Uppu Karuvadu Song Lyrics

Mudhalvan cover
Movie: Mudhalvan (1999)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan and Kavitha Krishnamurthy

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்

ஆண்: தேன்மொழியே. லலலல லைலை..... லலலல லைலை..... லலலல லைலை..... லலலல லைலை.....

ஆண்: உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு

ஆண்: ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி யே.. ஹே

ஆண்: ஓ ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா

பெண்: { கோலாக்க கோலாக்க கோலாக்கலா கோலாக்க கோலாக்க கோலாக்கலா } (2)

ஆண்: { கோலாக்க கோலாக்க கோலாக்கலா கோலாக்க கோலாக்க கோலாக்கலா } (2)

ஆண்: கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள கோரப்புல்லு முளைக்கிற சேத்துக்குள்ள என் கூட சகதிக்கூத்து ஆடு தைதைதைதைதை அடி ஒத்தத் துணி உடுத்திக் குளிப்போமா வெக்கம் தள்ளி வை வை

பெண்: லைலைலை லைலைலை லைலைலை லைலைலை போறதும் வருவதும் பொய் பொய் பொய் இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய்

ஆண்: வாழை இலையில ஒன்னா விருந்த வை வை வை வை வை

பெண்: ஆசையப்பாரு ஐ ஐ ஐ காதுக்குள்ளென்ன நொய் நொய் நொய்

ஆண்: பதினெட்டு வயசு சேவையெல்லாம் செய் செய் செய் செய் செய் செய்

ஆண்: ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு

ஆண்: ஓ தேன்மொழியே. தேன்மொழியே. ஓ லைலலை லைலலை தேன்மொழியே. லேலேலேலே லேலே லே லேலேலேலே லேலே

பெண்: லைலைலை லை.லை.லை.

பெண்: காத்து மட்டும் நுழையிற காட்டுக்குள்ள தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள ஒரு நாளில் என்னை குடியிருக்க வை வை வை வை வை நீ சேலை திருடிக்கொண்டு போனாலும் மானம் காக்கும் கை கை

ஆண்: லைலைலைலை லைலைலை லைலலைலை ஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய் அத்தனை அழகையும் மையா கையில் வை வை வை வை

பெண்: நெஞ்சுக்குள் கேட்பது தை தை தை நினைச்சத முறைப்படி செய் செய் செய்

ஆண்: மெய்யும் மெய்யும் கலப்பதுதான் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்

பெண்: உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட வேணுமா உமக்கு முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதா உமக்கு

ஆண் &

Male: Thaen mozhiyae ..ae..ae Lalalala lailai..lalalala lailai . lalalala ...lailai..lalalala .lailai

Male: Uppu karuvaadu ooravecha soru

Ye uppu karuvaadu ooravecha soru oottivida nee pothum enaku Muthamitta nethiyila Maarbuku mathiyila Sethuvida thonuthadi enaku

Male: Ye uppu karuvaadu ooravecha soru oottivida nee pothum enaku Muthamitta nethiyila Maarbuku mathiyila Sethuvida thonuthadi .eeee...hey.

Male: Oh.. oda kara mela oru onaan pidippomaa Kaakaa kadi kadichu siru maangaa thimbomaa

Female: {Kolaaka kolaaka kolaak kalaa

                     Kolaaka kolaaka kolaak kalaa} (2)

Male: {Kolaaka kolaaka kolaak kalaa

                     Kolaaka kolaaka kolaak kalaa} (2)

Male: Korava meenu kuthikkira aathukulla Korapullu mulakira sethukkulla En kooda sagathikoothu Aadu thai thai thai thai thai Adi oththa thuni uduthi kulippomaa Vetkam thalli vai vai

Female: Lai lai lai lai lai lai . lai la lai lai lai lai Porathum varuvathum poi poi poi Irukkira nimisham mei mei mei

Male: Vaazhai ilaiyila onna virunthaa vai vai vai vai vai

Female: Aasaiya paaru aai aai aai Kaadukullenna noi noi noi

Male: Pathinettu vayasu sevaiyellaam sei sei sei sei sei sei

Female: {Kolaaka kolaaka kolaak kalaa

                    Kolaaka kolaaka kolaak kalaa} (2)

Male: Ye uppu karuvaadu ooravecha soru oottivida nee pothum enaku Muthamitta nethiyila Maarbuku mathiyila Sethuvida thonuthadi enaku

Male: Oh thaen mozhiyae ..thaen mozhiyae Oh. lailalai lailalai thaen mozhiyae Lelelele lele le lelelele lele

Female: Lai. lai. lai.. lai . lai . lai

Female: Kaathu mattum nozhayira kaattukulla Thookanaanguruvi koottukulla Oru naalil enna kudiyiruka vai vai vai vai vai Nee selai thirudi kondu ponaalum Maanam kaakum kai kai

Male: Lailailailai .. lailailai . lailalailai . lailailai Aadai enbathu poi poi poi Athu konda porul mattum mei mei mei Athanai azhagaiyum maiyaa kaiyil Vai vai vai vai vai

Female: Nenjukkul kepathu thai thai thai Nenachatha muraipadi sei sei sei

Male: Meiyum meiyum kalapathuthaan Mei mei mei mei mei mei

Female: Uppu karuvaadu ooravecha soru Oottivida venumaa umakku Muthamittu nethiyila maarbuku mathiyila Sethuvida thonuthaa umakku

Male: Hey uppu karuvaadu ooravecha soru Oottivida nee pothum enaku Muthamittu nethiyila maarbuku mathiyila Sethuvida thonuthadi...eeeee . hey.ey..ey

Male: Oh.. oda kara mela oru onaan pidippomaa Kaakaa kadi kadichu siru maangaa thimbomaa

Male &
Female: {Kolaaka kolaaka kolaak kalaa

                           Kolaaka kolaaka kolaak kalaa} (2)

Other Songs From Mudhalvan (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • nanbiye song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • arariro song lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • ithuvum kadanthu pogum song lyrics

  • google google panni parthen song lyrics

  • anegan songs lyrics

  • murugan songs lyrics

  • oru yaagam

  • namashivaya vazhga lyrics

  • cuckoo padal

  • kadhalar dhinam songs lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • kadhal valarthen karaoke

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • naan unarvodu