Votu Kettu Song Lyrics

Seeman cover
Movie: Seeman (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano, T. L. Maharajan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா...ஆஅ...ஆஆ..ஆ..ஆ.. ஆஅ..ஆஅ..ஆ..ஆ..ஆ..ஆஅ...ஆ...ஆஅ.. ஹா...ஆ...ஆ..ஆ..

ஆண்: ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த அண்ணாச்சி நேத்து போட்ட ஆட்டங்கள் எல்லாம் என்னாச்சு

குழு: போஸ்டர் போட்டு ஒட்டட்டுமா நான் அண்ணாச்சி மேடை மேல எடுபடுமா இனி உன் பேச்சு

ஆண்: உன்னோட சேதி தெரிஞ்சதும் வீதி கொல்லுன்னு சிரிக்காதா

குழு: கழுதையில் ஏத்தி கரும் புள்ளி குத்தி ஊர்கோலம் நடத்தாதா

ஆண்: அம்மன் கோயில் சூரத் தேங்கா விழுந்து பொறுக்கினே

ஆண்: அக்கம் பக்கம் வீட்டில் எல்லாம் ஆடு திருடுனே

ஆண்: அப்போ நீயும் ஏழு மாசம் கம்பி எண்ணுனே

ஆண்: புத்தன் போல வேஷம் போட்டு ஃப்ராடு பண்ணுனே

ஆண்: அடிக்கடி இங்கு பேட்ட ரவுடியா அடிதடி சண்ட போட்டதில்லையா கருக்கலில் தினம் பான பானையா கலக்கல இங்கு காய்ச்சவில்லையா

குழு: ரகுபதி ராகவ ராஜா ராம் பதீத பாவன சீதா ராம்

பெண்
குழு: தகுதிய காத்தில் விட்டாராம் தொகுதிய கோட்டை விட்டாராம்

குழு: திருடர்கள் உனைப் போல் ஜெயிச்சா போச்சு தினசரி சட்டசபையில் அடிதடி தான்

குழு: புளுகிப் புளுகி ஓட்டுக்கள கேக்காதே

குழு: பழைய பேச்சு பழகிப் போச்சு ஏய்க்காதே

குழு: அரச்ச மாவ திரும்பத் திரும்ப அரைக்காதே

குழு: உரிச்ச கோழி போல இப்போ வெறைக்காதே

பெண்
குழு: உரிச்ச கோழி போல இப்போ வெறைக்காதே

குழு: ஹேய் ஹேய் ஹேய் டுர்ர்.

ஆண்: சின்ன வீடு நாலு வெச்சு குடும்பம் நடத்துறே

ஆண்: கள்ளத் தோணி மேல ஏறி சரக்கு கடத்துறே

ஆண்: கப்பல் மேல மாமன் ஏறும் காலம் நெருங்குது

ஆண்: இப்போ நானும் போடும் முடிச்சு கழுத்தில் எறங்குது

ஆண்: வசதிக்குப் பல வால பிடிக்குற பதவிக்குப் பல கால பிடிக்குற மணலில் இங்கு கயிறு திரிக்குற மதி கெட்டு நித்தம் வயிறு வளக்குற

குழு: ஓட்டுக்கு ரேட்ட ஏத்தினாராம் நாட்ட நல்லா ஏமாத்தினாராம்

ஆண்: சரித்திரம் இனி மேல் திரும்பும் பாரு திரண்டது மக்கள் படை இன்று உனக்கெதிரே

குழு: போஸ்டர் போட்டு ஒட்டட்டுமா நான் அண்ணாச்சி மேடை மேல எடுபடுமா இனி உன் பேச்சு..ஹான்

Male: Haa..aaa..aaa..aa..aa. Aaa..aaa..aa.aa.aa..a.a.aaa.aa. Haa.aa.aa.aa.

Male: Vote kaettu roattukku vandha annaachi Naethu potta aattangal ellaam ennaachu

Chorus: Poster pottu ottattumaa naan annaachi Maedai maela edupadumaa ini un paechu

Male: Unnoda saedhi therinjadhum veedhi Kollunnu sirikkaadhaa

Chorus: Kazhudhaiyil yaethi karum pulli kuthi Oorgolam nadathaadhaa

Male: Amman koyil soora thaengaa vizhundhu porukkinae

Male: Akkam pakkam veettil ellaam aadu thirudunae

Male: Appo neeyum ezhu maasam kambi ennunae

Male: Buthan pola vaesham pottu fraud pannunae

Male: Adikkadi ingu paetta rowdiyaa Adidhadi sanda pottadhillaiyaa Karukkalil dhinam paana paanaiyaa Kalakkala ingu kaaichavillaiyaa

Chorus: Ragupathi raagava raajaa raam Patheetha paavana seethaa raam

Female
Chorus: Thagudhiya kaatthil vittaaraam Thogudhiya kottai vittaaraam

Chorus: Thirudargal unai pol jeyichaa pochu Dhinasari satta sabaiyil adidhadi thaan

Male: Vote kaettu roattukku vandha annaachi Naethu potta aattangal ellaam ennaachu

Chorus: Pulugi pulugi vottukkala kaekkaadhae

Female
Chorus: Pulugi pulugi vottukkala kaekkaadhae

Chorus: Pazhaiya paechu pazhagi pochu yaeikkaadhae

Female
Chorus: Pazhaiya paechu pazhagi pochu yaeikkaadhae

Chorus: Aracha maava thirumba thirumba araikkaadhae

Female
Chorus: Aracha maava thirumba thirumba araikkaadhae

Chorus: Uricha kozhi pola ippo veraikkaadhae

Female
Chorus: Uricha kozhi pola ippo veraikkaadhae

Chorus: Haei haei haei durr.

Male: Chinna veedu naalu vechu kudumbam nadathurae

Male: Kalla thoni maela yaeri sarakku kadathurae

Male: Kappal maela maaman yaerum kaalam nerungudhu

Male: Ippo naanum podum mudichu kazhuthil erangudhu

Male: Vasadhikku pala vaala pidikkirae Padhavikku pala kaala pidikkirae Manalil ingu kayiru thirikkuarae Madhi kettu nitham vayiru valakkurae

Female
Chorus: Ragupathi raagava raajaa raam Patheetha paavana seethaa raam

Chorus: Vote-kku rate ah yaethinaaraam Naatta nallaa yaemaathinaaraam

Male: Sarithiram ini mael thirumbum paaru Thirandadhu makkal padai indru unakkedhirae

Male: Vote kaettu roattukku vandha annaachi Naethu potta aattangal ellaam ennaachu

Chorus: Poster pottu ottattumaa naan annaachi Maedai maela edupadumaa ini un paechu

Male: Unnoda saedhi therinjadhum veedhi Kollunnu sirikkaadhaa

Chorus: Kazhudhaiyil yaethi karum pulli kuthi Oorgolam nadathaadhaa

Male: Vote kaettu roattukku vandha annaachi Naethu potta aattangal ellaam ennaachu

Chorus: Poster pottu ottattumaa naan annaachi Maedai maela edupadumaa ini un paechu.haan

Other Songs From Seeman (1994)

Ennamo Nadanthuruku Song Lyrics
Movie: Seeman
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Manu Koduthu Song Lyrics
Movie: Seeman
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Sadu Gudu Thodu Song Lyrics
Movie: Seeman
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Naatukottai Chettiyar Song Lyrics
Movie: Seeman
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • raja raja cholan song lyrics tamil

  • alagiya sirukki tamil full movie

  • old tamil songs lyrics

  • karnan movie lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • rasathi unna song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • chellama song lyrics

  • kutty pattas tamil full movie

  • tamil song english translation game

  • yaar alaipathu song lyrics

  • vijay songs lyrics

  • soorarai pottru tamil lyrics

  • aarariraro song lyrics

  • malargale malargale song

  • uyirae uyirae song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • maraigirai

  • meherezyla meaning