Odhu Odhu Ippudhodhu Song Lyrics

Agni Paarvai cover
Movie: Agni Paarvai (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: ஒத்து ஒத்து இப்புடொத்து தப்பு தப்பு ரொம்ப தப்பு அரே ஒத்து ஒத்து இப்புடொத்து இது தப்பு தப்பு ரொம்ப தப்பு இதை ஊரே பாக்குது மானம் கப்பல் ஏறுது காமத்துக்கு கண்ணு இல்லை தேவுடா இங்கே கால நேரம் ஏதுமின்றி போச்சுடா

குழு: ஒத்து ஒத்து இப்புடொத்து தப்பு தப்பு ரொம்ப தப்பு அரே ஒத்து ஒத்து இப்புடொத்து இது தப்பு தப்பு ரொம்ப தப்பு இதை ஊரே பாக்குது மானம் கப்பல் ஏறுது காமத்துக்கு கண்ணு இல்லை தேவுடா இங்கே கால நேரம் ஏதுமின்றி போச்சுடா

குழு: அரே ஒத்து ஒத்து இப்புடொத்து இது தப்பு தப்பு ரொம்ப தப்பு அரே ஒத்து ஒத்து இப்புடொத்து இது தப்பு தப்பு ரொம்ப தப்பு

பெண்: பீச்சுப் பக்கம் காத்து வாங்கு வீட்டுக்குள்ளே காதல் பண்ணு இங்க வந்து காதல் பண்ண வேணுமா முட்ட முட்ட நாலு பேரு எட்டி எட்டி பாக்கும்போது தோணிக்குள்ளே காதல் பண்ண தோணுமா தள்ளிகிட்டு வந்த ஆளா தாலி கட்டிக்கொள்ளு ராசா தாலி கட்டும் முன்னாலே ஜாலி என்ன அம்மாளே

குழு: தத்தரத்தா தரத்தா தரத்தா ரத்தா ரத்தா

பெண்: ஒத்து ஒத்து..

பெண்: இதை ஊரே பாக்குது மானம் கப்பல் ஏறுது
குழு: காமத்துக்கு கண்ணு இல்லை தேவுடா இங்கே கால நேரம் ஏதும் இன்றி போச்சுடா

பெண்: ஏய் ஒத்து ஒத்து இப்புடொத்து
குழு: இது தப்பு தப்பு ரொம்ப தப்பு அரே ஒத்து ஒத்து இப்புடொத்து

பெண்: பல்லுப்போன கொள்ளுப்பாட்டன் கன்னி மேலே காதல் வேட்டை காருக்குள்ளே தள்ளி போகப் பாக்குது காலம் போன காலம் பாத்து காடு போகும் நேரம் பாத்து காதல் இன்னும் வேணுமின்னு கேட்குது

பெண்: கையில் கொம்பு ஊணும் தாத்தா கண்ணடிப்பே பொண்ணப் பார்த்தா டூயட் பாட்டு பாடோணும் ப்ரேக் டான்சு ஆடோணும்

Female: Odhthu odhthu ippudodhthu Thappu thappu romba thappu Arae odhthu odhthu ippudodhthu Idhu thappu thappu romba thappu Idhai oorae paakkudhu Maanam kappal yerudhu Kaamathukku kannu illai dhevudaa Ingae kaala neram yedhum indri pochudaa

Chorus: Odhthu odhthu ippudodhthu Thappu thappu romba thappu Arae odhthu odhthu ippudodhthu Idhu thappu thappu romba thappu Idhai oorae paakkudhu Maanam kappal yerudhu Kaamathukku kannu illai dhevudaa Ingae kaala neram yedhum indri pochudaa

Chorus: Arae odhthu odhthu ippudodhthu Idhu thappu thappu romba thappu Arae odhthu odhthu ippudodhthu Idhu thappu thappu romba thappu

Female: Beach pakkam kaathu vaangu Veettukkulae kaadhal pannu Ingae vandhu kaadhal panna venumaa Mutta mutta naalu peru Etti etti paakkum podhu Thonikkullae kaadhal panna thonumaa Thallikkittu vandha aalaa Thaali katti kollu raasaa Thaali kattum munnaalae Jolly enna ammaalae

Chorus: Thattharatthaa tharatthaa Tharatthaa ratthaa ratthaa

Female: Odhthu odhthu.

Chorus: Arae odhthu odhthu ippudodhthu Idhu thappu thappu romba thappu Arae odhthu odhthu ippudodhthu Idhu thappu thappu romba thappu

Female: Idhai oorae paakkudhu Maanam kappal yerudhu
Chorus: Kaamathukku kannu illai dhevudaa Ingae kaala neram yedhum indri pochudaa

Female: Aei odhthu odhthu ippudodhthu
Chorus: Idhu thappu thappu romba thappu Arae odhthu odhthu ippudodhthu

Female: Pallu pona kollu paattan Kanni melae kaadhal vaettai Caarukkullae thalli poga paakkudhu Kaalam pona kaala paathu Kaadu pogum neram paathu Kaadhal innum venuminnu kekkudhu

Female: Kaiyil kombu oonum thaathaa Kannadippae ponna paathaa Duet paatu paadonum Break dance-u aadonum

Chorus: Thattharatthaa tharatthaa Tharatthaa ratthaa ratthaa

Female: Odhthu odhthu.

Chorus: Arae odhthu odhthu ippudodhthu Idhu thappu thappu romba thappu Arae odhthu odhthu ippudodhthu Idhu thappu thappu romba thappu

Female: Idhai oorae paakkudhu Maanam kappal yerudhu
Chorus: Kaamathukku kannu illai dhevudaa Ingae kaala neram yedhum indri pochudaa

Female: Aei odhthu odhthu ippudodhthu
Chorus: Idhu thappu thappu romba thappu Arae odhthu odhthu ippudodhthu

Other Songs From Agni Paarvai (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics dhee

  • kadhalar dhinam songs lyrics

  • vaseegara song lyrics

  • tamil album song lyrics in english

  • mappillai songs lyrics

  • maraigirai

  • cuckoo cuckoo lyrics tamil

  • usure soorarai pottru lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • best lyrics in tamil love songs

  • tamil lyrics video songs download

  • tamil christian songs lyrics in english pdf

  • sirikkadhey song lyrics

  • karaoke with lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • soorarai pottru theme song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil christian songs lyrics pdf

  • ben 10 tamil song lyrics

  • kayilae aagasam karaoke