Vaa Rasa Song Lyrics

Adutha Varisu cover
Movie: Adutha Varisu (1983)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: வா ராசா வந்து பாரு வா ராசா வந்து பாரு வந்தாலே கிளுகிளுப்பு வட்ட முகம் பளபளப்பு ஒய்யாரி என் வனப்பு உண்டாக்கும் புல்லரிப்பு வில்லாட்டம் உடல் வளைச்சி நான் தான் ஆட..

பெண்: வா ராசா வந்து பாரு வா ராசா வந்து பாரு

பெண்: வீதி நடு வீதி வீதியில ஒரு ஜோதி ஆணி பொண்ணாட்டம் மின்ன.. சேதி புது சேதி ஜாடையில ஒரு பாதி ஓரக் கண்ணாலே சொல்லு.

பெண்: மூடும் தாவணி முத்து பந்தல் போலாட பாடும் லாவணி சிந்து ஒண்ணு நான் பாட உன்னாசை என்னை மயக்க என்னாசை உன்னை இழுக்க ஆட்டம் பாட்டம் பாத்தா சுகம் தான்

பெண்: வா ராசா வா ராசா வா ராசா.. வா ராசா வந்து பாரு வா ராசா வந்து பாரு வந்தாலே கிளுகிளுப்பு வட்ட முகம் பளபளப்பு ஒய்யாரி என் வனப்பு உண்டாக்கும் புல்லரிப்பு வில்லாட்டம் உடல் வளைச்சி நான் தான் ஆட..

பெண்: ஆட்டம் என்னாட்டம் அம்மன் கோவில் தேராட்டம் கூட்டம் ஏராளம் கூடும் தாளம் கைத்தாளம் தட்டுறதுதான் அடையாளம் யாரும் பாராட்டு கூறு

பெண்: தாவும் பைங்கிளி தத்தி தத்தி வந்தாட குலுங்கும் மாங்கனி முன்னும் பின்னும் தள்ளாட எல்லாரும் கண்டு ரசிக்க பொல்லாத எண்ணம் பிறக்க ஏதோ ஏக்கம் பாடா படுத்தும்

Female: Vaa raasa vanthu paaru Vaa raasa vanthu paaru Vanthaalae kilukiluppu Vatta mugam palapalappu Oiyaari en vanappu Undaakum pularippu Vilaatum udal valaichi Naan thaan aada....

Female: Vaa raasa vanthu paaru Vaa raasa vanthu paaru

Female: Veedhi nadu veedhi Veedhiyila oru jothi Aani ponnaattum minna Saedhi pudhu saedhi Jaadaiyila oru paadhi Orakkannaala sollu

Female: Moodum thaavanai Muthu pandhal polaada Paadum laavani sindhu onnu Naan paada Unnaasai ennai mayakka Ennaasai unnai izhukku Aattam paattam paatha Sugam thaan

Female: Vaa raasa vaa raasa Vaa raasaaa.. Vaa raasa vanthu paaru Vaa raasa vanthu paaru Vanthaalae kilukiluppu Vatta mugam palapalappu Oiyaari en vanappu Undaakum pularippu Vilaatum udal valaichi Naan thaan aada....

Female: Vaa raasa vanthu paaru Vaa raasa vanthu paaru

Female: Aattam enn aattam Amman kovil thaerattam Koottam yeraalam koodum Thaalam kai thaalam Thatturadhu thaan adaiyaalam Yaarum paarattu kooru

Female: Thaavum paingili Thaththi thaththi vanthaada Kulungum maangani Munnum pinnum thallaada Ellarum kandu rasikka Polladha ennam pirakka Yedho yekkam paada paduthum

Female: Vaa raasa vaa raasa Vaa raasaaa.. Vaa raasa vanthu paaru Vaa raasa vanthu paaru Vanthaalae kilukiluppu Vatta mugam palapalappu Oiyaari en vanappu Undaakum pularippu Vilaatum udal valaichi Naan thaan aada....

Female: Vaa raasa vanthu paaru Vaa raasa vanthu paaru

Other Songs From Adutha Varisu (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • maate vinadhuga lyrics in tamil

  • chellama song lyrics

  • namashivaya vazhga lyrics

  • tamil christian songs lyrics

  • paadariyen padippariyen lyrics

  • enna maranthen

  • romantic love song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • thalattuthe vaanam lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil lyrics video

  • soorarai pottru song lyrics tamil

  • karaoke songs tamil lyrics

  • mgr karaoke songs with lyrics

  • nanbiye nanbiye song

  • alli pookalaye song download

  • baahubali tamil paadal

  • tamil female karaoke songs with lyrics

  • kutty pattas full movie in tamil download