Engathan Porandha Song Lyrics

Vaalu cover
Movie: Vaalu (2015)
Music: S. Thaman
Lyricists: Silambarasan
Singers: Silambarasan

Added Date: Feb 11, 2022

ஆண்: தன்னானானே தன்னானானே தன்னானானே தனனே நானே

ஆண்: { எங்கதான் பொறந்த எங்கதான் வளர்ந்த எங்கதான் இருந்த இத்தன நாளா } (2)

ஆண்: பல முறை காதல் செஞ்சேன் தோல்வியில் நின்னேன் உன்ன போல பொண்ணுடன் தோத்தா பிரச்சனையே இல்ல திரும்ப திரும்ப காதல் செஞ்சா தப்பே இல்ல உண்மையான காதலன் ஒருநாள் கண்டிப்பாக ஜெய்ப்பானே

ஆண்: { எல்லாரும் தன் காதலிக்காக பூவ பிச்சி தருவான் உனக்காக இதயத்த பிச்சி பூவ போல தருவேன் } (2)

ஆண்: நீ வந்த இந்த நேரம் என் ஸ்டார்ஸ் எல்லாம் மாறும் எமகண்டம் ராவுகாலம் இனி எனக்கில்லடி

ஆண்: வா டைம்ம ஃபீாிஸ் ஆக்கி அந்த ஸ்பேஸ்ஸ ஃபீட் ஆக்கி பத்தாவது டைமன்சன்ல வாழலாம் வாடி

ஆண்: நேரம் தாண்டி காலம் தாண்டி விண்ணை தாண்டி வருவாயா சிவன் பாதி சக்தி பாதி சேரும் போது நாம தானே தலைப்பு செய்தி

ஆண்: தருவேன் தருவேன் இதயத்த தருவேன் பிச்சு தருவேன்

Male: Thannanaanae thannanaanae thannanaanae Thananae naanae

Male: { Engathaan porantha engathaan valarntha Engathaan iruntha ithana naala } (2)

Male: Palamura kaadhal senjen tholviyil ninnen Unnapolae ponnudan thothaa prachanayae illa Thirumba thirumba kaadhal senja thapa illa Unmaiyaana kaadhalan orunaal kandipaaga jeipaanae

Male: { Ellarum than kaadhalikaaga poova pichi tharuvaan Unnakaaga idhayatha pichi poova polae tharuven } (2)

Male: Thannanaanae thannanaanae thannanaanae Thananae naanae

Male: Nee vantha intha neram En stars ellam maarum Yemakandam raavukaalam Ini enakilladi

Male: Vaa timea freeze aaki Antha spacea feed aaki Pathaavathu dimensionla vaazhalaam vaadi

Male: Neram thaandi kaalam thaandi Vinnai thaandi varuvaaya Sivan paathi sakthi paathi Serum pothu naamathaanae thalaipu seithe

Male: { Ellarum than kaadhalikaaga poova pichi tharuvaan Unnakaaga idhayatha pichi poova polae tharuven .. } (2)

Male: Tharuven tharuven idhayathai tharuven pichu tharuven

Male: Thannanaanae thannanaanae thannanaanae Thananae naanae

Male: { Engathaan porantha engathaan valarntha Engathaan iruntha ithana naala } (2)

Other Songs From Vaalu (2015)

Tharumaaru Song Lyrics
Movie: Vaalu
Lyricist: Madhan Karky
Music Director: Thaman S
Hey Vasamoakka Song Lyrics
Movie: Vaalu
Lyricist: Madhan Karky
Music Director: Thaman S
You Are My Darling Song Lyrics
Movie: Vaalu
Lyricist: Madhan Karky
Music Director: S. Thaman
Most Searched Keywords
  • venmathi venmathiye nillu lyrics

  • best lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • verithanam song lyrics

  • lyrics video in tamil

  • lyrics of google google song from thuppakki

  • soorarai pottru movie lyrics

  • vaalibangal odum whatsapp status

  • aarariraro song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • romantic songs lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • sirikkadhey song lyrics

  • tamil thevaram songs lyrics

  • usure soorarai pottru lyrics

  • tamil christian devotional songs lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • thangamey song lyrics

  • karaoke tamil christian songs with lyrics