெச்சா ஒரு ஸ்டெப்பு பேக் அடிச்சா அது தப்பு தொட்டா ஒரு ஷாக்கு இதழ் முத்தம் ஸ்வீட் கேக்கு

ஆண்: வெச்சா ஒரு ஸ்டெப்பு பேக் அடிச்சா அது தப்பு தொட்டா ஒரு ஷாக்கு இதழ் முத்தம் ஸ்வீட் கேக்கு

பெண்: ஹா கட்டிப் பிடிச்சா தப்பாடா இவ ஒத்தி புடிச்சே வெப்பாடா ஒத்திப் புடிச்சத விட்டிட வேணா

இருவர்: அய்யய் யய்ய யய்ய யய்ய

ஆண்: போடு டீ சக்கப் போடு சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு தூள் கெளப்பு

குழு: அய்தலக்கா

ஆண்: பட்டைய கெளப்பு

குழு: அய்தலக்கா

ஆண்: வழி மறிச்சா ஓரம் போன்னு ஒதுக்கு ஒதுக்கு

பெண்: போடுடா சக்கப் போடு சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு

பெண்: பிச்சி எடுக்குது உன் நெனப்புதான் நச்சரிக்குது உன்ன சேர்ந்திருக்கத்தான்

ஆண்: பிச்சி எடுக்குது உன் நெனப்பு தான் நச்சரிக்குது உன்ன சேர்ந்திருக்கத் தான்

பெண்: நைட்டில் ஒரு ஷிஃப்ட்டு ஹே பைக்கில் ஒரு லிஃப்ட்டு நீ தான் என் பார்ட்டி அப்படி இருந்தாலும் சேஃப்டி

ஆண்: நைட்டில் ஒரு ஷிஃப்ட்டு பைக்கில் ஒரு லிஃப்ட்டு நீ தான் என் பார்ட்டி அப்படி இருந்தாலும் சேஃப்டி

பெண்: சுத்துற நேரத்தில் சுத்திக்கலாம் கட்டிப் புடிச்சு கத்துக்கலாம் முத்ததில் எத்தனை வித்தை இருக்குது

இருவர்: அய்யய் யய்ய யய்ய யய்ய

ஆண்: போடு டீ சக்கப் போடு சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு

பெண்: போடுடா சக்கப் போடு சக்கப் போடு போடாட்டா வெக்கக்கேடு ஹே தூள் கெளப்பு

குழு: அய்தலக்கா

பெண்: பட்டைய கெளப்பு

குழு: அய்தலக்கா

பெண்: வழி மறிச்சா ஓரம் போன்னு ஒதுக்கு ஒதுக்கு

ஆண்: ஹே போடு டீ சக்கப் போடு
பெண்: ஹான் ஹான் ஹான்
ஆண்: சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
பெண்: ஹான் ஹான்

பெண்: போடுடா

இருவர்: சக்கப் போடு

பெண்: ஹான் ஹான் ஹான்

பெண்: சக்கப் போடு

இருவர்: போடாட்டி வெக்கக்கேடு

Female: Podu daa podu daa

Male: Enna

Female: Ada podu daa ennaa

Male: Podu dee podu dee

Female: Podu daa sakka podu Sakka podu podaatti vekkakaedu

Female: Podu daa sakka podu Sakka podu podaatti vekkakaedu Podu daa sakka podu Sakka podu podaatti vekkakaedu Hae dhool kelappu

Chorus: Aithalakkaa

Female: Pattaiya kelappu

Chorus: Aithalakkaa

Female: Vazhi marichaa oram ponnu Odhukku odhukku

Male: Hae podu dee sakka podu
Female: Haan haan haan
Male: Sakka podu podaatti vekkakaedu
Female: Haan haan haan
Male: Podu dee sakka podu
Female: Haan haan
Male: Sakka podu podaatti vekkakaedu

Female: Raathiriyl thaan muzhichirikkanum Uchiyila thaan endhirikkanum Raathiriyl thaan

Male: Muzhichirikkanum

Female: Uchiyila thaan

Male: Endhirikkanum

Female: Vechaa oru step Back adichaa adhu thappu Thottaa oru shock Idhazh mutham sweet cake

Male: Vechaa oru step Back adichaa adhu thappu Thottaa oru shock Idhazh mutham sweet cake

Female: Haan katti pidichaa thappa daa Iva othi pudichae veppaa daa Othi pudichadha vittida vaenaa

Both: Aiyai yaiya yaiya yaiya

Male: Podu dee sakka podu Sakka podu podaatti vekkakaedu Dhool kelappu

Chorus: Aithalakkaa

Male: Pattaiya kelappu

Chorus: Aithalakkaa

Male: Vazhi marichaa oram ponnu Odhukku odhukku

Female: Podu daa sakka podu Sakka podu podaatti vekkakaedu

Female: Pichi edukkudhu Un nenappu thaan Nacharikkudhu unna serndhirukka thaan

Male: Pichi edukkudhu Un nenappu thaan Nacharikkudhu unna serndhirukka thaan

Female: Night il oru shift hae Bike il oru lift Nee thaan en party apdi irundhaalum safety

Male: Night il oru shift hae Bike il oru lift Nee thaan en party apdi irundhaalum safety

Female: Suthura naerathil suthikkalaam Katti pudichu kathukkalaam Muthathil ethanai vithai irukkudhu

Both: Aiyai yaiya yaiya yaiya

Male: Podu dee sakka podu Sakka podu podaatti vekkakaedu

Female: Podu daa sakka podu Sakka podu podaattaa vekkakaedu Hae dhool kelappu

Chorus: Aithalakkaa

Female: Pattaiya kelappu

Chorus: Aithalakkaa

Female: Vazhi marichaa oram ponnu Odhukku odhukku

Male: Hae podu dee sakka podu
Female: Haan haan haan
Male: Sakka podu podaatti vekkakaedu
Female: Haan haan

Female: Podu daa

Both: Sakka podu

Female: Haan haan haan

Female: Sakka podu

Both: Podaatti vekkakaedu

Female: Haan haan

Other Songs From Ajantha (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • maara song tamil lyrics

  • poove sempoove karaoke

  • romantic songs lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • maraigirai movie

  • rc christian songs lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • sarpatta lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • ilayaraja song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • gal karke full movie in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamilpaa master

  • ennavale adi ennavale karaoke

  • tamil duet karaoke songs with lyrics