Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: பேசக் கூடாது
ஆண்: பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே
பெண்: ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
பெண்: ஆசைக் கூடாது
ஆண்: பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ
பெண்: காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ பாலிலாடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ
ஆண்: இடையோடு கனி ஆட தடை போட்டால் நியாயமா உன்னாலே பசி தூக்கம் இல்லை எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை இனி மேலும் ஏன் இந்த எல்லை

பெண்: .........
ஆண்: .........
ஆண்: காலைப் பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ
பெண்: ஊஞ்சல் ஆடும் பருவம் உண்டு உரிமை தர வேண்டும் நூலில் ஆடும் இடையும் உண்டு நாளும் வர வேண்டும்
ஆண்: பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே வருகின்ற தை மாதம் சொந்தம் அணிகின்ற மணிமாலை பந்தம் இரவோடும் பகலோடும் இன்பம்

ஆண் &
பெண்: ........

Male: Pesakoodaathu
Male: Pesakoodaathu Verum pechil sugam hoi Yedhum illai bedham illai Leelaigal kaanbomae
Female: Aasai koodaathu Mana maalai thanthu hoi Sondham kondu manjam Kandu leelaigal kaanbomae
Female: Aasai koodaadhu
Male: Paarkum paarvai nee en Vaazhvum nee en kavidhai nee Paadum raagam nee en Naadham nee en uyirum nee
Female: Kaalam yaavum Naan un sontham kaakum Dheivam nee
Female: Paalilaadum meni Engum konjum selvam nee
Male: Idaiyodu kani aada Thadai potaal nyaayama
Male: Unnaalae pasi thookam illai Eppodhum nenjukul thollai Inimelum yenindha ellai
Female: Aasai koodaathu Mana maalai thanthu hoi Sondham kondu manjam Kandu leelaigal kaanbomae
Male: Pesakoodaathu ..
Female: ..........
Male: ...........
Male: Kaalai paniyum nee Kanmaniyum nee en Kanavum nee maalai Mayakam nee pon malarum Nee en ninaivum nee
Female: Oonjalaadum paruvam Undu urimai thara vendum Noolil aadum idaiyum undu Naalum vara vendum
Male: Pala kaalam unakaaga Manam yengi vaadudhae Varugindra thai maadham sondham Anigindra mani maalai bandham Iravodum pagalodum inbam
Female: Aasai koodaathu Mana maalai thanthu hoi Sondham kondu manjam Kandu leelaigal kaanbomae
Male: Pesakoodaathu Verum pechil sugam hoi Yedhum illai bedham illai Leelaigal kaanbomae
Male &
Female: ..............
tamil movie karaoke songs with lyrics
uyire song lyrics
tamil tamil song lyrics
google goole song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
usure soorarai pottru lyrics
eeswaran song
en kadhal solla lyrics
chinna sirusunga manasukkul song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
cuckoo cuckoo lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
tamil female karaoke songs with lyrics
aagasam song soorarai pottru mp3 download
yesu tamil
baahubali tamil paadal
ithuvum kadanthu pogum song download
mg ramachandran tamil padal
rasathi unna song lyrics
mangalyam song lyrics